Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: தீபாவளி… ஸ்வீட்ஸ் சாப்பிட்டு, எக்ஸ்ட்ரா சுகர் மாத்திரை போட்டுக்கொள்ளலாமா?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் மாமனார், மாமியார், கணவர் என எல்லோரும் நீரிழிவு நோயாளிகள். தீபாவளி மாதிரியான பண்டிகை காலங்களில் வீட்டில் இனிப்பு செய்யாமல் இருக்க முடியாது. அவர்கள் அதைச் சாப்பிடுவதையும் தவிர்க்க முடியாது. `எப்போதாவது ஒருநாள்தானே சாப்பிடுகிறோம்… சாப்பிட்டுவிட்டு, எக்ஸ்ட்ராவாக ஒரு சுகர் மாத்திரை போட்டுக்கொண்டால் போதும்…’ என்பதே அவர்களது வாதமாக இருக்கிறது. இப்படி இனிப்பு சாப்பிடுகிற அன்று கூடுதலாக சுகர் மாத்திரை போட்டுக்கொள்வது சரியானதா… சர்க்கரை நோயாளிகள் இனிப்பே சாப்பிடக்கூடாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.…

பழைய சோறு, ஆரோக்கிய காலை உணவு… சத்துகளும் சான்றுகளும்! #BestBreakfast | Soaked rice is the best for breakfast

அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்… `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று  `பழைய சோறு, கம்பங் களிதான்… வேற என்ன? என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு. சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association,) பழைய சோற்றின்…

மாதவிடாய் சமயத்தில் உடலுறவு; ஆணுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுமா? | doctor talks about the myths and facts on periods and menstrual cycle

Myth: மாதவிடாயின்போது உடலிலிருந்து லிட்டர் கணக்கில் ரத்தம் வெளியேறும்.பொதுவாக, ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் சமயத்தில் 50 முதல் 80 மி.லி அளவு ரத்தம் உடலிலிருந்து வெளியேறும். மாதவிடாய் சமயத்தில் வெளியேறுவது ரத்தம் மட்டுமல்ல. கர்ப்பப்பையின் உள் அடுக்கான `எண்டோமெட்ரியம்” (Endometrium) மாதம்தோறும் புதிதாக உருவாகும். கருமுட்டைப் பையிலிருந்து வெளியேறும் கருமுட்டை, விந்தணுவைச் சந்தித்து அந்தப் பெண் கருவுற்றால் எண்டோமெட்ரியம் ஒவ்வொரு மாதமும் உருவாகி அப்படியே இருக்கும். கருவுறாத பட்சத்தில் நம் உடல் அதற்கேற்ற ஹார்மோன்களைச் சுரந்து அந்த…

தீபாவளி கொண்டாட்டம்: வெடிக்கும் பட்டாசுகள்… கண்களில் காயம் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

குழந்தைகளையும் பட்டாசையும் பிரிக்க முடியாது. முதல்முறை பட்டாசு வெடிக்கும்போது பயப்படும் குழந்தைகளும் சில மணி நேரத்தில் பட்டாசுப் பிரியர்களாக மாறிவிடுவார்கள். பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. குறிப்பாக கண்களில் ஏற்படும் காயங்கள்… பட்டாசு வெடிக்கும்போது கண்களில் பட்டு காயம் ஏற்பட்டால் அதை எப்படி அணுக வேண்டும், எத்தகைய முதலுதவி அளிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் விளக்கமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் வசுமதி வேதாந்தம்.பட்டாசு விற்பனை தீபாவளி கொண்டாட்டம்; மாடுகளுக்கு லட்டு…

How to: பெண்ணுறையைப் பயன்படுத்துவது எப்படி? | How to use female condom? | How to use a female condom? What are the benefits?

Female condom என்று சொல்லப்படக்கூடிய பெண்ணுறையை எப்படிப் பயன்படுத்துவது என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இந்நிலையில் பெண்ணுறையை உட்செலுத்துதல் மற்றும் வெளியே எடுத்தல் ஆகியவை குறித்த கையாளும் முறையைப் பற்றி சென்னையைச் சேர்ந்த பெண்கள் நல சிறப்பு மருத்துவர் நந்தினி ஏழுமலை விளக்குகிறார்.“நமது நாட்டில் பெண்ணுறையின் பயன்பாடு மிகவும் குறைந்த அளவில்தான் இருக்கிறது. ஏனென்றால், ஆணுறையைப் போலவே பெண்களுக்கென்று பெண்ணுறை இருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அதனை எவ்விதம் கையாள்வது என்பது தெரியாததால் பலரும்…

தினமும் காலை உணவுக்கு ஓட்ஸ் கஞ்சி… உடல் எடையை அதிகரிக்குமா? | Does eating oatmeal for breakfast every day lead to weight gain?

சோளத்திலும் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் அதையும் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.  உங்களுக்கு வயிற்று உப்புசமோ, வாயு பிரிவதோ இருந்தாலும், வயிறு அழுத்தமாக இருப்பது போன்றோ உணர்ந்தாலும் ஓட்ஸ் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள் அல்லது குளுட்டன் ஃப்ரீ ஓட்ஸ் வாங்கிப் பயன்படுத்துங்கள்.தயிர் ஓட்ஸ்30 கிராம் ஓட்ஸை வேகவைத்து, அதில் அரை கப் தயிர் சேர்த்து, வெங்காயம், தக்காளித் துண்டுகள் சேர்த்து, கடுகு தாளித்து அப்படியே காலை உணவுக்குச் சாப்பிடலாம்.  இப்படிச் சாப்பிடப் பிடிக்காதவர்கள், 30 கிராம் ஓட்ஸ், ஏதேனும் ஒரு பழம், ஒரு டேபிள்ஸ்பூன் சியா சீட்ஸ், இரண்டு பாதாம்,…

இப்படியிருந்தா செக்ஸ்ல திருப்தி இல்லாம போகலாம்… காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 118 – Worried about a loose vagina..?

திருமணமாகி, சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பல பெண்களுக்கும் வருகிற ஒரு பிரச்னை பெண்ணுறுப்பு தளர்வு. இது தொடர்பான கேஸ் ஹிஸ்டரியைத்தான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பகிர்கிறார். “‘அவர்கள் தம்பதிகளாக என் மருத்துவமனைக்கு வந்தார்கள். விசாரித்ததில், பெண்ணுறுப்பு தளர்வு பிரச்னையை சரி செய்வதற்காக வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு வரைக்கும், ரொம்பவும் அரிதாகத்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கேட்டு வருவார்கள். தற்போது, தாம்பத்திய உறவு பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் வந்துவிட்டதால், பெண்ணுறுப்பு தளர்வு ஏற்பட்டால்…

Doctor Vikatan: தினமும் ஆளிவிதை சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உதவுமா?

Doctor Vikatan: ஆளிவிதை பல வகையான நோய்களைத் தடுக்கக்கூடியது என்கிறார்கள். எங்கள் வீட்டில் அனைவரும் தினமும் ஒரு டீஸ்பூன் அளவு ஆளிவிதை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இது சரியானதா… தொடர்ந்து சாப்பிடுவதால் ஏதும் பக்கவிளைவுகள் ஏற்படுமா? – நலன், காரைக்குடிபதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்ஸ்ரீமதி வெங்கட்ராமன்Doctor Vikatan: வாந்தி எடுப்பதால் காலை உணவை மறுக்கும் குழந்தை… செரிமான பிரச்னைக்குத் தீர்வு என்ன?’அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது எல்லா உணவுகளுக்கும் பொருந்தும். ஆரோக்கியமானது என்பதற்காக…

`ஸ்மார்ட்வாட்ச்சால் உயிர்பிழைத்த சிஇஓ'… மாரடைப்பின் இறுதி தருணத்தில் இருந்து மீண்டது எப்படி?!

ஸ்மார்ட்வாட்ச்சுகள் பல சந்தர்ப்பங்களில் உயிர் மீட்பராக செயல்பட்டுள்ளன. இதயத் துடிப்பு, இசிஜியை அளவிடும் ஸ்மார்ட்வாட்ச், அதனைப் பயன்படுத்துவோரின் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்னைகளை அறிந்து உயிர்களைக் காப்பாற்றிய பல சம்பவங்கள் உள்ளன.இங்கிலாந்தில் உள்ள 42 வயது நபர் பால் வாப்ஹம் (Paul Wapham), ஹாக்கி வேல்ஸின் சிஇஓ- ஆகப் பணிபுரிந்து வருகிறார். ஸ்வான்சீயின் மோரிஸ்டன் பகுதியில் உள்ள இவரது வீட்டில் இருந்து காலை ரன்னிங் பயிற்சி செய்கையில், இவருக்கு மார்பில் கடுமையான வலி உண்டாகி உள்ளது.Heart attack பல்…

`தீபாவளி கொண்டாட்டம் வேண்டாம்’… வெள்ளை மாளிகை அழைப்பை நிராகரித்த கவிஞர் ரூபி கவுர்! |Rupi Kaur Decline White House Diwali Invite

தீபாவளி கொண்டாட்டத்திற்கான வெள்ளை மாளிகை அழைப்பை நிராகரித்தது ஏன்?!…நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்திற்கான அழைப்பு ரூபி கவுருக்கு வந்திருக்கிறது. ஆனால், வெள்ளை மாளிகையில் இருந்து வந்த அழைப்பை நிராகரித்து இருக்கிறார்.பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அமெரிக்க அரசாங்கம் நியாயப்படுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நவம்பர் 8-ம் தேதி துணை அதிபர் நடத்தும் தீபாவளி நிகழ்ச்சிக்கு பைடன் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு…

1 30 31 32 33 34 211