Doctor Vikatan: கணவரின் சிகரெட் பழக்கம்… கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா? I Does smoking cause any harm to the pregnant woman and the baby?
சிகரெட்டில் உள்ள நிகோட்டின் மிகவும் ஆபத்தானது. அது கருவில் வளரும் குழந்தையின் நுரையீரல் மற்றும் மூளையை பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானது. அந்த பாதிப்பானது நிரந்தரமாகவும் வாய்ப்புகள் அதிகம். நிகோட்டின் என்பது தாய் மற்றும் குழந்தையின் ரத்தக்குழாய்களைக் குறுக்கி, ரத்த ஓட்டத்தையே தடைசெய்யும். அதனால் குழந்தைக்குப் போக வேண்டிய ஆக்ஸிஜன் சப்ளையும், ஊட்டச்சத்துகளும் தடைப்படும்.பச்சிளம் குழந்தைஇதன் விளைவாக மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் தவிர்த்து, குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தொடரும் ‘செரிப்ரல் பால்சி’ போன்ற பாதிப்புகளுக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். இன்று நிறைய பெண்களுக்கு புகைப்பழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்கள் கர்ப்பகாலத்தில் மட்டுமல்ல,…





