சென்னை அப்போலோ புற்றுநோய் மையத்தில் புற்றுநோய் வலியைக் குறைக்க அதிநவீன டிரெசோட்டோமி அறிமுகம்! |Revolutionizing Cancer Pain Management with India’s First-Ever DREZotomy Procedure at Apollo Cancer Centre, Chennai
கடுமையான சிக்கல்கள் ஏற்படும் ஆபத்தும் சூழ்ந்து இருந்தது. இந்த கடினமான சவால்களை எல்லாம் வெற்றிகரமாக கடந்து நடைமுறை செய்யப்பட்டதன் மூலம், நோயாளியால் இப்போது நன்றாக உணர முடிகிறது என்பது மட்டுமல்லாமல், நவீன நரம்பு அறுவை நடைமுறைகளின் மூலம், புற்றுநோய் வலியை எவ்வாறு வெகுவாகக் குறைக்க முடியும் என்பதில் அப்பல்லோ மருத்துவர்கள் குழு வரலாறு படைத்துள்ளது. இந்த சிக்கலான “டிரெசோட்டோமி” நடைமுறையைச் செய்ய மிக நுண்ணிய துல்லியம் தேவை. இது நோயாளியின் உணர்வுகளைச் சுமந்து செல்லும் கழுத்துப் பகுதியில்,…








