Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகான தழும்புகள்… முன்கூட்டியே தவிர்க்க வாய்ப்புகள் உண்டா?

Doctor Vikatan: நான் 3 மாத கர்ப்பமாக உள்ளேன். பிரசவத்துக்குப் பிறகு வயிற்றில் தழும்புகள் ஏற்படுவதை முன்கூட்டியே தவிர்க்க முடியுமா… அதற்கான க்ரீம் எந்த அளவுக்கு உதவும்… வேறு எளிய வழிகள் இருந்தால் சொல்லவும்…பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன்மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன்Doctor Vikatan: வாக்கிங் செய்தால்தான் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா?முதலில் உங்கள் எடையில் கவனம் செலுத்துங்கள். கர்ப்பகாலத்தில் எடை அதிகரிப்பு சகஜம்தான் என்றாலும் அது ஆரோக்கியமான எடை அதிகரிப்பாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அளவுக்கதிகமாக…

மிட்டாய் முதல் குக்கீஸ் வரை… கலிஃபோர்னியாவின் தடையும் நமக்கான பாடமும்..! – From candy to cookies… California’s ban and a lesson for us..!

பழச்சாறுகள், மிட்டாய், குக்கீஸ் போன்ற உணவுப் பொருள்கள் மற்றும் ஸ்நாக்ஸில் சேர்க்கப்படுகிற, உடக்குத் தீங்கு விளைவிக்கும் சில ரசாயனங்களை அமெரிக்க மாநிலமான கலிஃபோர்னியா சில தினங்களுக்கு முன்னால் தடை செய்துள்ளது. உலகின் பல நாடுகளில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள இந்த ரசாயனங்களை, கலிஃபோர்னியா வின் உணவுப் பாதுகாப்புச் சட்டமும் இப்போது தடை செய்துள்ளது. இந்தத் தடை 2027-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.தடை விதிக்கப்பட்டுள்ள ரசாயனங்கள்… அதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போமா..?புரோமினேட்டட் தாவர எண்ணெய் (Brominated VEgetable oil) சில நரம்பியல் பிரச்னைகளை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. ப்ரோபைல்பாரபென் (Propylparabens) நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் என்று சொல்லப் படுகிறது. பொட்டாசியம் புரோமேட் (Potassium bromate)…

அடிக்கடி உடைந்துபோகும் நகங்கள்…. இழுக்கும் நரம்புகள்… காரணமும் தீர்வுகளும் என்ன?|What causes nails to break often?

உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருக்கிறதா என்று குறிப்பிடவில்லை. ஒருவேளை நீரிழிவு இருந்தால், ரத்தச் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதைச் சரி பார்க்க வேண்டும். கட்டுப்பாட்டில் இல்லாதபட்சத்தில் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.இந்த வயதில் பலருக்கும் “பெரிஃபெரல் நியூரோபதி’ ( Peripheral neuropathy) என்ற பிரச்னை இருக்கலாம். அதில் நரம்புகள் இழுக்கும்படியான உணர்வு இருக்கும். ஒருவேளை உங்களுக்கு அந்தப் பிரச்னை  இருந்தால், சத்துக்குறைபாடு இருக்கக்கூடும். முறையான மருத்துவப் பரிசோதனையில் அதையும் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுங்கள்.டாப்ளர் ஸ்டடி (Doppler Study) என்ற…

“செக்ஸ் லைஃபையே காலி செஞ்சிடும் இது..!" – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 112

உறவுகள்கூட சிலருடைய வாழ்க்கையில் தாம்பத்திய உறவுக்கு வில்லனாக அமைந்து விடலாம். அதற்கு உதாரணமாக, கேஸ் ஹிஸ்டரி ஒன்றை பகிர்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”அந்த தம்பதியருக்கு திருமணமாகி 2 வருடங்கள்தான் ஆகியிருந்தது. காதலித்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடித்திருக்கிறார்கள். கையில் ஒன்றரை வயதில் ஓர் ஆண் குழந்தை. ‘குழந்தை பிறந்ததுல இருந்து என் மனைவி தாம்பத்திய உறவுக்கு மறுக்கிறா. ஆரம்பத்துல உடல் பலவீனமா இருக்கிறதால மறுக்கிறாள்னு நினைச்சேன். அதுக்கப்புறம் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, நாளாக ஆக…

Doctor Vikatan: தொடர்ந்து குறைந்துகொண்டே போகும் உடல்எடை… நீரிழிவுக்கு முந்தைய நிலைதான் காரணமா?|Can prediabetes cause weight loss?

Doctor Vikatan:  என் பெயர் தினேஷ். வயது 35. கடந்த 6 மாதங்களில் என் எடை 10 கிலோ வரை குறைந்துள்ளது. இதற்கு காரணம் என்ன… கடந்த ஓராண்டாக சரும நோய் பிரச்னை காரணமாக, அசைவ உணவுகளைத் தவிர்த்து, சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்கிறேன். இதுதான் காரணமாக இருக்குமா….  சமீபத்தில் ரத்தப் பரிசோதனை செய்ததில் ப்ரீ டயாபட்டிக் ( Pre-Diabetic) என்ற நீரழிவுக்கு முந்தைய நிலை  இருப்பது தெரியவந்தது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இவ்வாறு உடல் எடை குறைய காரணம்…

ஹார்ட் அட்டாக் ஆம்லெட்… 30 நிமிடங்களில் சாப்பிட்டால் ஒரு லட்சம் பரிசு|#வைரல் வீடியோ!

தங்களது கடைக்கு கஸ்டமர் அதிகம் வரவேண்டும் என்பதற்காக கடையின் உரிமையாளர்கள் போட்டிகளை நடத்துவதுண்டு. அந்தவகையில் டெல்லியின் ஒரு ஸ்ட்ரீட் ஃபுட் கடையில் செய்து தரப்படும் ஆம்லெட்டை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ஒரு லட்சம் பரிசாகத் தரப்படும் என்று போட்டியை அறிவித்துள்ளார் அந்தக் கடையின் உரிமையாளர்.ஆம்லெட்`ராஜ்ஜியத்தை அமைத்து ராணியாக இருங்கள்!’ – மாணவிகளுக்கு சுயசார்பை உந்திய அவள் விகடன் நிகழ்ச்சி `இந்தப் போட்டிக்கு நாங்களும் வரலாமா’ என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது நீங்கள் வழக்கமாகச் சாப்பிடும்…

Doctor Vikatan: மாதவிலக்கு நாள்களில் முகத்திலும் அக்குளிலும் வரும் கட்டிகள்… தீர்வு என்ன? | What causes lumps on the face during menstruation?

ஹார்மோன்களின் செயல்பாடே இந்தப் பிரச்னைக்காக முக்கிய காரணம். அதனால்தான் பீரியட்ஸ் நேரத்தில் இந்தப் பிரச்னை அதிகரிக்கிறது.  புற அழகு சம்பந்தப்பட்டது என்பதால் இந்தப் பிரச்னை உளவியல் ரீதியாகவும் பெண்களை பாதிக்கும். ஆன்டிபயாடிக் மருந்துகள் இந்தப் பிரச்னையை குணப்படுத்த நிறைய சிகிச்சைகள் உள்ளன. இன்ஃபெக்ஷனை சரிசெய்ய வேண்டியிருக்கும். ஆன்டிபயாடிக் கொடுத்து மேல்பூச்சுக்கான ஆயின்மென்ட்டுகள் பரிந்துரைக்கப்படும். ஒருவேளை பிரச்னையின் தீவிரம் அதிகமாக இருந்தால் அறுவைசிகிச்சையின் மூலம் கட்டிகளை நீக்க வேண்டியிருக்கும். ஹார்மோனல் தெரபியும் தேவைப்படலாம். லேசர் சிகிச்சையிலும் இதற்கான தீர்வு உண்டு.எந்தச் சிகிச்சை பலனளிக்கும் என்பது பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும். சாதாரண க்ரீம் உபயோகித்தோ,…

Doctor Vikatan: குறிப்பிட்ட வயதுக்கு மேல் குளிர்ந்த நீரில் குளிப்பது ஆபத்தானது என்பது உண்மையா?|Can we bath in cold water after certain age?

Doctor Vikatan: பல வருடங்களாக குளிர்ந்த நீரிலேயே குளித்துப் பழகிவிட்டேன். அறுபது வயதுக்கு மேல் மிதமான வெந்நீரில் குளிப்பதுதான் நல்லது என்கிறார்களே… அது உண்மையா? குளிர்ந்த நீரில் குளிப்பதை எத்தனை வயது வரை தொடரலாம்?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்சித்த மருத்துவர் விக்ரம்குமார்சிறுவயதிலிருந்தே குளிர்ந்த நீரில் குளித்துப் பழகிய பலருக்கும், குறிப்பிட்ட வயதுக்கு மேல் அதைத் தொடர்வது சிக்கலை ஏற்படுத்தலாம். அதிலும் 60 வயதுக்கு மேலானவர்கள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது…

மூன்று பிள்ளைகளின் தொடர் மரணம்… இழப்பை மறக்க 1,609 கி.மீ சைக்கிள் பயணம் செய்த அம்மா! | Woman, cycles over 1,600 km to heal from the loss of her three children

சில வருடங்களுக்குள்ளாகவே தன் பிள்ளைகள் அனைவரும் அவரை விட்டுச் சென்றதை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அதோடு அவர்கள் இறக்கும் போது 40 வயதில் இருந்துள்ளனர்.இவர்களின் இழப்பில் இருந்து மீள, சைக்கிள் ஓட்டுகிறார். இதற்காக அதிகாலையில் எழுந்து ஸ்காட்லாந்தின் சுற்றளவில் தினமும் 80 கிமீ பயணம் செய்கிறார். 85 வயதில் தினமும் 80 கிமீ பயணம் என்பது மிகப்பெரிய சவால். கடினமான இந்தச் சவாலிலும் பிரிட்டிஷின் மேக்மில்லன் புற்றுநோய் தொண்டு நிறுவனத்துக்கு ஆதரவுக்காக பணம் திரட்டினார்.மேவிஸ் பேட்டர்சன்@maviscycleகடினமான…

1 36 37 38 39 40 211