Browsing: ஆரோக்கியம் | Health

“கரும்பை எரிப்பதால் சிறுநீரக நோய் உண்டாகலாம்” எச்சரிக்கும் ஆய்வு… மருத்துவர்கள் சொல்வதென்ன? |?Study says Burning sugarcane leads to mysterious kidney disease

மற்ற சிறுநீரக நோய்களுடன் ஒப்பிடும்போது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிறுநீரக திசுக்களில் குறிப்பிடத்தக்க அளவு சிலிக்கா துகள்கள் இருப்பதைக் காண முடிகிறது. நெற்பயிர்களில் வேலை செய்பவர்களும் இவ்வித பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம். பொதுவாக நெற்பயிர்களை எரிக்கும் போதும் சிலிக்கா கொண்ட சாம்பல் வெளிப்படலாம் என்று கூறியுள்ளனர்.  எரித்தல் (சித்தரிப்பு படம்)pixabay இந்த ஆய்வின் மூத்த ஆசிரியர்களில் ஒருவரும் கொலராடோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஜாரெட் பிரவுன் கூறுகையில், “ அறியப்படாத இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிறுநீரக திசுக்களில்,…

காயகற்ப மருந்து ஆவாரை… ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் அள்ளித்தரும் பலன்கள்!

சாலை ஓரங்களில் திடீரென மஞ்சள் காடாக காட்சியளிக்கும் பூக்களை பார்த்திருப்போம். ’என்னம்மா பூ இது?’ என அம்மாவிடம் கேட்க, ’ஆவாரம் பூ’ என அதன் பெயரைக் கூறிவிட்டு,’ இதெல்லாம் எவ்ளோ மருத்துவ குணம் நிறைஞ்சது தெரியுமா?’ என்றெல்லாம் பலவற்றை சொல்லி அடுக்கியிருப்பார்கள். அப்படி ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் கைக்கொடுக்கக்கூடியது ஆவாரம் பூ. காமராஜ் உடலை இயக்கும் இடையறாத இன்ஜின்… இதயத்தை அறிந்து கொள்வோமா..?’’ஆவாரம்பூவில் இல்லாத சத்துகளே இல்லை. அதனால்தான் ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா என்பார்கள்’’ என ஆவாரையைப்…

`நெஞ்சு முடி ரொட்டி’ பனீர் தயாரிப்பில் லுங்கியோடு அமர்ந்திருந்த நபர்… வைரலான புகைப்படம்..! |Viral photo: Man Sitting on Raw Paneer, netizen reacts

“இதைப் பார்த்த பிறகு பிராண்டடு அல்லாத பனீர் வாங்கப் போவதில்லை” என குறிப்பிட்டு போஸ்ட் செய்துள்ளார் ஒருவர். இந்தப் புகைப்படம் இணையவாசிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு நாம் வாங்கிப் பயன்படுத்தும் உணவுகள் மீதான சுகாதாரம் குறித்த கேள்வியையும் எழுப்பி உள்ளது. இந்தப் புகைப்படத்தில் `கான்பூர் உ.பி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் இது உத்தரபிரதேசத்தில் தான் நிகழ்ந்ததா என்பது துல்லியமாகத் தெரியவில்லை. இந்தப் பதிவுக்குப் பலரும் கமென்ட் செய்துவரும் நிலையில் ஒருவர், எப்போதும் ரோட்டுக்கடை உணவுகள் மற்றும் அவற்றின் தரம்…

Doctor Vikatan: இதயநோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா?

Doctor Vikatan: சர்க்கரைநோயாளிகளும் இதயநோயாளிகளும் ரத்த தானம் செய்யலாமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்Doctor Vikatan: இரண்டு பிரச்னைகள்… ஒரே நேரத்தில் இருவேறு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது சரியானதா?இதயநோய் என்றால் பொதுவாக இதயத்தில் ரத்தக்குழாய்களின் அடைப்பு பற்றி பேசுகிறோம். எனவே சம்பந்தப்பட்ட நபர், ஆஞ்ஜைனா எனப்படும் நெஞ்சுவலி இல்லாமல் ஆறு மாதங்கள் நிலையாக இருப்பவரா என்று பார்க்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவர் ரத்த தானம் செய்வதில் எந்தப் பிரச்னையும் இருக்க வாய்ப்பில்லை.அப்படியானால் இதயநோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் எடுப்பவர்கள் ரத்த தானம்…

தன்பாலின ஈர்ப்பு; மனைவியுடன் செக்ஸ் மறுப்பு… நியாயமா..? – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 116 | Why not give conjugal rights..? Kamathukku mariyathai

‘எங்களோடது பெற்றோர் பார்த்து செஞ்சு வைச்ச கல்யாணம். என்கிட்ட ஆரம்பத்துல இருந்தே ஒட்டுதல் இல்லாமதான் இருந்தார். தவிர, எப்போ பார்த்தாலும் செல்போனை கையிலேயே வெச்சிக்கிட்டிருந்ததால கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது காதலிச்சிருப்பார் போல… அதனாலதான் என்கூட சேர்றதுக்கு தயங்கறாருனு நினைச்சிக்கிட்டேன். ஒரு நாள் அவர் குளிக்க போனப்போ, அவரோட எக்ஸ் யாரு; அவங்க கூட தான் தினமும் பேசிக்கிட்டிருக்கிறாரான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக அவரோட போனை செக் பண்ணிப் பார்த்தேன். ஆனா, அதுக்குள்ள அப்படியொரு ஷாக் இருக்கும்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை…

Doctor Vikatan: இரண்டு பிரச்னைகள்… ஒரே நேரத்தில் இருவேறு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது சரியானதா?|Is it right to take two different antibiotics at the same time?

ஆன்டிபயாடிக் எடுப்பதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பொறுத்தவரை அவற்றை ஐந்து நாள்கள், பத்து நாள்கள் எடுக்க வேண்டும் என ஒரு விதி உண்டு.மருத்துவர் குறிப்பிடும் நாள்களுக்கு அந்த ஆன்டிபயாடிக்கை எடுத்து முடித்துவிட வேண்டும். பிரச்னை சரியாகிவிட்டதே என அதைப் பாதியிலேயே நிறுத்தினால், அடுத்த முறை அந்த ஆன்டிபயாடிக் உங்களுக்கு வேலை செய்யாமல் போகலாம். அதைவிட வீரியமான ஆன்டிபயாடிக் உங்களுக்குத் தேவைப்படலாம்.எனவே உங்கள் பொது மருத்துவர் அறிவுறுத்தியபடி இரண்டு ஆன்டிபயாடிக்குகளையும் எடுத்துக்கொள்ளலாம், தவறில்லை. அவர் இரண்டு…

Doctor Vikatan: கண் ஆபரேஷனுக்காக இன்சுலின் ஊசிக்கு மாற்றம்: இனி ஊசியா, மாத்திரையா.. எதைத் தொடர்வது?

Doctor Vikatan: என் வயது 60. ரத்தச் சர்க்கரை அளவு 360 இருந்தது. இரண்டு கண்களிலும் கண்புரை இருந்தது. அதை சரிசெய்வதற்கான ஆபரேஷன் செய்ய தினமும் இரண்டு வேளை இன்சுலின் ஊசி போடச் சொன்னார் மருத்துவர். அதையடுத்து ரத்தச் சர்க்கரை அளவு 180 ஆகக் குறைந்தது. கண்புரை நீக்க ஆபரேஷனும் முடிந்துவிட்டது. இனி இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தலாமா… பழையபடி மாத்திரை மட்டும் சாப்பிடலாமா?- Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.கண் மருத்துவர் விஜய் ஷங்கர்Doctor…

உடலை இயக்கும் இடையறாத இன்ஜின்… இதயத்தை அறிந்து கொள்வோமா…?| `Know the heart that drives the body”

இன்றைய அவசரயுகத்தில் நாம் எதற்குமே அதிக நேரம் ஒதுக்குவதில்லை. அதே நிலை தான் உணவிலும். 5 நிமிடங்களில் தயார் செய்து 2 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும் என்று அவசரம். இதற்கு நம் வேலையும் நாம் இருக்கும் சூழலும் கூட காரணமாக இருக்கலாம்.அதனால், நம் உடலை ஆரோக்கியமாக மாற்ற வேண்டுமானால் உணவுமுறையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு, இதயத்தைப் பாதுக்காக்க கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்…தானியம் : முழுதானியம், கோதுமை, கம்பு, சோளம், ராகி, பழுப்பு…

Doctor Vikatan: அடிக்கடி உதடுகளில் வரும் கொப்புளங்கள்…. பல்லி எச்சம்தான் காரணமா…. தவிர்க்க முடியுமா?|How to avoid sores in lips?

‘ஹெர்பஸ் சிம்ப்ளெக்ஸ்’  தொற்றானது சிறு சிறு கொப்புளங்களையும் புண்களையும் ஏற்படுத்தும். வலியும் இருக்கும்.  இந்தத் தொற்றில் இருவகை உண்டு. ஒரு வகை தொற்றில் வாய் மற்றும் உதட்டுப் பகுதியைச் சுற்றி கொப்புளங்கள் வரும்.  இன்னொரு வகை தொற்றில் அந்தரங்க உறுப்பில் புண்கள், கொப்புளங்கள் வரும். டீ கிளாஸ் மூலம் பரவலாம்Pixabayநீங்கள் குறிப்பிட்டுள்ள உதட்டுப் பகுதி கொப்புளங்கள், சரியாகக் கழுவப்படாத டீ கிளாஸில் மற்றவரும் டீ குடிப்பது, தண்ணீர் குடிப்பது போன்றவற்றால் எளிதில் பரவும்.  இந்தத் தொற்று உள்ளவர்கள் மற்றவர்களை முத்தமிடுவதன் மூலமும் இது…

நாய் கடித்த சிறுமிக்கு வீட்டிலேயே வைத்தியம் பார்த்த குடும்பம்; 2 வாரங்களுக்குப் பிறகு நேர்ந்த சோகம்! | 8 year old girl was bitten by a dog, after two weeks she died over rabies infection

ஆனால், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்திருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள், சிறுமியை ஆக்ரா உயர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, ஆக்ரா உயர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, வழியிலேயே உயிரிழந்துவிட்டார். உயிரிழப்புதடுப்பூசிநாய் கடித்த பிறகு, 24 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவருக்கு ARV தடுப்பூசியின் முதல் டோஸ் போட வேண்டும். அதற்கடுத்து, மூன்று மற்றும் ஏழாவது நாளில் மற்றொரு டோஸ் போட வேண்டும். இறுதியாக 28-ம் நாள் கடைசி டோஸ் போட வேண்டும்” என்று டாக்டர்…

1 33 34 35 36 37 211