கண்ணீர் துடைக்க; கட்டிப்புடி வைத்தியம் செய்ய ஆண்கள் வாடகைக்கு… ஜப்பானில் புதிய சேவை..! | People Renting Handsome Weeping Boys To Wipe Away Tears
இந்தச் சேவையை நிறுவிய ஹிரோகி டெராய், “உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும்போது அதனை பொறுத்துக் கொள்வதை மட்டும் செய்யாமல், தழுவி அரவணைக்கப்பட வேண்டும் என நினைக்கிறன். ஜப்பானியர்கள் வீட்டில் மட்டுமல்ல, பணியிடத்திலும் கண்ணீர் சிந்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் வேலையில் அழும்போது, மிகவும் எதிர்மறையான கருத்து உருவாகலாம். சக ஊழியர்கள் கூட உங்களை அணுகத் தயங்கலாம்.அழுகை (சித்தரிப்பு படம்)pixabayதொழில்சார் சூழல்களில் பாதிப்பை ஏற்றுக்கொள்வது எமோஷனல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். இது பொது இடங்களில் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில் உள்ள சமூக…








