நேரத்துக்கு நேரம் மனநிலை மாறுவது ஏன்?|#VisualStory
மனநலம் பெரும்பாலும் நம் ஆழ்மனதின் எண்ணங்கள்தான் நம் முகத்தில் பிரதிபலிக்கும். நம் மனநிலைக்கும் சிந்தனைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் சிந்தனைகள்தான் பல வேளைகளிலும் நம் மனநிலையை நிர்ணயிக்கின்றன எனலாம். மகிழ்ச்சியாகச் சிரித்துக் கொண்டிருக்கும் நபர் அடுத்த நொடியே முகம்வாடி இருப்பதை நாம் கண்டிருக்கலாம். காரணம் ஆழ்மனதில் அலைபாயும் சிந்தனைகள். சிலர் தங்களது மனநிலை மாறுபாடு, அதனால் சில நேரங்களில் வரும் சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றை வேறு ஏதோ நோய்க்கூறுகள் என நினைத்துப் பயப்படுகின்றனர். மனநல…





