Browsing: ஆரோக்கியம் | Health

#Home Sickness Syndrome ஆபத்து: அறிகுறிகளும் தீர்வுகளும்… மருத்துவர் சொல்வதென்ன?

பாலிவுட் நடிகர் அஜய் தேவகனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகிய `ரன் வே 34’ என்ற இந்தி படத்தில் ‘Home Sickness Syndrome’ என்றொரு விஷயம் பேசப்படும். பெரும்பாலும் படிப்பிற்காகவோ அல்லது வேலைக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ தனது வீட்டில் இருந்து பிரிந்து இருப்பவர்களை, வீட்டு நினைவால் வாடும் ‘ஹோம் சிக்னெஸ் ‘ (Home Sickness) பாதிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையில் ‘ஹோம் சிக்னெஸ் சிண்ட்ரோம்’ என ஒன்று இருக்கிறதா, அதற்கான தீர்வுகள் என்ன என விளக்குகிறார்…

அழகு செய்யும் அரிசி நீர்! | Beautiful rice water!

நன்றி குங்குமம் டாக்டர் நமது சமையல் அறையில்   கண்ணுக்குத் தெரியாத  பல அழகு ரகசியங்கள், புதைந்து கிடக்கிறது. அதில் ஒன்றுதான் கழுநீர் என்று சொல்லக் கூடிய அரிசி  ஊறவைத்து கழுவிய தண்ணீர். ஆசிய நாடுகளில் பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் தங்கள் சருமப் பொலிவை அதிகரிக்கவும், கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்  அரிசி கழுவும் நீரை பயன்படுத்தி வருவதாக  கூறப்படுகிறது. இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடd;டுகள், தாதுக்கள், வைட்டமின்…

கூன் போட்டதால நடக்க கஷ்டப்பட்ட நான், இப்போ Mrs India Title Winner -Dr Hemamalini Inspiring Interview | Mrs India Title Winner Dr Hemamalini-s Inspiring Interview

பி.காம்,  சமூகவியல் மற்றும் இதழியலில் முதுகலை படிப்பு. முழுநேர பத்திரிகையாளராக  27 ஆண்டுகளைக் கடந்த  இனிய பயணம்… டி.வி உலகம், தினகரன், வாசுகி, குங்குமம், குங்குமம் தோழி, குங்குமம் டாக்டர் இதழ்களில் 22 வருட பணி அனுபவத்தோடு, இப்போது அவள் விகடனில் Chief Magazine Editor. 15-க்கும் மேலான புத்தகங்களின் ஆசிரியர்.  பெண்ணுலக  வலிகளையும் வரங்களையும் எழுதுவதில்  லயிப்பு. மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஈர்ப்பு.  ஏற்கெனவே அறியப்பட்ட நட்சத்திர முகங்களை மேலும் பிரபலமாக்குவதைவிடவும் அரிதாரமற்ற, அடையாளமற்ற  மக்களின் வாழ்வியலைப்…

சானிட்டரி நாப்கின்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து… என்னதான் தீர்வு? மருத்துவர் தரும் விளக்கம்!

இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒரு மாதத்திற்கு 1 பில்லியன் நாப்கின்களும், ஆண்டுக்கு சராசரி 12.3 பில்லியன் நாப்கின்களும் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக்கை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வேதிப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு அதிகளவிலான பாதிப்புகளைக் கொடுக்கின்றன.மாதவிடாய் சமயங்களில் பயன்படுத்தப்படும் நாப்கின்கள் மரக்கூழ், பிளாஸ்டிக் மற்றும் பாலிஎத்திலீன் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக அதிக ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதால் SAP (Super Absorbent Polymers) எனப்படும் ரசாயனம்…

Doctor Vikatan: அக்குள் மற்றும் கழுத்துப் பகுதி கருமை… நிரந்தரமாகப் போக்க வழிகள் உண்டா? | doctor vikatan – Dark underarms and neck area… are there any ways to get rid of it permanently

சிலருக்கு இது ‘ப்ரீ டயாபட்டீஸ்’, அதாவது நீரிழிவு வருவதற்கு முந்தைய நிலையின் அறிகுறியாக இருக்கலாம். அப்படியானால் குழந்தைகளுக்கும் இது நீரிழிவு வரப்போவதன் அறிகுறியா என்றால் அதற்கான வாய்ப்புகள் இருப்பதை உணர வேண்டும்.வாழ்க்கைமுறை சரியில்லாதவர்களுக்கே இந்தப் பிரச்னை பெரிதும் பாதிக்கும். உதாரணத்துக்கு அதிக மாவுச்சத்து, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் இனிப்பு அதிகம் சாப்பிடுவோர், துரித உணவுகள் சாப்பிடுவோருக்கு இந்தப் பிரச்னை பரவலாக பாதிப்பதைப் பார்க்கலாம்.இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட ‘க்ரீம் போடலாமா, பீல் சிகிச்சை செய்யலாமா’ என்றெல்லாம்…

வொர்க் அவுட்டுக்குப் பின் என்ன செய்யக் கூடாது? | What not to do after a workout?

நன்றி குங்குமம் டாக்டர் நம்மில் பலருக்கும் உடற்பயிற்சி செய்ய ஆர்வம் இருக்கும். சிலர் களத்தில் இறங்கி செய்துகொண்டும் இருப்பார்கள். ஆனால், வொர்க் அவுட் செய்வதற்கான குரு என்று யாரையும் வைத்திருக்க மாட்டார்கள். உடற்பயிற்சியின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை முறையாகச் செய்யாதபோது, அதற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்காது. உடற்பயிற்சிக்கு முன்போ, உடற்பயிற்சியின்போதோ, உடற்பயிற்சிக்குப் பிறகோ செய்யவேண்டியவை பற்றி ஜிம் பயிற்சியாளரிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன தெரியுமா?கார்போஹைட்ரேட் …

சீனாவில் ஒமிக்ரானின் உருமாறிய புதிய திரிபு BF.7, BA.5.1.7 – மீண்டும் ஆபத்து? WHO சொல்வதென்ன? China Detects New Omicron Sub-Variants BF.7, BA.5.1.7

கோவிட் தொற்றின் தீவிரம் குறைந்துள்ளது என்று மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், தற்போது சீனாவில் ஒமிக்ரானின் உருமாறிய புதிய திரிபு (sub variant) BF.7 மற்றும் BA.5.1.7 அதிவேகமாகப் பரவி வரும் தொற்றாகக் கண்டறியப்பட்டுள்ளது.முதன்முறையாக சீனாவின் வடமேற்குப் பகுதியில், இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டது என உள்ளூர் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் துறை இயக்குநர் லி ஷுஜியன் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்Pixabayஇந்தப் புதிய தொற்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அளித்துள்ளது.…

ஜீன்ஸ் TWINS ரகசியங்கள்! | JEANS TWINS SECRETS!

நன்றி குங்குமம் டாக்டர் இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம். இருவரும் ஒரே மாதிரி உடையணிந்திருக்கிறார்களா, இருவருக்கும் ஒரே மாதிரி தோற்றம் இருக்கிறதா என்று நுணுக்கமாக அவர்களை ஆராய்ந்து கொண்டிருப்போம். ஆனால், அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்குத்தான் அவர்களை வளர்த்தெடுப்பது எவ்வளவு சிரமம் என்பதும், அதற்கான மெனக்கெடல்கள் எவ்வளவு என்பதும் தெரியும்.ஒரு கரு முட்டையும் ஒரு விந்தணுவும் இணைந்து கருத்தரித்து, அதன் பிறகு இரண்டாகப் பிரிவதால், ஒரே…

ஆட்டிசம் அதிகரிக்க காரணங்கள்… தவிர்க்கும் வழிமுறைகள்…|ஆட்டிசம் அலெர்ட் -3| Autism is on the rise… Are there ways to avoid it? | Autism Alert -3

ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடையே இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் இத்தகைய பிரச்னைகள் அதிகம் இல்லை என்பதே காரணம். இந்த நோய் எதனால் வருகிறது எனச் சரியாக கண்டறியப்படவில்லை. இதுவாக இருக்கலாம் அதுவாக இருக்கலாம் எனப் பல காரணங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப்  பார்க்கலாம்:1. குடலில் வலிரிக் அமிலம் (Valeric acid)  மற்றும் டாரின் (Taurine) என்ற வேதிப் பொருள்களை உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகள் இல்லாததால் ஆட்டிசம் வருகிறது என…

இரவு தாமதமான தூக்கம்… ரத்தக்குழாய்களின் அமைப்பை மாற்றலாம்… எச்சரிக்கும் மருத்துவர்! |Sleepless nights can alter the blood vessels

நாள்தோறும் உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, ஆரோக்கியமான உணவு, நேரத்தோடு சாப்பிட்டு, சரியான நேரத்தில் இரவுத்தூக்கம், குடும்பத்தினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது என நம்மை நாமே சந்தோஷமாக வைத்துக் கொண்டால் இதயமும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார். இதய அறுவை சிகிச்சை மருத்துவர் மருத்துவர் வினோத் சுப்ரமணியன் பேசியதாவது: ஒரு நோயாளி மாரடைப்பு அல்லது நெஞ்சுவலி என்ற அறிகுறியுடன் வந்தால், இதய மருத்துவர் அவருக்கு என்ன பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிவார். அப்படிக் கண்டறியும்போது எந்தெந்த ரத்தநாளங்களில்…

1 159 160 161 162 163 211