அழகு செய்யும் அரிசி நீர்! | Beautiful rice water!
நன்றி குங்குமம் டாக்டர் நமது சமையல் அறையில் கண்ணுக்குத் தெரியாத பல அழகு ரகசியங்கள், புதைந்து கிடக்கிறது. அதில் ஒன்றுதான் கழுநீர் என்று சொல்லக் கூடிய அரிசி ஊறவைத்து கழுவிய தண்ணீர். ஆசிய நாடுகளில் பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் தங்கள் சருமப் பொலிவை அதிகரிக்கவும், கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அரிசி கழுவும் நீரை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடd;டுகள், தாதுக்கள், வைட்டமின்…








