காக்க காக்க! கணையப் புற்றுநோய்! | Protect protect! Pancreatic cancer!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர் கொல்லி நோயான புற்றுநோயில் பல்வேறான புற்றுநோய்கள் உள்ளன. அதில் மிகவும் அரிதானது கணையபுற்றுநோய். ஆனால், மிகவும் கொடுமையானது. ஏனென்றால் இந்நோய் முற்றிய நிலையிலேயே தெரியவருகிறது. அதனால் இதில் ஆபத்து அதிகம். இப்புற்று நோய் பொதுவாக 60 – 70 வயதினைக் கடந்தவர்களையே பாதிக்கிறது. இந்நோய் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மருத்துவர் அஜித் பை.கணையப் புற்றுநோய் கணையப் புற்றுநோய் (Pancreatic cancer) என்பது கணைய திசுக்களில் அதிகளவில் புற்றுநோய் செல்கள் உருவாகும் நிலை…









