Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுமா நிமோனியா தொற்று?

Doctor Vikatan: நிமோனியா காய்ச்சல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றுமா? ஆன்டிபயாடிக் சாப்பிட ஆரம்பித்த பிறகு எத்தனை நாள்கள்வரை ஒருவர் தொற்றைப் பரப்புபவராக இருப்பார்?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபிமருத்துவர் சஃபிநிமோனியா என்பது நுரையீரலில் வரக்கூடிய தொற்று. நம்முடைய சுவாசக் குழாய்களின் கீழ் நீர்க்குமிழிகள் போல காற்றுப் பைகள் இருக்கும். தொற்றினால் ஏற்படும் வீக்க நிலையால் அந்த இடத்தில் அதிக நீர் கோத்துக் கொண்டு நாளடைவில் பழுப்பாக மாறி காற்றுப் பரிமாற்றமே இல்லாமல் போகும் நிலையை தான்…

IBS அறிவோம்! இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்!

நன்றி குங்குமம் டாக்டர்பெரும்பாலானோர் ஓர் இம்சையை அனுபவித்திருப்பார்கள். சாப்பிட்டவுடன் கழிவறையைத் தேடுவார்கள் சிலர். இம்சையான உணர்வு அல்லது மெல்லிய வயிற்றுவலியுடன் வயிற்றுப்போக்காக அல்லது மலச்சிக்கலாக உருவாகும் … Source link

10 வருடங்களாக பாஸ்தா, Croissant மட்டுமே சாப்பிட்டு வந்த சிறுமி… வினோத முடிவின் பின்னணி!|Teenager Only ate Croissant And Pasta For 10 Years

இது குறித்து சிறுமியின் தாய் ஏஞ்சலா கூறுகையில், “எனக்கு நினைவிருக்கும் வரை, இவளின் இரண்டாவது வயதில் இருந்தே வெறும் பாஸ்தா மற்றும் Croissant மட்டுமே சாப்பிட்டு வருகிறாள். எப்போதாவது கார்ன்ஃப்ளேக்ஸ், உப்பு சேர்க்கப்பட்ட மொறுமொறு பண்டங்களை சாப்பிடுவாள்.ஆனால், ஒவ்வொரு நாளும் மதியம் Croissant மற்றும் டின்னருக்கு பாஸ்தாதான் உணவு. இந்தப் பழக்கத்தில் இருந்து அவளை வெளியே கொண்டுவர மிகவும் சிரமப்பட்டேன்.பிறகு, பத்திரிகையில் வந்த இதேபோன்ற பயத்தைக் குறித்து, டேவிட் கில்முர்ரி என்ற ஹிப்னோதெரபிஸ்ட் எழுதிய கட்டுரையைப் பார்த்தேன்.…

இந்திய ஆண்களின் விந்தணு எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவு… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! |Indian men’s sperm count has decreased” – study

சுமார் 53 நாடுகளில் உள்ள தரவுகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு குறித்த விவரங்கள், Human Reproduction Update நாளிதழில் வெளியிடப்பட்டது. அதாவது, முன்னர் ஆய்வு செய்யப்படாத பிராந்தியங்களான தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்காவில் வாழும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறித்து ஏழு வருட (2011-2918) கூடுதல் தரவை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு செய்தது. ஆய்வு தகவலின்படி… * முதன்முறையாக வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில், முன்னர் காணப்பட்ட மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை (Total sperm count) மற்றும்…

`மகளுக்கு இரட்டை கண் இமை வேண்டும்’: பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு தாய் சொன்ன காரணம்!|Japanese Woman Urges 9-Year-Old Daughter do double eyelid Plastic Surgery

ருச்சி என்ற பெண்ணுக்குத் தன்னுடைய தாயைப் போலவும், தங்கையைப் போலவும் இரட்டை கண்ணிமைகள் இல்லாததால், தன்னை அழகாக அவர் உணரவில்லை. நீண்ட வருடங்களாக தாழ்வுமனப்பான்மையோடு வாழ்ந்து வந்துள்ளார். தன்னுடைய 18-வது வயதை அடைந்ததும், உடனடியாக  இரட்டை கண்ணிமை அறுவைசிகிச்சையை (Double Eyelid Surgery) செய்துள்ளார். தற்போது இவர் ஒரு தாயாக மாறிய பின், தன்னுடைய ஒன்பது வயது மகள் இதுபோன்ற சங்கடங்களை எதிர்கொள்ளக் கூடாது என அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் மகளும் வலிமிகுந்த அறுவைசிகிச்சையைச்…

எந்த ஷாம்பு… யாருக்கு பெஸ்ட்? | Which shampoo… is best for whom?

நன்றி குங்குமம் டாக்டர்ஒரு டீடெய்ல் அலசல்!பெரும்பாலான நபர்களுக்கு தலைமுடி உதிர்வு பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நாம் பயன்படுத்தும் ஷாம்புதான். பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, கருமையான கூந்தலுக்கு சிகைக்காய், வெந்தயம், காய்ந்த செம்பருத்திப் பூ என்று இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இன்றைய அவசர உலகில், இதை எல்லாம் தேட நேரம் இல்லாமல், ஒவ்வொரு வீட்டுக் குளியல் அறையிலும் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது ஷாம்பு. அதனால், ஷாம்பு வாங்குமுன் அதில்…

யாரு சாமி இவரு? செயின் ஸ்மோக்கிங் செய்து மாரத்தான் ஓடிமுடித்த நபர்… நெட்டிசன்கள் விமர்சனம்! |Man who runs marathon with chain smoking, pic goes viral

`யாரு சாமி இவரு நமக்கே டஃப் கொடுப்பாரோ’ என்பது போல, 42 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டத்தில்,  26.2 மைல் தொலைவை 3 மணி நேரம் 28 நிமிடங்களில் கடந்து 574-வது இடத்தை பிடித்துள்ளார். மாரத்தான் என்பது அதிவிரைவு ஓட்டங்களைப் போல அல்ல. அதற்கு உடலும் மனதும் திடத்தோடு இருத்தல் அவசியம். ஆனால் இவர் கவனம் பெற, மூன்று விஷயங்கள் காரணம்… முதலில் இவரது வயது, இரண்டாவது இவர் செயின் ஸ்மோக்கிங் செய்தது, மூன்றாவது மற்ற 926 போட்டியாளர்களை ஒப்பிடுகையில்…

சருமத்தை வளமாக்கும் வால்நட் எண்ணெய்! | Walnut oil that enriches the skin!

நன்றி குங்குமம் டாக்டர்மனித மூளையைப் போன்ற தோற்றம் கொண்ட வால்நட். உடலுக்கும்,  மூளைக்கும்  பல்வேறு நன்மைகளை செய்கிறது., சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் கூட  வால்நட் அதிக அளவில் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவையும், தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது எவ்வாறு என்று பார்ப்போம்:வால்நட்டில் காப்பர், மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், புரதம், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து என மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும் சத்துக்கள் நிறைந்துள்ளன.…

Doctor Vikatan: வீஸிங்கால் அவதிப்படும் மாமனார்… வீட்டிலேயே நெபுலைஸர் பயன்படுத்துவது சரியா? | doctor vikatan – wheezing… Is it ok to use nebulizer at home?

நெபுலைஸரில் கொடுக்கப்படும் மருந்துகளில் ஒன்று பிராங்கோடைலேட்டர் (Bronchodilator). இவை சுவாசத்தை எளிதாக்கும். மற்றொன்று மைல்டான ஸ்டீராய்டு. 65 வயதில் உங்கள் மாமனாரால் சுவாசிக்க முடியும் என்ற நிலையில் ரெவலைஸர் (Revolizer) என்ற கருவியைப் பயன்படுத்தலாம். இதுவும் கையடக்க கருவிதான். அதில் அந்தந்த நேரத்துக்கான டோஸேஜில் கேப்ஸ்யூலை போட்டு மூட வேண்டும். அப்போது அந்தக் கருவியே கேப்ஸ்யூலுக்குள் ஓட்டை போட்டுவிடும். இதை வாயில் வைத்து உறிஞ்ச வேண்டும். அதன் மூலம் மருந்து உள்ளே போகும்எனவே நீங்கள் உங்கள் மருத்துவரைக்…

1 148 149 150 151 152 211