Browsing: ஆரோக்கியம் | Health

நிமோனியாவிலிருந்து காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர் உலகில் மிகவும் ஆபத்தான நோயாக கருதப்படும் நோய்களில் நிமோனியாவும் ஒன்று. இந்நோய் பெரும்பாலும், குழந்தைகளையும், முதியவர்களையுமே அதிகம் தாக்குகிறது. அந்தவகையில் உலகில் … Source link

குழந்தைகளுக்கான ரத்த அழுத்தம்… தீர்வு என்ன? | Blood pressure in children… What is the solution?

நன்றி குங்குமம் டாக்டர் முன்பெல்லாம் பெரியவர்களுக்கான நோய்கள் என்பதாக வகைப்படுத்தப்பட்டவை, தற்போது சிறிய குழந்தைகளிடமும் சாதாரணமாக தோன்ற ஆரம்பித்துள்ளன. கெட்டுவிட்ட சுற்றுச்சூழலும், தவறான மருத்துவப் பழக்க வழக்கங்களும் மற்றும் நமது வாழ்க்கை முறையுமே இவற்றுக்கு பிரதான காரணம்.உயர் ரத்த அழுத்த பிரச்சினை தற்போது குழந்தைகளையும் அதிகம் வாட்டும் ஒரு நோயாக மாறிவிட்டது. விளைவுகள்உயர் ரத்த அழுத்த பிரச்சனை கொண்ட 75% குழந்தைகள், சோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே உள்ளனர். இதன்மூலம், அவர்கள் பெரியவர்கள் ஆனதும், இதயம் மற்றும் ரத்த நாளம்…

டயட்கள் பலவிதம்

நன்றி குங்குமம் டாக்டர் எந்த டயட்… யாருக்கு பெஸ்ட்?இது டயட்களின் காலம். தற்போது யாரேனும் இருவர் சந்தித்துக்கொண்டால் இன்றைய பெரும்பாலான டயட்டுகளுக்கு வெயிட் லாஸ்தான் … Source link

மெனோபாஸ் எனும் பருவம்!

நன்றி குங்குமம் டாக்டர் நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன … Source link

பொடுகுத் தொல்லை தீர…

நன்றி குங்குமம் டாக்டர் தலையில் வேர்வை படிவதால் ஒருவகை ஃபங்கஸ் உருவாகி பொடுகு ஏற்படுகிறது. மேலும், அதிகமாக ஷாம்பூ பயன்படுத்தினால்கூட பொடுகு ஏற்படலாம். மன இறுக்கம், … Source link

Doctor Vikatan: தொடையிடுக்கில் பரவும் கரும்படலம்… குணப்படுத்த வழிகள் உண்டா?

Doctor Vikatan: என் வயது 28, கழுத்து, அக்குள், தொடையிடுக்குப் பகுதிகளில் ஒருவித கறுப்புப் படலம் இருக்கிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பார்லரில் சிகிச்சை எடுத்தும் பலனில்லை. இப்படி ஏற்பட என்ன காரணம்… இதற்குத் தீர்வு உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்…சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்Doctor Vikatan: அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது ஆபத்தானதா?இந்தப் பிரச்னை நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்க…

வாசகர் பகுதி

நன்றி குங்குமம் தோழிபற்பசையின் பயன்கள்தினமும் காலை எழுந்தவுடன் நாம் செய்யும் முதல் வேலை, பற்பசைக் கொண்டு நம்முடைய பற்களை சுத்தம் செய்வது தான். நம் … Source link

முகத்தில் உள்ள கருந்திட்டு மறைய! | Black on the face and disappear!

நன்றி குங்குமம் டாக்டர்சிலருக்கு முகத்தில், மூக்குப் பகுதிகள், கன்னங்கள் என கருப்பு நிற கருந்திட்டுகள் காணப்படும். இதை கிராமப் புறத்தில் மங்கு என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, இயற்கை வைத்தியங்கள் என்ன என்று பார்ப்போம்:ஜாதிக்காய்ப் பொடி, சந்தனப்பொடி, வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து விழுதாக்கிக் கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் கறுப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் தடவி அரைமணி நேரம் வைத்திருந்து கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்துவர முகத்தில் உள்ள மங்கு (கருந்திட்டு) விரைவில் மறைந்துவிடும்.குங்கிலியம்…

அதிதி ஷங்கர் ஃபிட்னெஸ் சீக்ரெட்! | Aditi Shankar’s Fitness Secret!

நன்றி குங்குமம் டாக்டர்தமிழ்த் திரை உலகின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். சமீபத்தில், வெளிவந்த ’விருமன்’  படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ்  ரசிகர்களின் கவனத்தை  ஈர்த்துள்ளார். அடுத்ததாக  சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் ஜோடி சேருகிறார்.   அடிப்படையில், மருத்துவம் படித்துள்ள  அதிதிக்கு,  சிறுவயது முதலே நடிப்பின் மீதிருந்த  தீராத காதலால்  தற்போது  நடிகையாகியுள்ளார்.  நடிப்பு மட்டுமில்லாமல்,  மாடலிங்,  டான்ஸ்,  பாட்டு என  கைதேர்ந்தவர் அதிதி.  இவர்,   தனது  ஃபிட்னெஸ்  ரகசியங்களை  நம்முடன்  பகிர்ந்து கொள்கிறார்:பொதுவாக …

மறைக்கும் சிறுநீர் கசிவு பிரச்சனை ஆபத்தில் முடியும்! | The problem of hiding urine leakage can end in danger!

நன்றி குங்குமம் தோழிஉஷார் உஷார்!!சில குழந்தைகள் ஐந்து வயதிற்கு மேல் ஆகியும் இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்து விடுவார்கள். அதனால் தினமும் காலை எழுந்ததும் அம்மாக்களுக்கு தொல்லையாக இருக்கும். இது இயல்பான ஒன்றுதான். பின் குழந்தைகள் வளர வளர அதுவாகவே சரியாகிவிடும் அல்லது அதனை சரி செய்துவிட முடியும்.அதேபோல, சில பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் வருவது போலவும், அதனை அடக்க முடியாமல் ஒன்று இரண்டு சொட்டு சிந்துவதும் சில நேரங்களில் நடக்கும். இது ஏதோ ஒரு நாளிலோ,…

1 146 147 148 149 150 211