Browsing: ஆரோக்கியம் | Health

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் எனக்கு 76 வயதாகிறது. பேஸ் மேக்கர் வைக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். பேஸ் மேக்கர் என்பது என்ன? அதை வைப்பதால் … Source link

Doctor Vikatan: வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களுக்கும் சன் ஸ்கிரீன் அவசியமா?| doctor vikatan – Is sunscreen necessary for those who work from home

Doctor Vikatan: நான் கடந்த 2 வருடங்களாக வொர்க் ஃப்ரம் ஹோமில்தான் இருக்கிறேன். வீட்டைவிட்டு வெளியே போவதில்லை. ஆனாலும், என் சருமம் கருத்துப்போவதை உணர்கிறேன். வீட்டிலிருக்கும்போதும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டுமா? சரியான சன் ஸ்கிரீனை தேர்வு செய்வது எப்படி?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.மருத்துவர் செல்வி ராஜேந்திரன்சன் ஸ்கிரீன் வாங்கும்போது அதில் எஸ்.பி.எஃப் (சன் புரொடக் ஷன் ஃபேக்டர்) அளவைப் பார்த்து வாங்க வேண்டியது முக்கியம். சூரிய ஒளியில் அல்ட்ரா வயலட்…

வெளிநாட்டு சாக்லேட் தொண்டையில் சிக்கி இறந்த 9 வயது சிறுவன்; என்ன நடந்தது? |A 9-year-old boy died after choking on chocolate

உடனடியாக பள்ளி நிர்வாகம் சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, வாரங்கல் பகுதியில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்குச் சிறுவனை விரைந்து அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். deathRepresentational image சாக்லேட் சாப்பிட்ட சிறுவனின் தொண்டையில் அது எதிர்பாராதவிதமாக சிக்கி, சிறுவன் மூச்சுத் திணறி இறந்த சம்பவம், மாநிலம் தாண்டியும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சிறுவன் இறந்த நிலையில் இதுவரை குடும்பத்தினர் தரப்பில் இருந்து, எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் …

சாதாரண சளி, இருமல் பிரச்னைக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டுமா?

அவள் விகடன் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து, `மழைக்காலம்… சளி, ஆஸ்துமா, அலர்ஜி பிரச்னைகளை சமாளிப்பது எப்படி?’ என்ற கட்டணமில்லா வெபினாரை சமீபத்தில் நடத்தியது. சென்னை, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஸ்ரீவாஸ் ராஜகோபாலா, திருச்சி காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவர் ஏ. நாகராஜன் ஆகியோர், நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மருத்துவர்கள் அளித்த பதில்கள் இதோ:மழைக்காலம்குறட்டைப் பிரச்னையால் நான்கு தலையணை வரை…

`லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் பரிந்துரைக்க வேண்டாம்!’ – மருத்துவர்களுக்கு ICMR அறிவுறுத்தல்| No antibiotic for mild fever – Indian Council of Medical Research warns

லேசான காய்ச்சல் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்வது தவறானது. அதோடு நோயாளியை நேரடியாகப் பரிசோதித்தும், ஆய்வக பரிசோதனைகளை வைத்தும், நோயை உண்டாக்கிய கிருமிகளையும், என்ன நோய் என்பதையும்  கண்டறிந்து அதற்கேற்றாற்போல, ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். மிகவும் நோய்வாய்ப்பட்ட நபர்கள் மட்டுமே ஆன்டிபயாடிக் சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான செப்சிஸ், செப்டிக் ஷாக், சமூக அளவில் பரவக்கூடிய நிமோனியா, வென்டிலேட்டர் சிகிச்சையில் இருக்கும் போது ஏற்பட்ட நிமோனியா போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக்…

Doctor Vikatan: தொடைப்பகுதி மற்றும் அந்தரங்கப் பகுதியின் கருமையைப் போக்க முடியுமா? | Doctor Vikatan: Is it possible to get rid of dark spots on thighs

உள்ளாடைகளை நன்கு துவைத்து, கொஞ்சம்கூட ஈரமின்றி காயவைத்து, முடிந்தால் அயர்ன் செய்து அணிவது சிறப்பு. ஆன்டிஃபங்கல் பவுடர் போட்டுக் கொண்டு அதன் பிறகு உள்ளாடை அணிவதன் மூலம் அந்தப் பகுதியில் வியர்வை தங்குவது தவிர்க்கப்படும். வியர்வை தங்கினால்தான் இன்ஃபெக்ஷன் வரும்.பிறப்புறுப்புப் பகுதியின் கருமையைப் போக்க முடியுமா என்ற கேள்வியோடு நிறைய இளம்பெண்கள் வருகிறார்கள். தென்னிந்தியர்களின் சருமத்தில் அந்த நிறத்துக்கு காரணமான மெலனின் செல்கள் சற்று அதிகமாகத்தான் இருக்கும். அதனால் நம் சரும நிறம் மாநிறத்திலும் அந்தரங்க உறுப்புகளின்…

பாக்டீரியா எதிர்ப்பு…ஓர் அலெர்ட் ரிப்போர்ட்! | Antibacterial…an alert report!

நன்றி குங்குமம் டாக்டர் பாக்டீரியா எதிர்ப்பு என்றால் என்ன?   பாக்டீரியா எதிர்ப்பு என்பது உடலில் ஆன்டிபயாட்டிக்குக்கு எதிராக போராடும் பாக்டீரியாவின் திறனைக் குறிக்கிறது. பொதுவாக பாக்டீரியாவைக் கொல்ல அல்லது கட்டுப்படுத்த ஆன்டிபயாட்டிக் மருந்து வழங்கப்படுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு என்பது மருத்துவத் துறையில் உலக அளவில் வளர்ந்துவரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. உடல் ஒரு எதிர்ப்பு பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவுடன், உடல் நினைத்த வகையில் மருந்துக்கு எதிர்வினையாற்றுவதை நிறுத்திவிடுவதால், நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாகிறது. ஆன்டிபயாட்டிக்குக்கு ஏற்படும் இந்த எதிர்ப்பு, எதிர்பார்த்த…

Doctor Vikatan: மஞ்சள் காமாலைக்கு மூலிகை மருத்துவம்தான் பலன் தருமா? | Doctor Vikatan: Does herbal medicine work for jaundice?

Doctor Vikatan: என் நண்பனுக்கு வயது 38. அவனுக்கு மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அலோபதி மருத்துவரை அணுக வேண்டுமா அல்லது மூலிகை மருத்துவம் பார்ப்பது சரியா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, வயிறு, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா.வயிறு, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணாமஞ்சள் காமாலையில் மருத்துவம் சார்ந்தது, அறுவைசிகிச்சை தேவைப்படுவது என இரண்டு வகை உண்டு. மருத்துவம் சார்ந்த மஞ்சள் காமாலை என்பது ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி,டி, இ…

Body-ல கருப்பா இருக்க Skin Lighten ஆகணுமா? இத பண்ணுங்க! -Dr Poornima Explains |Brighten Dark Patches – causes for skin darkening and how to reduce them

Published:25 Nov 2022 6 PMUpdated:25 Nov 2022 6 PMHere in this video Dr.poornima talks about the pigmentation in under arms, inner thighs, neck and vaginal area. She tells about the causes for darkening in such areas and how control them. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

எப்போதும் சளி, இருமலா? நுரையீரல் அடைப்பு நோயாக இருக்கலாம்…#World COPD Day 2022|Continuous cold and cough may result in copd #World COPD Day 2022

தற்போது தலைதூக்கி வரும் காற்று மாசுபாடும் நுரையீரல் பாதிப்பு பயத்தை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நூறு பேரில் நான்கு பேருக்கு காசநோய் இருக்கிறது. ஒருவருக்கு காசநோய் குணமானாலும், அதனால் நுரையீரலில் ஏற்பட்ட சேதம் சரியாகாது. இதுகூட ஒருவருக்கு COPD பாதிப்பை ஏற்படுத்தலாம்.COPD-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல், இருமல், சளி போன்றவை இருந்துகொண்டே இருக்கும். இது நாள்பட அதிகரிக்கும். இடையில் ஏற்படும் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று இருமல், மூச்சுத்திணறல் மற்றும் சளி போன்றவை COPD-யை மோசமாகிவிடும். நிமோனியா போன்ற நோய்…

1 145 146 147 148 149 211