Doctor Vikatan: பரம்பரையாகத் தொடருமா மறதி பாதிப்பு? – Doctor Vikatan: Is amnesia hereditary?
நினைவாற்றல் என்பது உள்வாங்குவது, ஸ்டோர் செய்வது, திரும்ப நினைவுபடுத்துவது என மூன்று நிலைகளைக் கொண்டது. இதைத்தான் ரெஜிஸட்ரேஷன், ரிட்டென்ஷன் மற்றும் ரீகால் என்கிறோம். பதற்றத்தில் இருக்கும்போது நம் கவனம் சிதறும். உதாரணத்துக்கு ஒருவர் பதற்றத்தில் இருந்தால் ஒரு பொருளை எங்கே வைக்கிறார் என்று கவனித்திருக்க வாய்ப்பில்லை. பதற்றத்தில் இருக்கும்போது ஒரு விஷயம் மனதில் பதிவதில்லை. இது பலரும் சந்திக்கும் சாதாரண விஷயம்தான்.அதுவே எப்போதும் எல்லா விஷயங்களிலும் மறதி, நினைவுபடுத்திப் பார்ப்பதில் சிக்கல் என உணர்பவர்கள்தான் அது குறித்துக்…







