Browsing: ஆரோக்கியம் | Health

சூட்டை தணிக்கும்… விந்துவை பெருக்கும்; மகத்துவம் நிறைந்த மருதாணி! |medical uses of henna

* மருதாணி இலையை அரைத்து, உள்ளங்கை, உள்ளங்காலில் பூசிக்கொள்ளலாம். கண் எரிச்சல், கை, கால் எரிச்சல் குணமடையும்.* மருதாணி மிகவும் குளிர்ச்சியானது, உடல்சூட்டைத் தணிக்க வல்லது. மருதாணியை பயன்படுத்தும்போது சிலருக்கு அந்தக் குளிர்ச்சி உடலுக்கு ஒவ்வாமல் போகலாம் என்பதால், பாதாம் பிசின் கலந்து பயன்படுத்தலாம்.* மருதாணியின் இலை, பூ, பட்டை என, அனைத்துப் பகுதிகளுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. வாதக்குடைச்சல், தலைவலி, கைகால் வலி, எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு, மருதாணி நல்ல தீர்வைத் தரும். சருமப்…

Doctor Vikatan: புற்றுநோய்க்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா? | Doctor Vikatan: Is there a solution to cure for cancer in Sidha

Doctor Vikatan: சிறுநீரகப் பாதையில் ஆரம்பநிலை கேன்சர் தொற்று இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கும் நீண்டநாள் சிறுநீரக பாதிப்புக்கும் சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உண்டா?-Ezhillmani Shanmugam, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிநீங்கள் கேட்டுள்ள இரண்டு பிரச்னைகளுக்குமே சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உண்டு. ஆனால் அந்த விஷயத்தில் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தகுதியும் அனுபவமும் வாய்ந்த சித்த மருத்துவரால் மட்டும்தான் இந்தப் பிரச்னைகளுக்கு சரியான தீர்வுகளைச்…

ஒரே நீடில்… அத்தனை நோய்களும் குளோஸ்!

நன்றி குங்குமம் தோழிஒருவரின் நாடித் துடிப்பை கணித்தே அவர்களின் உடலில் உள்ள பிரச்னைகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்கிறார் அக்குபங்சர் ஸ்பெஷலிஸ்டான டாக்டர் உமா … Source link

மும்பையில் 3 பேருக்கு சிறுநீரக பாதிப்பு; அழகு சாதனப் பொருட்கள் ஆபத்தானவையா? மருத்துவ விளக்கம்! | Family develops kidney disease after use of fairness cream

மும்பையில், அழகு சாதன க்ரீமால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது சரும நிறத்தை அதிகரிக்க விரும்பி தனக்குத் தெரிந்த அழகு நிலையத்தில் முகத்துக்குப் பூசும் க்ரீம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த க்ரீம் தடவிய சில நாள்களிலேயே முகம் நன்றாக பொலிவடைவதையும், சரும நிறம் கூடியதையும் உணர்ந்துள்ளார்‌. இதனால் அதே க்ரீமை வாங்கி, அந்தப் பெண்ணின் சகோதரி மற்றும் தாயார் இருவரும் பயன்படுத்தி உள்ளனர். அவர்களுக்கும்…

இன்னல் தரும் இன்சுலின் எதிர்ப்பு நிலை… ஈசியாக தவிர்க்க எளிய வழி! | A painful insulin resistance condition… the easy way to avoid it!

நன்றி குங்குமம் தோழி கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்‘இன்சுலின்’ என்ற வார்த்தையை நாற்பது வருடங்களுக்கு முன்னால் யாரிடமாவது கேட்டிருந்தால் தெரியாது என்றிருப்பார்கள். வெகு சிலருக்கு மட்டுமே இது சர்க்கரை நோயுடன் தொடர்புடைய சொல் எனத் தெரியும். ஆனால், இன்று பல இளைய வயதினர்களிடம் இந்த மருத்துவச் சொல் பதிந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.அப்படிப்பட்ட இன்சுலின் உற்பத்தியில் வரும் மாறுதல்கள், அதனால் ஏற்படும் விளைவுகள், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியெல்லாம் இங்கே விரிவாகப் பார்க்கலாம்.இன்சுலின்…இரைப்பையின் பக்கத்தில் கணையம் (pancreas)…

Doctor Vikatan: பரம்பரையாக பாதிக்குமா ஹார்ட் அட்டாக்? | Doctor Vikatan: Can heart attack be hereditary?

நம்மில் பலருக்கும் தெரிந்தே உடலில் ரிஸ்க் காரணிகள் பல இருக்கும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகை மற்றும் குடிப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள் செய்யாதது, தூக்கம் குறைவாக இருப்பது, ஸ்ட்ரெஸ் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். நீரிழிவையும் ரத்த அழுத்தத்தையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சிக்கென தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றில் கவனமாக இருந்தாலே இதயநோய்களின் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு…

குறட்டை (SNORING) | SNORING – Dinakaran

நன்றி குங்குமம் தோழிஆயுர்வேத மருத்துவ நிபுணர் சிவகுமார்சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் மாரியப்பன் என்னும் ஒரு முதியவர் தன்னுடைய குறட்டைப் பழக்கத்தினால் என் குடும்ப உறுப்பினர்களின் தூக்கம் கெடுவதாகவும், அது குடும்பத்தில் பெரிய பிரச்சனையாக இருப்பதாகவும் கூறினார். குறட்டை ஒரு பிரச்சனையா என்று நாம் நினைக்கலாம். ஆனால், வெளிநாட்டில் இக்குறட்டையை காரணம் காட்டி  பெண்கள் தங்களின் கணவர்களிடம் இருந்து விவாகரத்து பெறும் நிகழ்வுகள் உண்டு. இதற்கு மருத்துவத்தில் வைத்தியம் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், அவருக்கு சில…

கரும்பின் மருத்துவ பயன்கள்! | Medicinal benefits of sugarcane!

நன்றி குங்குமம் டாக்டர் பொங்கல்  பண்டிகை என்றதும்  நம் நினைவுக்கு வரும் பொருட்களில்  கரும்பும் ஒன்று. கரும்பின்  மருத்துவ குணங்கள்  என்னென்ன  தெரிந்து கொள்வோம்.மருத்துவ குணங்கள்கரும்பு  குளிர்ச்சித்தன்மை உடையது. கரும்பு  கிடைக்கும் சீசனில்  தேவையானதை உண்டு வர,  குடல் புண்,  மூலம்,  வெட்டை  சூடு  இவைகளை  குணப்படுத்தும். பித்தத்தை நீக்கும்,  புண்களை  ஆற்றும். மேலும்,  கிருமி  நாசினியாகவும், மலமிளக்கியாகவும் செயல்படும். கரும்பிற்கு  ஜீரண சக்தியை  தூண்டும்  தன்மையுள்ளது.பயன்படுத்தும் முறை*கரும்புச் சாறுடன், இஞ்சிச்சாறு  கலந்து அருந்த  வலிப்பு குணமாகும்.*கரும்புச்…

ஃபிட்னெஸ் சீக்ரெட்-வாணி போஜன்

நன்றி குங்குமம் தோழி தமிழ் சின்னத்திரையின் நயன்தாரா என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை வாணிபோஜன். “தெய்வமகள்” தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இவர். சீரியலில் … Source link

அயோடின் அவசியம்…

நன்றி குங்குமம் தோழி நோய் தடுப்பு நிபுணர்வைபவ்சுரேஷ்அயோடின் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய தேவையான ஒரு அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்து. இந்த தைராய்டு ஹார்மோன்கள் … Source link

1 124 125 126 127 128 211