“எங்களுக்கும் அடுத்த தலைமுறை வேண்டாமா?”- குழந்தை பெற்றுக்கொண்ட இந்தியாவின் முதல் திருநர் தம்பதி | Kerala Trans Couple gave birth to a child for the first time in India
முதலில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்றுதான் நினைத்தோம். அதற்கு சட்டரீதியாக நிறையச் சிக்கல்கள் இருந்ததை உணர்ந்துகொண்டோம். மேலும், குழந்தை வளர்ந்தபிறகு உண்மையான பெற்றோர் யார் எனக் கூற வேண்டிய நிலை ஏற்படும். அப்போது குழந்தைக்கு எங்களுடன் வாழ விருப்பக் குறைவு ஏற்பட்டால் அதை எங்களால் சகிக்க முடியாது என்பதால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டோம். எனது டான்ஸ் கிளாஸுக்கு வரும் ஒரு குழந்தையின் அம்மா டாக்டராக உள்ளார். நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அவர்தான் எங்களுக்கு உதவினார். அவரிடம் ஆலோசனை…







