Vikatan Specials – 14 February 2023 – Doctor Vikatan: மைக்ரேன் தலைவலிக்கு என்ன தீர்வு? | is there any solution to migraine
மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? அதற்குத் தீர்வு என்ன?- மதுமிதா சதீஷ்குமார் (விகடன் இணையத்திலிருந்து)மருத்துவர் விவேக் ஐயர்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் விவேக் ஐயர்.“மைக்ரேன் என்பது ஒற்றைத் தலைவலி. மிகவும் பரவலாகக் காணப்படுகிற தலைவலி இது. இந்த பாதிப்புள்ள நபர்களுக்கு, ஒற்றைத் தலைவலி ஆரம்பிப்பதற்கு முன் சில அறிகுறிகள் தோன்றும். அதை வைத்தே அவர்கள் தலைவலி வரப்போவதை உணர்வார்கள். வாந்தி உணர்வு, கண்கள் மறைப்பது போன்ற உணர்வு, கண்களில் பூச்சி பறப்பது போன்ற உணர்வு…


