Doctor Vikatan: வாய்வழியே மூச்சு விடுவது ஆபத்தானதா? | Doctor Vikatan: Is mouth breathing dangerous?
Doctor Vikatan: வாய் வழியாக மூச்சுவிடுவது எதனால் ஏற்படுகிறது? அதை எப்படி சரி செய்துகொள்வது?- மனோபாலா, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை மருத்துவர் சுரேஷ்.நுரையீரல் சிகிச்சை மருத்துவர் சுரேஷ் | சென்னை நம்மில் பெரும்பாலானோர் மூக்கின் வழியே சுவாசிக்கிறோம். சிலர் வாய் வழியே சுவாசிப்பதுண்டு. மூக்கின் வழியே சுவாசிக்கும்போது மூச்சுக்காற்றிலுள்ள தூசு, சூழல் மாசிலுள்ள நுண்துகள்கள் போன்றவை வடிகட்டப்பட்டு, நுரையீரலுக்குள் அனுப்பப்படும்.வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்று தாக்கும்போது, அது மூச்சுக்காற்றின் வழியே…







