Browsing: ஆரோக்கியம் | Health

Vikatan Specials – 14 February 2023 – Doctor Vikatan: மைக்ரேன் தலைவலிக்கு என்ன தீர்வு? | is there any solution to migraine

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? அதற்குத் தீர்வு என்ன?- மதுமிதா சதீஷ்குமார் (விகடன் இணையத்திலிருந்து)மருத்துவர் விவேக் ஐயர்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் விவேக் ஐயர்.“மைக்ரேன் என்பது ஒற்றைத் தலைவலி. மிகவும் பரவலாகக் காணப்படுகிற தலைவலி இது. இந்த பாதிப்புள்ள நபர்களுக்கு, ஒற்றைத் தலைவலி ஆரம்பிப்பதற்கு முன் சில அறிகுறிகள் தோன்றும். அதை வைத்தே அவர்கள் தலைவலி வரப்போவதை உணர்வார்கள். வாந்தி உணர்வு, கண்கள் மறைப்பது போன்ற உணர்வு, கண்களில் பூச்சி பறப்பது போன்ற உணர்வு…

Vikatan Specials – 14 February 2023 – Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் தலைவலி… மாத்திரை எடுத்தால் குழந்தைக்கு பாதிப்பு வருமா? | doctor vikatan – Headache during pregnancy – taking pills will affect the baby

இவை தவிர சைனஸ் பிரச்னை, மூளையில் உள்ள ரத்தக் கட்டி, இதய பாதிப்புகள், மூளையில் ஏற்படும் தொற்றுநோய் போன்றவற்றாலும் தலைவலி வரலாம். எனவே, கர்ப்பகாலத்தில் தலைவலி வந்தால், முதலில் அதற்கான காரணத்தை மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டும். செகண்டரி தலைவலிக்கான காரணங்களில் ஏதேனும் இருப்பது தெரிந்தால் அதற்கான சிகிச்சை எடுக்கப்பட வேண்டும்.கர்ப்பத்துக்கு முன்பும் தலைவலி பாதிப்பு இருந்து, அது கர்ப்பத்திலும் தொடர்கிறது என்ற நிலையில், பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். தலைவலியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்க்க…

Vikatan Specials – 14 February 2023 – Doctor Vikatan: வேலையை பாதிக்கும் அளவுக்கு தலைவலி… பெயின் கில்லரால் சமாளிப்பது சரியா? | doctor vikatan – A headache that interferes with work… is it okay to treat it with a pain killer?

சிலருக்கு 50 வயது வரை தலைவலி வந்திருக்காது. 50 வயதுக்குப் பிறகு திடீரென அடிக்கடி தலைவலி வருகிறது என்றாலும் அவசியம் நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும். இன்னொரு வகை தலைவலி உண்டு. `இடி விழுந்தது போன்ற தலைவலி’ என்பார்கள். அதை Thunderclap headache என்கிறோம். அதாவது தலை வலிக்க ஆரம்பித்த ஒரு நிமிடத்தில் அது உச்சத்தை அடைந்திருக்கும். அது மிக மிக ஆபத்தான தலைவலி. ஒரு நொடிகூட தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய பிரச்னை இது.…

Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்கார்ந்து எழுந்திருக்கக்கூடாது என்பது உண்மையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார்எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் |சென்னைஆரோக்கியமான நபர், உடல் நல்ல நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் நிலையில் தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதால் எந்தப் பிரச்னையும் வராது. வயதாக, ஆக நம் தசைகள் எல்லாம் டைட் ஆகத் தொடங்கும். அப்படிப்பட்ட நிலையில் ஒருவர் திடீரென தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதையெல்லாம் செய்தால் மூட்டுகளிலும் முதுகுத் தண்டிலும்…

Doctor Vikatan – 16 January 2017 – தலைவலி தவிர்ப்போம்! | Tips to get relief from headache – Doctor Vikatan

சைனஸ்முகத்தில் கண் மற்றும் மூக்கு இணையும் பகுதி மற்றும் நெற்றிப் பொட்டில் வலி ஏற்படும். உடல் வலி மற்றும் சுவாசப் பிரச்னைகளால் இது போன்ற தலைவலி ஏற்படும். இந்த வகையில், நெற்றி மற்றும் கண் இமைகளின் கீழ், கன்னங்களில் உள்ள எலும்புப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். வலியும் இருக்கும்.தீர்வு: சைனஸ் பிரச்னையால் ஏற்படும் தலைவலி நீங்க, மருத்துவர் சொல்லும் வாழ்வியல் பழக்கங்களை மேற்கொள்வதும், அலர்ஜியைத் தவிர்ப்பதும் நல்லது. வெளியில் செல்லும்போது கைக்குட்டை, மாஸ்க் போன்றவற்றால் மூக்கை மூடிக்…

Doctor Vikatan: சென்ட், ரூம் ஸ்பிரே வாசனையை உணர்ந்ததும் அதிகரிக்கும் தலைவலி… தீர்வுகள் உண்டா?

Doctor Vikatan: சென்ட், ரூம் ஸ்பிரே, பூக்கள் எனக் கொஞ்சம் ஸ்ட்ராங்கான வாசனையை உணர்ந்ததும் உடனே எனக்குத் தலைவலி ஆரம்பமாகும். அதிலிருந்து விடுபட சில மணி நேரமாகும். இதற்கு என்ன காரணம்? சிகிச்சைகள் உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்இது மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியின் அறிகுறியாகவே இருக்கக்கூடும். தூக்கம் கெட்டுப்போனால் தலைவலி, வெயிலில் சென்றால் தலைவலி வருவது, அதீத பசியால் ஏற்படும் தலைவலி, டென்ஷன் ஆனால் தலைவலி,…

இந்த வயசுலதான் Vitiligo அதிகமா வரும்; அத Cure பண்ண முடியுமா? – Dr Swetha Rahul Explains | Doubts

Published:13 Feb 2023 6 PMUpdated:13 Feb 2023 6 PMHere in this video Dr Swetha rahul answers the common questions asked by her patients about vitiligo. she tells the causes, cure for vitiligo. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

Gym-க்கு போகாமலே நான் Weightloss பண்ணது இப்படிதான்! – Actress Abhirami Reveals | Diet, Workout Tips – actress abhirami reveals 10kgs weightloss secrets

Published:13 Feb 2023 1 PMUpdated:13 Feb 2023 1 PMHere in this video actress and vj abhirami venkatachalam shares her weightloss journery with us. she tells in detail about her diet and workout tips. she also shares her skin and hair routine with us.இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

Doctor Vikatan: ஒல்லியான உடல்வாகு உள்ளவர்களுக்கும் கொழுப்பு இருக்கும் என்பது உண்மையா? | doctor vikatan – Is it true that even skinny people have fat?

கொலஸ்ட்ராலில் பல வகைகள் உண்டு. அவற்றில் மிகவும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் ரத்த நாளங்களுக்காக மட்டும் உள்ள மோசமான கொலஸ்ட்ரால், உடலுக்குத் தேவையான, நமக்குப் பாதுகாப்பை அளிக்கும் கொலஸ்ட்ரால் என பல வகை உண்டு. மருத்துவ மொழியில் எல்டிஎல், ஹெச்டிஎல், டிரைகிளிசரைடு, விஎல்டிஎல், கைலோமைக்ரான் என கொலஸ்ட்ரால் வகையைப் பட்டியலிடலாம்.இவற்றில் டிரைகிளிசரைடு எனப்படும் கொழுப்பும், எல்டிஎல் எனப்படும் கொலஸ்ட்ராலும் நம் உடலில் அதிகம் இருக்கக்கூடாது. ஹெச்டிஎல் வகை கொலஸ்ட்ரால் தேவையான அளவு இருக்க வேண்டியது அவசியம்.…

Doctor Vikatan: எத்தனை நாள்களுக்கு ஒருமுறை அசைவ உணவுகள் சாப்பிடலாம்?| Doctor Vikatan: How many days can you eat non-vegetarian food?

Doctor Vikatan: என் வயது 59. எத்தனை நாள்களுக்கு ஒரு முறை அசைவ உணவுகள் சாப்பிடலாம்? அசைவத்தில் எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிட வேண்டும்… எத்தனை நாள்களுக்கொரு முறை பிரியாணி சாப்பிடலாம்?Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.ஸ்ரீமதி வெங்கட்ராமன்வயதைக் குறிப்பிட்டுள்ள நீங்கள், உங்கள் உயரம் மற்றும் எடையைக் குறிப்பிடவில்லை. ஆணோ, பெண்ணோ ஒருவருக்கு வயிற்றுப் பகுதியைச் சுற்றி (அப்டாமினல் ஒபிசிட்டி) கொழுப்பு அதிகமிருந்தால், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்…

1 121 122 123 124 125 211