Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: தைராய்டு பாதிப்பு உள்ளவர்களால் எடையைக் குறைக்க முடியாது என்பது உண்மையா? | Doctor Vikatan: Is it true that people with thyroid problems cannot lose weight?

சரியான ஃபிட்னெஸ் ஆலோசகரை சந்தித்து ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகள் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அந்தப் பயிற்சிகள் உங்கள் தசைகளின் வலிமையை அதிகரித்து, உடல் எடை குறைந்து சரியான வடிவத்துக்குக் கொண்டு வர உதவும்.தைராய்டும் பிசிஓடி-யும் உள்ள எத்தனையோ பெண்கள் ரெசிஸ்டன்ஸ் டிரெயினிங் மற்றும் உணவுப்பழக்கம் மூலமாக எடையைக் குறைத்ததை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். மகப்பேறு மருத்துவர்களிடம் இது குறித்துப் பேசும்போது அவர்கள் வலியுறுத்துவதும் இவற்றையே…. ஒருவேளை ஏற்கெனவே இந்த விஷயங்களைப் பின்பற்றி வருகிறீர்கள், ஆனாலும் எடை குறையவில்லை…

கவுன்சலிங் ரூம் -மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் நிறைமாதப் கர்ப்பிணியான எனக்கு இது முதல் பிரசவம். பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் நன்றாகச் சுரக்க என்னென்ன உணவுகளைச் சாப்பிடலாம்… அவற்றை … Source link

ஸ்மார்ட் வாட்ச் வாங்குவது ஃபேஷனா? | Is it fashionable to buy a smart watch?

நன்றி குங்குமம் டாக்டர் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட உடலில் பொருத்தக்கூடிய மின்னணுக் கருவிகளை வாங்குகிறவர்கள், ‘ஹெர்டு மெண்டாலிட்டி’ என்று சொல்லப்படும் ‘மந்தை மனநிலை’ காரணமாகவே இவற்றை வாங்குவதாக ஐஐடி நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாள்தோறும் உடல் நலம் காட்டும் மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்தும் 400க்கும் மேற்பட்டோரிடம் சேகரித்த தகவல்களைக் கொண்டு ஆய்வு நடத்திய ஐஐடி ஆய்வாளர்கள், பொருட்களை வாங்குவோர் ஆன்லைன் மதிப்புரைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகச் சொல்கிறார்கள்.இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு உள்ளிட்ட விவரங்களைக்…

கண்ணைக்கட்டிக் கொள்ளாதே -ஆங்கிள் க்ளோசர் அட்டாக் தெரியுமா? | Don’t Blindfold – Do you know the angle closure attack?

நன்றி குங்குமம் டாக்டர் தினசரி வாழ்வில் எந்தெந்த உடல்நலப் பிரச்சனைகளை நாம் மிக முக்கியமானவை என்று கருதுகிறோம்? எவற்றைக் கண்டு உடனடியாகப் பதற்றமடைந்து மருத்துவர் உதவியை நாடுகிறோம்? இந்தக் கேள்விக்கு உடனடியாக மாரடைப்பு, பக்கவாதம், பெரிய விபத்துக்கள் என்று வரிசையாக பதில் வரும். கால்களில் முள் குத்தினால் என்ன செய்வோம்? சிறிய முதலுதவி செய்துவிட்டு நேரம் கிடைக்கும்போது மருத்துவமனைக்குச் செல்வீர்கள். அதுவே கண்களில் முள் குத்தி விட்டால்? பதற்றத்துடன் உடனடியாக மருத்துவமனைக்கு விரைவீர்கள். அப்படித்தானே?கண் மருத்துவத்தில் உடனடியாக…

Doctor Vikatan: சிறுநீர் கழிக்கும்போது வாடை… எதை உணர்த்துகிறது, சிகிச்சை அவசியமா? | Doctor Vikatan: smell while urinating… is treatment necessary

சாப்பிட்ட பிறகு ஒருமணி நேரம் வரை வெளியேற்றும் சிறுநீரில், அந்த உணவின் வாடை வீசுவது இயல்புதான். அதன் பிறகு அந்த வாடை நின்றுவிடும். இந்த மாதிரியான வாடை பிரச்னைக்குரியதல்ல. அதுவே மோசமான துர்வாடை என உணர்ந்தால் அது தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். அப்படி வாடை வரும்போது மருத்துவரை அணுகினால் அவர் சிறுநீர்ப்பாதை தொற்றா என சந்தேகித்து அதற்கான டெஸ்ட்டை பரிந்துரைப்பார். தேவைப்பட்டால் யூரின் கல்ச்சர் டெஸ்ட்டும் பரிந்துரைக்கப்படும்.சிறுநீர் கழிப்பு சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரை அவர்களின் சிறுநீரில் ஒருவித…

அதிக இதயத்துடிப்பால் அவதிப்பட்ட நோயாளி; சென்னை காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை! | Kauvery Hospital successfully treated a patient suffering from heart diseases

சென்னையில், இதயக்கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) பிரச்னை இருந்த 42 வயது நோயாளிக்கு, இதய மின் உடலியங்கியல் இடையீட்டு செயல்முறை சிகிச்சையை, சென்னை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டு, அவரை காப்பாற்றி இருக்கிறது. இதயத்தின் கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) என்பது, இதயத் துடிப்பின்மை எனவும் அறியப்படுகிறது. இதயத்தின் கீழறைகளின் மின்சார சார்ட் சர்கியூட்களில் தோன்றும் இது, அதிவேகமாகக் கடத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு படபடப்பு, தலைச்சுற்றல், வலிப்பு போன்ற தாக்கங்கள் வழக்கமாக ஏற்படுகின்றன. சில…

அரசு செயற்கை கருத்தரித்தல் மையங்கள் வேண்டும் என கோரிக்கை-நிறைவேற்றுமா அரசு. | a petition arise for requesting government fertility center

தனியார் மருத்துவமனைகளில் இதயம், மூளை உள்ளிட்ட உடலுறுப்பு சிகிச்சைகளில் ஏற்படும் தவறுகள் குறித்த வழக்குகளை நீதிமன்றத்தில் விசாரிக்கும்போது, அது குறித்து விளக்கம் கேட்க அரசு தரப்பு மருத்துவரிடம் என்ன தவறு நேர்ந்திருக்கும் என்பதை நீதிமன்றம் கேட்டு அறியும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் சிறப்பு மருத்துவர்கள் என யாரும் இல்லை. அப்படியிருக்கையில் தனியார் கருத்தரிப்பு மருத்துவமனை சிகிச்சையில் தவறு நேர்ந்தால் காரணங்களை அரசு மருத்துவர்களிடம் கேட்க வாய்ப்பே இல்லாமல் போய்விடுமே…சமூக ஆர்வலர் அய்யா எனவே மாவட்டம்தோறும்…

`மார்புக்கு துணி கூடாது’ அடிமைத்தனம் முதல், பிரா கலாசாரம் வரை; பெண் உடல் மீது வன்மம் ஏன்? #HerChoice | society exploit women in the name of culture | #HerChoice

மாதவிடாய் ஆவணப்பட இயக்குநரும், `துப்பட்டா போடுங்க தோழி’  புத்தகத்தின் எழுத்தாளருமான கீதா இளங்கோவனிடம், `பிரா கல்ச்சர்’ பற்றி பேசினோம். “சமூகம், பெண் உடலை உயிரியல் கூறாகக் கருதாமல், அழகுக்கான பண்டமாகக் கருதுகிறது. பெண் உடலின் ஒரு பாகமாக இருக்கும் மார்பகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சமூகம் தீர்மானிக்கிறது. பெண்ணின் மார்பகங்கள் எந்தளவில் இருக்க வேண்டும், என்ன பிரா போட வேண்டும், பிரா போட வேண்டுமா, வேண்டாமா, துப்பட்டா போட வேண்டுமா, வேண்டாமா என்பதெல்லாம் தனிப்பட்ட பெண்ணின் விருப்பம், அதில் சமூகம்…

கால் & முட்டிவலியைக் குறைக்க இதைப் பண்ணாலே போதும்! – Sports Physician Ramya | Knee Pain Relief – sports physician ramya talks about the pain caused by excessive standing and sitting

Published:03 Mar 2023 3 PMUpdated:03 Mar 2023 3 PMHere in this video sports physician ramya talks about the pain due to excessive Standing and sitting. She tells about posture correction and things one should follow to avoid body pain. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

Doctor Vikatan: கர்ப்பமாக இருக்கும்போது தைராய்டு மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்கலாமா?

Doctor Vikatan: திருமணமாவதற்கு முன்புதான் எனக்கு தைராய்டு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. மருத்துவரைச் சந்தித்து தைராய்டுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது கர்ப்பமாகி இருப்பதால், அந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுக்கலாமா என குழப்பமாக இருக்கிறது. கர்ப்பகாலத்தில் எந்த மருந்தும் எடுக்கக்கூடாது என்கிறார்களே…. உண்மையா?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மருத்துவர் ஸ்ரீதேவி உங்களைப் போல பலருக்கும் உள்ள சந்தேகம்தான் இது. கர்ப்ப காலத்தில் சில மருந்துகளை எடுக்கக்கூடாது என்பது…

1 113 114 115 116 117 211