Browsing: ஆரோக்கியம் | Health

`இறுதி சடங்கு வேண்டாம், பார்ட்டி நடத்துவோம்’ – கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பம்!|Cancer affected woman celebrates party with their friends

ஸ்பிட்ஃபயர் (spitfire) விமானத்தில் பயணம்:லிண்டாவுக்கு சிறு வயது முதலே ஓர் இருக்கை மட்டுமே கொண்ட ஸ்பிட்ஃபயர் போர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என ஆசை. ஏனெனில் லிண்டாவின் பெற்றோர் விமானப்படையில் வேலை செய்தவர்கள். அதனால் இந்த விமானத்தைப் பார்க்கும்போது எல்லாம், அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. அதில் அவர் சமீபத்தில் பயணித்து இருக்கிறார்.  இரவு நேர பார்ட்டி:அடுத்து, 1940ஸ் `பிரிட்டன் போர்’ என்ற தலைப்பில் தீம் பார்ட்டியை, அக்டோபர் மாதத்தில் தன் நண்பர்களுடன் கொண்டாடினார். ஸ்பிட்ஃபயர்…

“சித்த மருத்துவத்தை தமிழ் ஆயுர்வேதம் என்று கூறும்போது வேதனையாக உள்ளது!” – மருத்துவர் கு.சிவராமன் | Sidha doctors conference at madurai

சு.வெங்கடேசன் எம்.பி பேசும்போது, “இந்தாண்டு பட்ஜெட்டில் ஆயூஷ் துறைக்கு ஒதுக்கீடு ரூ.3640 கோடி. இதில் சித்த மருத்துவத்திற்கான ஒதுக்கீடு வெறும் 90 கோடி ரூபாய் மட்டுமே. அது சம்பளம் மற்றும் அலுவலகச் செயல்பாட்டிற்கே சரியாகிவிடும். ஆனால், ஆயுர்வேத ஆய்வுக்கு சுமார் ரூ. 2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.சு.வெங்கடேசன்நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், `கொரோனா பேரிடர் மேலாண்மையில் கபசுரக்குடிநீரை இணைத்தபோது விமர்சனங்களை வைத்தவர்கள், இப்போதும் சித்த மருத்துவத்தின் மீது கேள்விகள் வைத்து வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும்…

Doctor Vikatan: காலை சிற்றுண்டிக்கு ஏற்றவையா திரவ உணவுகள்? | Doctor Vikatan: Are liquid foods good for breakfast?

Doctor Vikatan: தினமும் காலை உணவுக்கு சத்துமாவுக் கஞ்சியோ, கோதுமை ரவைக் கஞ்சியோ குடிக்கலாமா? தின உணவுதான் சாப்பிட வேண்டும் என ஏதேனும் விதி உள்ளதா?-asw, விகடன் இணையத்திலிருந்து…பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்ஸ்ரீமதி வெங்கட்ராமன் Source link

உடலை இயக்கும் பெட்ரோல்… ஹார்மோன் மேஜிக்! | Gasoline that runs the body…hormonal magic!

நன்றி குங்குமம் டாக்டர் மானுட உடல் மகத்தான அற்புதம். அதன் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வது இன்று மருத்துவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் பெரும் சவாலாய் உள்ளது. நம் உடலை இயக்கும் முக்கிய உறுப்பு மூளைதான். அதாவது மூளை என்ற உயிர்ப்பொருளின் வாகனமே நம் மனித உடல். மூளை செயல்படவும். அது நினைக்கும் விஷயங்களை சாதிக்கவும் உதவும் துணை உறுப்புகளே மற்ற உறுப்புகள் யாவும்.இப்படி நம் உடலை ஒரு வாகனமாக்கி தன்னை ஒரு சாரதியாக்கி இயங்கும் மூளைக்கு நம் உடலை இயக்கும் பெட்ரோல்…

Skin-ல இந்த Products-லாம் Use பண்ணக்கூடாது… ஏன்னா..? – Dr Swetha Rahul Reveals Reason – dermatologist explains the harm in using social media influenced products

Published:27 Feb 2023 3 PMUpdated:27 Feb 2023 3 PMHere in this video Dr.Shwetha Rahul tells about the current trends in social media with respect to skin and hair care. she talks about the wrong product usage because of social media and its effects. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

Doctor Vikatan: காய்ச்சல் அடிக்கும்போது குழந்தைகளுக்கு தயிர்சாதம் கொடுக்கலாமா?| Doctor Vikatan: Can you give curd rice to children when they have fever?

எனவே எப்போதும் வீட்டிலேயே ஃப்ரெஷ்ஷாக தயாரிக்கப்பட்ட உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்தாலே நோய் எதிர்ப்புத்திறன் சிறப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். சூப் போன்ற திரவ உணவுகளைக் குடிக்கவும் பழக்குங்கள்.தயிரிலும் மோரிலும் உள்ள புரோபயாட்டிக் கிருமிகள் குடலுக்கு நன்மை செய்யக்கூடியவை. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடியவை. குழந்தைக்கு காய்ச்சலடிக்கும்போது தயிர், மோர் கொடுக்கலாமா என்று பல பெற்றோர் கேட்கிறார்கள். தாராளமாகக் கொடுக்கலாம். ஃப்ரிட்ஜில் வைக்காத, அறை வெப்பநிலையில் உள்ள தயிர், மோர் கொடுப்பதில் பிரச்னையே இல்லை.காய்ச்சல்…

Doctor Vikatan: பக்கவாதம் ஏற்படக் காரணமாகுமா ஸ்ட்ரெஸ்?

Doctor Vikatan: என்னுடைய நண்பர் எப்போதும் வேலை, வேலை என ஓடிக்கொண்டே இருப்பார். 24 மணி நேரமும் ஸ்ட்ரெஸ்ஸில் இருப்பதாகச் சொல்வார். திடீரென அவருக்கு பக்கவாதம் பாதித்து, பெரும் போராட்டத்துக்குப் பிறகு அதிலிருந்து மீண்டார். அவருக்கு ஸ்ட்ரோக் வந்ததற்கு ஸ்ட்ரெஸ்தான் காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? உண்மையிலேயே ஸ்ட்ரெஸ்ஸுக்கும் ஸ்ட்ரோக்குக்கும் தொடர்புண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்ஸ்ட்ரெஸ் என்பது எப்படிப் பல பிரச்னைகளுக்கும் காரணமாகிறதோ, பக்கவாத பாதிப்பிலும்…

அல்சைமர் (Alzheimer) என்னும் மறதி ‌நோய் | Alzheimer’s disease

நன்றி குங்குமம் தோழிஎன்னது! மறதி என்பது நோயா? அப்படின்னு ஷாக்‌ ஆகாதீங்க. எதுவும்‌அளவுக்கு மீறினால் ‌நஞ்சு தானே, அதேபோல் ‌அளவுக்கு மீறிய மறதியை ஆங்கிலத்தில் அல்சைமர் எனக் குறிப்பிடுகின்ற ‘மறதி ‌நோய்’‌ என்கிறோம்‌.அம்மா, என்‌ பேனாவை எங்க  வெச்சேன்னு பார்த்தியா?, ஏம்மா,  முக்கியமான ஃபைல் ‌ஒன்னக்‌காணோம், ‌எங்க வச்சேன்னு மறந்துட்டேன், ‌ப்ளூ கலர்ல இருக்கும் ‌பார்த்தியா? “அம்மாடி என்‌ கண்ணாடி எங்க வச்சேன்னு மறந்துட்டேம்மா கொஞ்சம்‌ தேடிக்கொடேன்’‌ என்ற வாக்கியங்களை நம் மகள், கணவர், பெற்றோர் வாயிலாக,…

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் எனக்கு 42 வயது. பார்வை சிறிது மங்கலாகத் தெரிந்ததால், கண் பரிசோதனை செய்து பார்த்தேன். ‘பவர்-0.5’ என்று சொன்னார்கள். இதற்கு … Source link

கால் சவ்வுக் கிழிவு தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர் கால் சுளுக்கு என்று நாம் சாதாரணமாகச் சொல்வோம். கால் சுளுக்கு என்றால் என்ன, சுளுக்கு உடலில் எந்தப் பகுதியை பாதிக்கும், இதை … Source link

1 115 116 117 118 119 211