Browsing: ஆரோக்கியம் | Health

இளமை, கூந்தல் வளர்ச்சி, உடல் பலம், தாம்பத்யம்… மிடுக்காய் மிளிர கடுக்காய் போதும்! | kadukkai and its medical uses

இயற்கை தந்த பல மருத்துவ குணம் கொண்ட பொருள்களில் கடுக்காய்க்கு முக்கிய இடமுண்டு. `காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே’ என்கிறது சித்தர்களின் வாக்கு. `ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்’ போன்ற பழமொழிகளும் கடுக்காயின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன.`உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், 60-க்கும் மேற்பட்ட காயகல்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும்.…

கோவிட்… பூஸ்டர் தடுப்பூசி மீண்டும் தேவையா? சௌமியா சுவாமிநாதன் தகவல்! | After covid risk of heart attack goes up

“இந்திய மக்கள்தொகையில் அதிகமானோர் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்திருக்கிறது” என் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கொரோனா வைரஸ் பரவலை இப்போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.WHO former chief scientist Dr.Sowmya Swaminathanகோவிட் பெருந்தொற்று தொடங்கிய மூன்று ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது. தற்போது ஒமிக்ரானிலிருந்து உருமாறிய…

குறைமாதத்தில் பிறந்தாலும் குழந்தைதான்- காப்பீடு தர மறுத்த நிறுவனத்துக்கு நீதிமன்றம் கொடுத்த பதிலடி – newborn insurance covers pre term baby too: HC to insurer

மும்பையைச் சேர்ந்த ரிதா ஜோஷி என்பவருக்கு, 2018 செப்டம்பரில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆனால் இக்குழந்தைகள் 30 வாரங்களிலேயே பிறந்திருக்கின்றனர். இந்தக் குழந்தைகளுக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. ஜோஷி, 2007-ல் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரண்டு காப்பீடுகளை எடுத்துள்ளார். தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் அதற்கான பிரீமியம் தொகையைச் செலுத்தி புதுப்பித்தும் வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய இரட்டைக் குழந்தைகளின் சிகிச்சைக்கு ஆன செலவு ரூ.11 லட்சத்தை கிளெய்ம் செய்ய…

சீன ஆய்வகத்தில் இருந்தே கோவிட் தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளது – அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு! | Covid may have spread from Chinese lab – US

சீனாவின் வூஹான் மாகாண ஆய்வகத்தில் இருந்தே கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, அமெரிக்க புலனாய்வுத் துறை (எஃப்.பி.ஐ.) இயக்குநர் கிறிஸ்டோபர் ரே தெரிவித்துள்ளார். சீனாவில் உள்ள வூஹான் நகரில் இருந்துதான் முதல்முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில், உலக நாடுகள் பலவற்றிலும் பரவி, மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. பல லட்சம் பேர் உயிரிழந்ததோடு, பல நாடுகளில்…

Doctor Vikatan: சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடலாமா? | Doctor Vikatan: Can cooked food be heated?

பொதுவாக உணவை சூடுபடுத்தும்போது, முதல்முறை சமைக்கிற அளவுக்கு, தீவிரமாக சூடுபடுத்த மாட்டோம். எனவே அந்த நிலையில், மீண்டும் உயிர்பெற்ற பாக்டீரியா சாகாது. அதன் விளைவாக அந்த உணவைச் சாப்பிடும் போது அது ஃபுட் பாய்சனாகிறது. இந்த விதி சிக்கன், மஷ்ரூம், உருளைக்கிழங்கு, பிரியாணி, சிக்கன் என எல்லாவற்றுக்கும் பொருந்தும்.உணவில் நைட்ரேட் என ஒன்று இருக்கும். இது காலிஃப்ளவர், கீரை வகைகளில் அதிகம் இருக்கும். சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தும்போது, இந்த நைட்ரேட், நைட்ரைட்டாக மாறும். அது புற்றுநோயை…

தாய்ப்பால் புகட்டுவதால் மார்பகப் புற்றுநோயில் இருந்து தப்பலாம்! | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 10 | Breastfeeding can prevent breast cancer!

தாய்ப்பாலால் தாய்க்கு விளையும் நலன்கள்தாய்-சேய் பிணைப்புஆக்ஸிடோசின் (Oxytocin), புரோலாக்டின் (Prolactin) ஹார்மோன்கள், தாய்ப்பாலூட்டலின்போது சுரக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுத்தால், ஆக்ஸிடோசின் ஹார்மோன் மேலும் சுரந்து, கர்ப்பப்பை சுருங்கி, பிரசவத்துக்குப் பிந்தைய ரத்தப்போக்கைத் தடுக்கிறது. தாய், சேய் பிணைப்பு அதிகரிக்கிறது.எடைக்குறைப்பு கருத்தரிப்பு காலத்தில் தாய்க்கு 10 – 16 கிலோ வரை எடை கூடும். குழந்தை பிறந்த பிறகு, குறைந்தபட்சம் 6 மாத காலத்துக்கு முழுமையாகத் தாய்ப்பாலூட்டுவதால், உடலில் படிந்துள்ள கொழுப்பு சக்தி பயன்படுத்தப்பட்டு, தாய்மார்கள் கருத்தரிப்புக்கு…

இந்த 3 விஷயம் பண்ணாலே 1 Month-ல Difference தெரியும்! – MUA Sridevi’s Weight loss Secrets | Diet Tips – makeup artist sridevi-s weight loss transformation secrets

Published:01 Mar 2023 4 PMUpdated:01 Mar 2023 4 PMHere in this video makeup artist sridevi shares her weightloss journery with us. she has lost 11 kgs in 50 days only by diet. she tells in detail about her diet routine and mistakes we do in weightloss. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு…

எதிர்கால கொரோனா எப்படி இருக்கும்? கோவிட் பற்றிய இந்திய மருத்துவச்சங்கத்தின் விரிவான பாட புத்தகம்! | Indian medical association physicians published textbook of future covid

கோவிட் தொற்றில் தீவிரமாகப் பணியாற்றியவரும், இந்திய மருத்துவ சங்க கேரள ஆராய்ச்சிப் பிரிவு துணைத் தலைவருமான மருத்துவர் ராஜீவ் ஜெயதேவன் இந்தப் பாடப்புத்தக அத்தியாயத்தின் ஆசிரியர்.எதிர்கால கோவிட் பற்றி புத்தகத்தில் கூறப்பட்ட தகவல்கள்:*இதன்பின் வைரஸ் கடுமையான நோயை ஏற்படுத்தாது. நோய் தொற்றுகள் அறிகுறி இல்லாமல் இருக்கும் அல்லது லேசாக உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்கும்.*மாறுபட்ட உயிரியல் பண்புகளுடன் புதிய வேரியன்ட்கள் வரலாம். இவற்றை நிராகரிக்க முடியாது. ஏனெனில் பல வைரஸ்களை போல அல்லாமல், SARS COV…

உயிர்பிழைக்க 10% மட்டுமே வாய்ப்பு… ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்ட முதியவர்! – சென்னையில் ஆச்சர்யம்

இந்தியாவின் மருத்துவத் தலைநகர் என்ற சிறப்பு, சென்னைக்கு உண்டு. இங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பலவற்றிலும் உயர்தர சிகிச்சை கிடைப்பதால், உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பெரும் நம்பிக்கையுடன் சென்னைக்கு வருகின்றனர். அதுபோல, சென்னையைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் சமீபத்தில் சேர்க்கப்பட்டார். இதயம் சார்ந்த பிரச்னை உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே இருந்த நிலையில், ‘இம்பெல்லா’ எனும் தொழில்நுட்பத்தின் உதவியுடன்…

Doctor Vikatan: கர்ப்பப்பையோடு ஒட்டிக்கொண்ட சினைப்பையால் வயிற்றுவலி… ஹார்மோன் மாத்திரைகள்தான் தீர்வா? | Doctor Vikatan: Abdominal pain due to vulva sticking to the uterus… are hormone pills the solution?

ஒருவேளை எண்டோமெட்ரியாசிஸ் சிஸ்ட் காரணமாக இப்படி நிகழ்ந்து, அதன் விளைவாக வலி இருக்கலாம். அதனால்தான் உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஹார்மோன் மாத்திரைகளைப் பரிந்துரைத்திருப்பார். அந்த மாத்திரைகளுக்கு உங்கள் பிரச்னை சரியாகிறதா என்பதை வைத்து மேற்கொண்டு எப்படிப்பட்ட சிகிச்சைகளைக் கொடுப்பது என தீர்மானிப்பார். ஒருவேளை இந்த மாத்திரைகளில் உங்களுக்கு குணம் தெரியவில்லை என்றால் அடுத்தகட்டமாக ஊசி போடப்படும். நீங்கள் கர்ப்பம் தரிக்கிற திட்டத்தில் இல்லை என்கிற பட்சத்தில் கர்ப்பப்பைக்குள் ஒரு கருவியைப் பொருத்துவார்கள். அதையும் உங்கள் மருத்துவர் உங்களுக்குச்…

1 114 115 116 117 118 211