RR VS SRH: "சாதனைகளை விட கோப்பையை வெல்வதே என் ஒரே இலக்கு!" – ஆட்டநாயகன் வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 27) விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டும் என்ற இந்த இக்கட்டான போட்டியில், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். வைபவ் சூர்யவன்ஷி இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய வைபவ் சூர்யவன்ஷி, “நாங்கள் வெற்றி பெறும்போது அந்த நேர்மறையான எண்ணத்தை அப்படியே…









