வெள்ளியில் முதலீடு செய்ய இது சரியான நேரமா?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்16 அக்டோபர் 2025, 03:56 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வெள்ளியின் விலை உயர்வதற்கான காரணம், இதன் பின்னால் உள்ள வரலாறு, வெள்ளியின் விலை குறையுமா, முதலீட்டு நோக்கில் வெள்ளியை வாங்கலாமா என்பதெல்லாம் குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸனிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் பேட்டியிலிருந்து:கடந்த சில நாட்களில் வெள்ளியின் விலை இந்த…









