நாராயணின் நிலம்! – சிறுகதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்கொஞ்சநேரம் படுக்கலாம் என்று கட்டிலில் படுத்திருந்த நாராயணனுக்கு தூக்கம் பிடிபடவில்லை. ‘ அப்பா… நீங்க காடுகரைகளை பார்த்த வரைக்கும் போதும். எல்லாத்தையும் வித்துப்புட்டு இங்கேயே வந்துடுங்கப்பா… ‘ரவி சொன்னது மறுபடியும் காதுகளில் வந்து ஒலித்தது. கண்களைத் திறந்து அன்னார்த்து பார்த்தார். உச்சி வெயில் மர இலைகளின் நடுவே…









