Author Admin

இலங்கை நெருக்கடியும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும்: மே 18-இல் தாக்குதல் நடத்தத் திட்டமா? – கள நிலவரம் என்ன?

எம். மணிகண்டன்பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி, பெரிய அளவிலான போராட்டங்கள் என இலங்கை ஒரு திசையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இறுதிப் போர் படுகொலைகளுக்கு பழிவாங்கும் விதமாக தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக வெளியான செய்தி வேறொரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.ஆனால் இந்தச் செய்திக்கு மையப்புள்ளியாகக் கருதப்படும் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகள் எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாகக் காணப்படுகின்றன. இங்கு இப்போது கஞ்சி வாரம் அனுசரிக்கப்படுகிறது.உப்பு, நீர், அரிசி ஆகியவற்றை மட்டும்…

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி, டவுன் நகர காவல் நிலையம் எதிரே, 40 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், இங்குள்ள கடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி, அங்கிருந்த காய்கறி கடைகள் அகற்றப்பட்டன. அவர்களுக்கு மாற்று இடமாக பழைய பயணியர் விடுதி வளாகத்தை சுத்தம் செய்து, அங்கு காய்கறி வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. அதற்கான பணிகள் நகராட்சி சார்பில் நடந்து வருகிறது. இதைதொடர்ந்து,…

போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?!

நன்றி குங்குமம் டாக்டர்ஆராய்ச்சிஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. … Source link

பூவெல்லாம் சமைத்துப்பார்!- புளியம்பூ துவையல்

தலையில் சூடிக்கொள்ளவும் இறைவனுக்குப் படைக்கவும் வீட்டை அலங்கரிக்கவும் மட்டுமல்ல பூக்கள். சமையலறையிலும் அவற்றுக்கு இடம் தரலாம் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. அவை புதுவிதச் சுவையில் நாவுக்கு விருந்தளிப்பதுடன் நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனச் சொல்லும் அவர், பூக்களில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். என்னென்ன தேவை? நன்றி

PBKS v DC: `பௌலர்' லிவிங்ஸ்டோன்; `பேட்ஸ்மேன்' மிட்சல் மார்ஷ்; ஆட்டநாயகன் ஷர்துல் – டாப் 4-ல் டெல்லி!

முகத்துக்கு முன்னால் கட்டித் தொங்க விடப்பட்ட கேரட்டை நோக்கி குதிரை தறிகெட்டு ஓடுமாம். மூன்று அணிகளின் வாய்ப்புகள் ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், மீதமுள்ள ஓர் இடத்திற்காக மற்ற அணிகள் ஓடும் ஓட்டம் அப்படித்தான் உள்ளது. அந்த ஓட்டத்தில் பங்கேற்கும் இரு அணிகள் என்பதாலேயே, டெல்லி – பஞ்சாப்புக்கு இடையேயான போட்டியும் அதிக முக்கியத்துவம் பெற்றது.நடப்பு ஐபிஎல்லில் பவர்பிளே ரன்ரேட்டில் உச்சத்தில் இருக்கும் அணி டெல்லிதான். ஆனால், கடந்த சில போட்டிகளில் ப்ரித்வி இல்லாததால் ஒரு சில ஓவர்களிலேயே…

50 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது…

நேற்றைய பாதிப்பு 1051 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 44ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது. Source link

தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் உலக அளவில் தமிழகத்தின் புகழ் பரவுகிறது: ஜி.கே.வாசன் பெருமிதம்

சென்னை: தேவசாகயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கியிருப்பதன் மூலம் உலக அளவில் தமிழ்நாட்டின் புகழ் பரவுகிறது என்று ஜி.ேக.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த தேவசகாயத்துக்கு இத்தாலி நாட்டின் வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இதனால் உலக அளவில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்ந்திருக்கிறது. ‘அதிகரிக்கும் கஷ்டங்களைத் தாங்குதல்’ என்று அழைக்கும் புனிதர் பட்டத்தைப் பெற்ற முதல் தமிழர் தேவசகாயம் என்பது பாராட்டுக்குரியது. தமிழகத்தைச் சேர்ந்த…

டீடாக்ஸ் செய்வது எப்படி? | How to do detox?

நன்றி குங்குமம் டாக்டர் நாம் உண்ணும் உணவுகள், சுவாசிக்கும் காற்று ஆகியவற்றாலும் பழைய செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் தோன்றும். உடலின் இயல்பான வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளாலும் நம் உடலில் கழிவுகள் சேர்ந்துகொண்டே இருக்கும். இந்தக் கழிவுகளை முழுதுமாக வெளியேற்றி உடலைப் புத்துணர்வாக வைத்திருக்க அவ்வப்போது டீடாக்ஸ் (Detox) முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.ரத்தம்தான் நம் உடல் முழுதும் பாயும் ஜீவநதி. காற்றில் உள்ள ஆக்சிஜன் முதல் உண்ணும் உணவுப்பொருள்களில் உள்ள சத்துகள் வரையிலும் அனைத்தையும் கொண்டு…

how to make rasam without tomato

தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பலரும் தக்காளி இல்லாமல் சமையல் செய்வது எப்படி என்றுதான் யோசித்து வருகின்றனர். அந்த வகையில் அனைவரின் வீட்டிலும் எப்போதும் கட்டாயம் இருக்கும் ரசமும் தக்காளி இல்லாமல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :புளி – சிறிதளவு எண்ணெய் கடுகு மஞ்சள் – சிறிதளவு பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை கொத்தமல்லி தழை – சிறிதளவு கருவேப்பிலை – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 2 உப்பு –…

காமன்வெல்த் போட்டிகள் 2022 | இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல் வெளியீடு | Commonwealth Games 2022 women Wrestlers to represent India in wrestling

பர்மிங்காம்: 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் மல்யுத்த விளையாட்டில் பங்கேற்கும் வீராங்கனைகளின் விவரம் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் மல்யுத்த விளையாட்டில் மகளிர் பிரிவில் தேர்வாகியுள்ள வீராங்கனைகளின் விவரம் வெளியாகியுள்ளது. லக்னோவில்…