Author Admin

சென்னை ராஜமங்கலம் பகுதியில் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை ராஜமங்கலம் பகுதியில் பொறியாளர் கிருஷ்ணன் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணனின் மனைவி பிந்தியா கேரளாவுக்கு சென்றபோது கொள்ளையர்கள் விடு புகுந்து கொள்ளை அடித்துள்ளனர். Source link

காங்கிரஸ் தலைமை, உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதரவு, வாழ்த்துக்கு நன்றி : ப. சிதம்பரம்

சென்னை :  தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,’ தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறேன்;காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் தலைமை, உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதரவு மற்றும் வாழ்த்துக்கு நன்றி,’ எனத் தெரிவித்துள்ளார். Source…

ஜோகோவிச் & நடால் | 59-வது முறையாக நேருக்கு நேர் பலப்பரீட்சை | djokovic rafael nadal to play head to head for 59 time french open quarter final

பாரிஸ்: நாளை நடைபெற உள்ள பிரெஞ்சு ஓபன் காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் உடன் ரஃபேல் நடால் விளையாடுகிறார். இருவரும் நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ள 59-வது போட்டி இது. நடப்பு பிரெஞ்சு ஓபன் தொடர் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் விளையாட்டு உலகின் முன்னணி வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கான தொடர்களில் இதுவும் ஒன்று. இருவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன்…

நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைக்கால ஜூஸ் வகைகள்…

நீண்ட காலமாக ரத்த சர்க்கரை அளவு உச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உடனடி சிக்கல்களை ஏற்படுத்துவதாக குளிர்பானங்கள் அமைந்து விடும். அதே சமயம், அவர்களும் தங்களின் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கவும், உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் பெறவும் அவசியமான நடவடிக்கைகளை கையாள வேண்டும். நன்றி

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை விட அதிக எண்ணிக்கையில் குவிந்த பக்தர்கள்; தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோள்! | Unprecedented rush in Tirumala… Devasthanam’s request to the devotees

தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் குறைந்தபட்சம் 48 மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு மணிநேரத்தில் 4,500 நபர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையில் ஒரு நாளைக்கு எழுபதாயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துவந்தனர். திடீரென்று லட்சக்கணக்கில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அங்கே ஓர் அசாதாராண சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.திருமலைTTD PHOTOதேவஸ்தானம், பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் தயார் செய்து விநியோகித்து வருகிறது. இந்நிலையில் வி.ஐ.பி பக்தர்கள் மற்றும்…

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்: இன்று நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று (30ம் தேதி) மாலை 4 மணியளவில் திருத்தணி – அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள என்.எஸ்.கே.டவரில் என்னுடைய தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எஸ்.சந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேசன், ஒ.ஏ.நாகலிங்கம், கே.திராவிடபக்தன், எஸ்.கே.ஆதாம், மா.ராகு, சரஸ்வதி சந்திரசேகர், இ.கே.உதயசூரியன், பி.ரவீந்திரநாத், கே.யு.சிவசங்கரி,…

ராஜஸ்தானை வீழ்த்தி சாம்பியனான குஜராத்- முதல் கேப்டன்ஷிப் வாய்ப்பிலேயே சாதித்த ஹர்திக்

ஐ.பி.எல் 2022 தொடரின் இறுதிப் போட்டி பிரம்மாண்ட கொண்டாட்டங்களுடன் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் யாரும் எதிர்பாராத வகையில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே ரன் எடுக்கத் தடுமாறினர். 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால் யாஷ் தயால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.வழக்கமாக அதிரடியாக ஆடும்…

மரபு விருந்து: கறுப்பு உளுந்து அடை | marabu virundhu

Last Updated : 19 Jan, 2020 11:47 AM Published : 19 Jan 2020 11:47 AM Last Updated : 19 Jan 2020 11:47 AM என்னென்ன தேவை? கறுப்பு உளுந்து – அரை கிலோ இஞ்சி – சிறிய துண்டு வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 4 கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு எப்படிச் செய்வது? தோல் நீக்காத…

இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களில் இளைஞர்களை இணைக்க ரணில் விக்ரமசிங்க யோசனை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், PMM Sri Lankaஇலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இளைஞர்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறையொன்று தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை இன்று முன்வைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழுக்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, அதில் இளைஞர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான உரையின் தமிழாக்கம் இன்று எமது நாட்டின்…

பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை: கே.எஸ்.அழகிரி அறிக்கை..!

சென்னை: பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மே 30ஆம் நாளன்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கூறினார்கள்.கருப்பு பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கை…