குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பன்னீர் என்பது மிகவும் பிடித்தமான உணவு. அதை குழம்பு, ஸ்னாக்ஸ், ஸ்டார்டர் என்று எல்லா வகைகளிலும் சாப்பிடலாம்.
பனீர் பாப்கார்ன் முதல் லாலிபாப் வரை… பனீரை வைத்து செய்யும் 5 ஸ்னாக்ஸ் ரெசிபீஸ்..!
Share