‘Keep the body guessing’: கோலியின் புறக்கணிப்புக்கு இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்தாரா ஹெட்? | Kohli Head conflict in ground
ஐபிஎல் 2026 தொடரில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி, களத்தில் நடந்த மோதலைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்த பிறகு, விராட் கோலி, ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட்டுடன் கை குலுக்க மறுத்த நிலையில், ஹெட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது கோலியின் செயலுக்கு பதிலடியாக இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த சர்ச்சை போட்டியின் நடுவே…









