Yearly Archives: 2026

ஆன்லைன் விளையாட்டில் அக்‌ஷய்குமார் மகளிடம் நிர்வாண புகைப்படம் அனுப்பும்படி கேட்ட நபர் கைது | Individual Arrested for Soliciting Nude Photos from Akshay Kumar’s Daughter During Online Game-

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் ஆன்லைனில் துன்புறுத்தலைச் சந்தித்தாகத் தெரிவித்து இருந்தார். மும்பையில் நடந்த சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் பேசுகையில், “‘எனது மகள் கண்ணுக்குத் தெரியாத நபருடன் ஆன்லைன் கேம் விளையாடியபோது எதிர்திசையில் இருந்த நபர் மெசேஜ் மூலம் உரையாடினார். அப்படி உரையாடிக்கொண்டிருக்கும் போது எங்கிருக்கிறாய், ஆணா, பெண்ணா என்று கேட்டுள்ளார். பெண் என்று எனது மகள் சொன்னவுடன் நிர்வாண புகைப்படம்…

உலக பாரா வில்வித்தை தொடரில் தங்கம் வென்ற பாயல் நாக் யார்?

காணொளிக் குறிப்பு, உலக பாரா வில்வித்தை தொடரில் தங்கம் வென்ற பாயல் நாக் யார்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான பாயல், சமீபத்தில் பாங்காக்கில் நடந்த உலக பாரா வில்வித்தை தொடரில் தங்கப் பதக்கம் வென்றார்.முறையான வில்வித்தை பயிற்சியைத் தொடங்குவதற்காக பாயல் 2023ஆம் ஆண்டில் கத்ராவுக்கு அழைத்து வரப்பட்டார்.தேசியளவில் பாயல் ஜெய்ப்பூரில் நடந்த 2025 தேசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகமானார்.பாங்காக்கில் நடந்த உலக பாரா வில்வித்தை தொடரின் இறுதிப் போட்டியில், பாயல்…

RCB Vs GT: எங்களின் பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது”- விராட் கோலி| RCB vs GT: “Our partnership was what changed the course of the match” – Virat Kohli

அவரது பந்துவீச்சில் இதை நீங்கள் பார்க்கலாம். எனவே, இந்த கூட்டணிதான் நாங்கள் களமிறங்கி பயமில்லாமல் விளையாட பெரும் நம்பிக்கையைத் தருகிறது. படிக்கல்லின் இன்னிங்ஸ்தான் ஆட்டத்தின் முதல் பாதியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அவர் மீது அழுத்தம் விழாமல் இருக்க, நானும் அவ்வப்போது பவுண்டரிகளை அடிக்க வேண்டியது எனது பொறுப்பாக இருந்தது. விராட் கோலிஅந்த பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. பந்துவீச்சாளர்களைத் தொடர்ந்து அழுத்தத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டமாக இருந்தது. எந்தவித சந்தேகமும் இல்லாமல்,…

வாசிக்கவா? படிக்கவா? – புத்தகங்கள் சொல்லும் புதிய பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்புத்தகம் என்றவுடன் அனைத்து தரப்பினரும் மறுக்க மற்றும் மறக்க இயலாத சொல் “படிப்பு” (study). இந்த சொல்லால் சிறுவர் பருவத்தின் முதலே புத்தகத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட வெறுப்பின் காரணமாக பல அறிஞர்கள், அறிவியல் வல்லுனர்கள், தத்துவ மேதைகள் போன்ற திறமைசாலிகளை இழந்துள்ளோம் என்று கூறினால் மிகையாகாது. ஏனெனில், “வாசித்தல்” மற்றும் “படித்தல்” என இரு வேறு மதிப்பான…

MI vs CSK: 'இந்த வெற்றியை நான் அவருக்கே அர்ப்பணிக்கின்றேன்' – கேப்டன் ருதுராஜ் உருக்கம்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்23) சென்னை vs மும்பை அணிகளுக்கு இடையிலனா போட்டி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. இந்த அபார வெற்றிக்கு பின்னர் பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “முகேஷ் சவுத்ரிக்கு இது கொஞ்சம் கடினமான சூழல்தான். இந்த வெற்றியை நான் அவருக்கே அர்ப்பணிக்கிறேன். இந்த பெருமை…

‘சாய் சுதர்ஷன் சதம் வீண்’ – கோலி அதிரடியால் பெங்களூரு வென்றது எப்படி?

பட மூலாதாரம், ANI24 ஏப்ரல் 2026, 13:50 GMTபுதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 34வது லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த சீசன் இந்த மைதானத்தில் ஆர்சிபி விளையாடிய கடைசி ஹோம் லீக் போட்டி இது. அந்த அணியின் மற்ற ஹோம் ஆட்டங்கள் ராய்ப்பூரில் நடைபெறும். இந்நிலையில்…

“நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும்.” – ஹர்திக் பாண்டியா | “We should have batted better.” – Hardik Pandya

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 23) எல்-கிளாசிகோ ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது. 208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்தத் தோல்விக்குப் பிறகு மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “பவர்-பிளே ஓவர்களிலேயே அந்த விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்குப் பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. அதை எங்களால் ஈடுகட்ட முடியவில்லை.…

‘ஜனநாயகன்’ பட எடிட்டரை இடைநீக்கம் செய்த படத்தொகுப்பாளர்கள் சங்கம்! |Film Editors’ Association Suspends Editor of ‘Jananayagan’

விஜய்யின் “ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால், படத்திற்குச் சென்சார் கிடைக்கத் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. இன்று வரை அப்படத்திற்குச் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கூடிய விரைவில் ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் சான்றிதழ் பெற்றுவிடுவார்கள் எனக் கூறப்படுகிறது.Jananayagan – ஜனநாயகன்சில நாட்களுக்கு முன்பு ‘ஜனநாயகன்’ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தன. அதனைத் தொடர்ந்து முழு படமும் இணையத்தில் நல்ல பிரிண்டில் லீக் ஆனது. அந்த கசிந்த…

CSK: "இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்!"- ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.23) ஆட்டத்தில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால், மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய சஞ்சு சாம்சன், ” வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்தது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. cskஇது எனக்கும், எனது அணிக்கும் சிறந்த தருணம். ஆடுகளத்தின் தன்மையை…

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026: “வருமான வரி சோதனை நடந்தது உண்மை” – சிசிடிவி பதிவுகளை வெளியிட்ட செல்வப்பெருந்தகை

பட மூலாதாரம், ANIகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோதி குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது. அந்த பதிலில், கார்கேவுக்கு ‘பதிலளிக்க மிகக் குறைந்த நேரமே வழங்கப்பட்டது’ என்று காங்கிரஸ் கூறியுள்ளது. “நோட்டீஸில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்பட்ட நேரம் மிகவும் குறைவு. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் பல தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக இருக்கும்போது, ​​இந்த நேரம் நிச்சயமாகப் போதாது,” என்று காங்கிரஸ்…

1 28 29 30 31 32 113