Yearly Archives: 2026

சென்னை: சரிபாதியாகக் குறைக்கப்பட்ட ரயில் சேவை; பயணிகள் கடும் அவதி! | Chennai: Train services reduced by half; Passengers suffer greatly!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தொடக்கத்தில் இந்தத் தடத்தில் நாளொன்றுக்கு 204 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எழும்பூர் பணிகளுக்காக இது முதற்கட்டமாக 164 ஆகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பராமரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால், ரயில் சேவைகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டு, தற்போது வெறும்…

எஸ்ஐஆர்-க்கு பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க இனி விண்ணப்பிக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆர்.) பிந்தைய, இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் இன்று வெளியிடப்பட்டது. சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பிருந்த வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 5,67,07,380 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்ட நிலையில், “இதற்குப் பின்னும் வாக்காளர்…

“இந்த தேர்தல் விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான போர்” – விஜய் பேச்சு

பட மூலாதாரம், Ajay Aggarwal/Hindustan Times via Gettyஇந்தியப் பிரதமர் மோதி புதன்கிழமை இஸ்ரேலுக்கு வருகை தரவிருக்கிறார் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில் நெதன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டார், மேலும் இந்த பயணத்தின் “வரலாற்று முக்கியத்துவம்” குறித்தும் அவர் பேசினார். இந்த வருகை குறித்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவின் அடித்தளம் இரண்டு உலகத் தலைவர்களுக்கிடையேயான…

“இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம்” – திமுக உடனான பேச்சுவார்த்தைக்கு பின் மதிமுக அர்ஜுனராஜ்| we-will-contest-in-own-symbol-mdmk-arjunaraj-after-dmk-meeting

அப்போது, “இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எங்களுடைய வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் திமுக குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறோம்.இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தையின் முடிவுகளை அறிவிப்போம்.சொந்தம் எப்போதும் தொடர்கதைதான். அது முடிவில்லாதது. அதனால் இந்தக் கூட்டணி தொடரும்.மதிமுக அர்ஜுனராஜ் ராஜ்ய சபை சீட் தொடர்பாக கோரிக்கை வைத்திருக்கிறோம். மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுகிறது” என்று தெரிவித்திருக்கிறார். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Source link

IND vs SA : “அவர் உண்மையான ‘டீம் மேன்’; எங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்!” – கேப்டன் மார்க்ரம் | how we beat team India, says SA captain markram

T20 தொடரில் அசைக்க முடியாத அணியாக இருந்த இந்தியாவை சூப்பர் 8 சுற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வலிமையான அணியாக திகழ்கிறது தென்னாப்பிரிக்கா.இந்த வெற்றி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பேசுகையில், “இது ஒரு மிகச் சிறந்த ஆட்டம். இங்கிருந்த முந்தைய ஆடுகளங்களைவிட இன்று இருந்த விக்கெட் முற்றிலும் வேறுபட்டது. அதைக் அணியினர் ஆரம்பத்திலேயே சரியாக கணித்து, தங்கள் திறமைகளை மாற்றி அமைத்து திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றினார்கள். குறிப்பாக பந்துவீச்சு மீது நாங்கள் மிகுந்த…

அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்3: விறுவிறுப்பான LIVE COOKING! இறுதிச்சுற்றுக்கு சென்ற மூவர்!

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கும் `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3’ போட்டி நேற்று திண்டுகல்லில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது, போட்டியின் விதிமுறை படி வீட்டிலிருந்தே சமைத்து எடுத்து வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.இந்த போட்டியில் மொத்தம் 125 போட்டியாளர்கள், தக்காளி அல்வா, நெல்லிக்காய்…

வானம் எப்போதும் நீல நிறத்தில்தான் இருக்குமா? எதிர்காலத்தில் வானம் நிறம் மாறுமா?

காணொளிக் குறிப்பு, வானம் எப்போதும் நீல நிறமாகவே இருக்குமா?காணொளி: வானம் எப்போதும் நீல நிறத்தில்தான் இருக்குமா?17 நிமிடங்களுக்கு முன்னர்வானம் எப்போதும் நீல நிறமாகவே இருந்ததில்லை, இனியும் இதே நீல நிறத்திலேயே இருக்கப் போவதும் இல்லை.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மீத்தேன் வானத்திற்கு லேசான ஆரஞ்சு நிறத்தை அளித்தது.பின்னர், வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அதிகமாகி, அந்த மீத்தேனை அகற்றியது. இதன்பின் தான் நாம் இப்போது பார்க்கும் நீல நிறமாக வானம் மாறியது.”வழக்கமான சூரிய வெளிச்சம் வெண்ணிறமாக இருக்கும், அதில் வானவில்லின்…

IND vs SA: ஸ்லோ பால் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்த தென்னாப்பிரிக்க அணி; படுதோல்வி அடைந்த இந்தியா| IND vs SA match report

இந்தியாவின் முதல் சூப்பர் 8 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் தோல்வியை இந்தியா சந்தித்திருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பவர் பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை பிரேவிஸ் – மில்லர் பார்ட்னர்ஷிப் மீட்டெடுத்தது. இருவரும் அடுத்தடுத்து அதிரடியான ஆட்டங்களை விளையாட, 7…

IND vs SA: 'எதையும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை; கம்பேக் கொடுப்போம்'- கேப்டன் சூர்யகுமார் உறுதி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது.அணியின் தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ” நாங்கள் முதலில் சிறப்பாகத்தான் பந்து வீசியிருந்தோம். அவர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள்.எங்களின் பேட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். பவர்ப்ளேயில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.ind vs sa match அர்ஶ்தீப் மற்றும் பும்ரா இருவரும் இணைந்து நன்றாகத்தான்…

1 2 3 36