போரும் அமைதியும்..!
கார்ட்டூன் Source link
கார்ட்டூன் Source link
பட மூலாதாரம், TVKகட்டுரை தகவல்விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரப் போவதாக தமிழக அரசியல் அரங்கில் கடந்த சில நாட்களாக பேச்சுகள் வலம்வந்த நிலையில், தற்போது அந்தச் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஜய், தே.ஜ.கூட்டணியில் இணைய வேண்டும் என அறிக்கைவிடுத்த பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் தற்போது அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது?பாஜக தலைவர்கள் கருத்தால் எழுந்த ஊகம்கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பல ஊடகங்களில் விஜய் தலைமையிலான தமிழக…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, ஜெகஜீவன் ராம் தெருவில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 164 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரை வைத்து ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதுடன் பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம் அனைத்தையும் மாணவ மாணவியரை சுழற்சி முறையில் சுத்தம் செய்ய வைக்க நிர்ப்பந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளியை சுத்தம் செய்யும் மாணவர்கள்இதற்கு ஒரு படி மேலாக இப்பள்ளியில் பணியாற்றும் லெட்சுமி…
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்வீடியோவை பகுப்பாய்வு செய்த நிபுணர்களின் கூற்றுப்படி, தெற்கு இரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு அருகிலுள்ள ராணுவத் தளத்தின் மீது அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை தாக்கியுள்ளது.இதில் சுமார் 110 குழந்தைகள் உட்பட 168 பேர் கொல்லப்பட்டதாக இரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட வீடியோ, உண்மையானது என ‘பிபிசி வெரிஃபை’ உறுதிப்படுத்தியுள்ளது.அந்த வீடியோவில், மினாப்பில் உள்ள ஷஜாரே தயேபா தொடக்கப் பள்ளிக்கு அடுத்துள்ள இரானிய புரட்சிகர காவல்…
2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தாலும், அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்திருக்கிறார். குறிப்பாக சஞ்சு சாம்சன் கையாளப்பட்ட விதம் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்திருக்கிறார். சஞ்சு சாம்சன் இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் சஞ்சய் மஞ்சரேக்கர், “5 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் அடித்து மிகச்சிறந்த ஃபார்மில் இருந்த சஞ்சு சாம்சனை, மிடில் ஆர்டரில் களமிறக்கியது மிகப்பெரிய தவறு. டெஸ்ட் போட்டிகளில்…
உத்தரப்பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த பெண் அதிர்ஷ்டவசமாக குண்டும் குழியுமான சாலைகளால் உயிர் பிழைத்துள்ளார். அங்குள்ள ரேபரேலி கோர்ட்டில் பணியாற்றி வருபவர் வினீதா (50). இவர் கடந்த மாதம் தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.உடனே அவரது கணவர் குல்தீப் தனது மனைவியை ரேபரேலியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்குள்ள டாக்டர்கள் வினீதாவிற்கு இரண்டு நாள்கள் சிகிச்சையளித்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.ஆம்புலன்ஸ் மேலும் மேற்கொண்டு சிகிச்சை கொடுத்து எந்தவித பயனும்…
பட மூலாதாரம், Getty Images10 மார்ச் 2026புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போரின் பொருளாதார தாக்கம் மிகவும் தெளிவாகத் தெரிய தொடங்கியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட தடையும், வளைகுடா எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களும் கச்சா எண்ணெய் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.சனிக்கிழமை இரவு இரானிய தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு பெரிய எண்ணெய் கிடங்கு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.எண்ணெய் விலையில் ஏற்படும் குறுகிய…
டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் ரன்களைக் குவித்து அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், “ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே வெஸ்ட் இண்டிஸில் நடந்த உலகக்கோப்பையில் விளையாடிக்கொண்டிருந்தபோதே, இது போன்ற ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நான் சிந்தித்து, கற்பனை செய்து, பயிற்சியும்…
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”இனி வீட்டில் ஒரு வேளை வைக்கும் குழம்பை மூன்று வேளையும் சாப்பிட போகிறோம்,” என்கிறார் சென்னையைச் சேர்ந்த பாரதி.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகச் சங்கிலி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இந்தியாவில் வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் முன் பதிவு செய்யும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.அதே போல வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாக்கியுள்ளது.தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில்…