Yearly Archives: 2026

OPEC அமைப்பிலிருந்து வெளியேறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: எண்ணெய் விலை குறையுமா, இந்தியா பயனடையுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் காரணமாக சர்வதேச எரிபொருள் சந்தையில் நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மே 1ஆம் தேதி பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்-இல் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.ஒபெக் என்பது 12 முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்தக் கூட்டமைப்பு, ஒதுக்கீடுகள் எனப்படும் வரம்புகளை நிர்ணயிப்பதன் மூலம், ஒவ்வோர் உறுப்பு நாடும் எவ்வளவு எண்ணெய்…

SRH Vs MI: 'எங்கள் ரசிகர்களுக்குக் கொண்டாடப் போதுமான வாய்ப்புகளை நாங்கள் தரவில்லை'- ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 29) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.இந்த இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, மும்பை பந்துவீச்சாளர்களின் சவாலை முறியடித்து வெற்றியைப் பதிவு செய்தது. SRH VS MI Match இந்தத் தோல்விக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.தோல்வி குறித்து பேசிய…

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி; காரணம் என்ன? இதற்கு ‘எண்ட்கார்டு’ இல்லையா?IPS Finance – 493

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி; காரணம் என்ன? இதற்கு ‘எண்ட்கார்டு’ இல்லையா?IPS Finance – 493 Published:Yesterday at 9 PMUpdated:Yesterday at 9 PM Source link

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஐபிஎல் வேறு, இப்போது இருக்கும் ஐபிஎல் வேறு”- பேட் கம்மின்ஸ்| srh captain pat cummins post match speech

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்29) நடைபெற்ற மும்பை vs ஹைதராபாத் போட்டியில் மும்பை நிர்ணயித்த 244 என்ற இலக்கை 8 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது ஹைதராபாத் அணி. இந்த வெற்றிக்கு பின்னர் பேசிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “ஆரம்பத்தில் இந்த இலக்கை எட்டுவது கடினம் என்றுதான் நினைத்தேன். ஆனால், எங்களுடைய பேட்டிங் வரிசையையும், ஆடுகளத்தின் தன்மையையும் பார்த்தபோது, இது சாத்தியம்தான் என்ற நம்பிக்கை வந்தது.…

கர விமர்சனம்: கொள்ளைக்கார தனுஷ் வெற்றி பெற்றாரா?

பட மூலாதாரம், dhanushkraja/Instagram21 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்தனுஷ், மமிதா பைஜு, கருணாஸ், கேஎஸ் ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்து, விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள ‘கர’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் குறித்து பல்வேறு நாளிதழ்கள், இணையதளங்களில் வெளியான விமர்சனங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.முன்னதாக, அத்திரைப்படத்தின் கதைச் சுருக்கம். திருட்டைவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ நினைக்கும் கரசாமி (தனுஷ்) சொந்த தொழில் செய்யலாம் என நினைத்து ராமநாதபுரத்திலிருக்கும் தன்…

” இந்த வெற்றியை எங்கள் சொந்த மண்ணில் மீண்டும் கொடுப்போம் என்று நம்புகிறேன்”- ஹென்றி கிளாசென்|’This is a great victory for us. I hope we can return this success again on our home soil’Heinrich Klaasen.

ஐபிஎல் தொடரின் நேற்றைய(ஏப்ரல் 29) ஆட்டத்தில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத், மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது. அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹென்றி கிளாசென் ஆட்டநாயகன் விருதை வென்றார். விருது வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” கடந்த ஒரு வருடமாக எனது இடது தோள்பட்டையில் சில பிரச்சனைகள் உள்ளன, அதனால் இப்போது கார்னர் திசையில் என்னால் பலமாக அடிக்க முடிவதில்லை. ஹென்றி கிளாசென் இருப்பினும்…

UPSC / TNPSC: தஞ்சாவூரில் இலவசப் பயிற்சி முகாம் – அனுமதி இலவசம்!| UPSC / TNPSC training program workshop in Thanjavur

UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.”நீங்களும் ஆகலாம் IAS’ என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மே 17 ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இந்த நிகழ்வில் திருமதி…

MI vs SRH : ‘சன்ரைசர்ஸிடம் எப்படி வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்?’ |MI vs SRH Match Analysis: How Sunrisers Hyderabad Defeated Mumbai Indians

புள்ளிப் பட்டியலில் பெரியளவில் மாற்றமில்லை, இருப்பினும் இந்த ஒரு போட்டியின் முடிவு சன்ரைசர்ஸை பிளே ஆஃப்புக்கு அருகாமையிலும் மும்பை இந்தியன்ஸை அதைவிட்டு தள்ளியும் வைத்துள்ளது.!இரு வெற்றிகளை மட்டுமே நடப்பு சீசனில் ருசித்திருந்த மும்பைக்கு சன்ரைசர்ஸுடனான இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. பிளே ஆஃப் கனவை அதுதான் உயிர்ப்போடு வைத்திருக்கும் என்பதால் இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும் வென்றாக வேண்டிய கட்டாயம் மும்பை இந்தியன்ஸுக்கு. பொதுவாகவே பிளேயிங் லெவனில் பல்லாங்குழி ஆடுவது மும்பை இந்தியன்ஸின் பாணியில்லை.…

பசிபிக் பெருங்கடலில் நிகழும் எல்-நினோ தமிழ்நாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சென்னை போன்ற நகரங்களில், கோடைக்காலம் என்பது நீண்ட வெப்ப அலைகள், அதிகரித்து வரும் மின்சாரத் தேவை, தொடர்ச்சியான தண்ணீர் பற்றாக்குறை குறித்த அச்சங்கள் எனத் தீவிரமான நிகழ்வுகள் நிறைந்த ஒரு பருவமாக மாறி வருகிறது.தென்னிந்திய நிலப்பரப்பில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள பசிபிக் பெருங்கடலில் எல்-நினோ எனப்படும் ஒரு காலநிலை அமைப்பு உருவாகத் தொடங்கும் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.வெகுதொலைவில் இருந்தாலும், அதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படுகிறது. இப்படிப்பட்ட…

கேரளத்தில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்!

கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 09.04.2026 அன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. ஆட்சி அமைக்க 71 எம்.எல்.ஏ-க்கள் வேண்டும் என்ற நிலையில் 90-க்கும் அதிகமான சீட்டுகள் தங்களுக்கு கிடைக்கும், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைப்போம் என சி.பி.எம் கூறிவருகிறது. பினராயி விஜயன் 3.0 ஆட்சி அமைப்போம் என சி.பி.எம் நம்புகிறது. “நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறாமல் இருந்தால் அரசியல் வனவாசம் செல்வேன்’ என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை…

1 23 24 25 26 27 113