Monthly Archives: June, 2026

நெஞ்சை உலுக்கும் சோகம்: குடும்பத்தினர் 8 பேர் தீயில் கருகி இறந்ததை அறியாமலேயே முதியவர் மரணம்!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராதே ஷியாம் அகர்வால் கடுமையான இதய நோய் காரணமாக டெல்லி சாகேத் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, அவரது ஒரே மகனான விவேக் அகர்வால் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு விரைந்தார். தந்தைக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரது உறவினர்கள் சிலரும் டெல்லிக்கு வந்திருந்தனர்.டெல்லி தீ விபத்துமருத்துவமனைக்கு மிக அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஹவுஸ் ரானி பகுதியில் உள்ள…

நைட் கிளப் தகராறால் பறிபோகுமா பென் ஸ்டோக்ஸ் பதவி? | Ben Stokes nightclub brawl england captaincy controversy

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அணி வெற்றி பெற்றதைக் கொண்டாட, சக வீரர் கஸ் அட்கின்சனுடன் லண்டனில் உள்ள ஒரு நைட் கிளப்பிற்குச் சென்றபோது ஏற்பட்ட தகராறால், அவரது கேப்டன் பதவிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ECB) நள்ளிரவு விதியை மீறி இருவரும் செயல்பட்டதால், வாரியம் இதுகுறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.Ben Stokes – பென் ஸ்டோக்ஸ்…

விஜய் தொடங்கி வைத்த ‘சிங்கப்பெண்’ படை பற்றி காவலர்கள் கூறுவது என்ன? எதிர்க்கட்சிகள் முன்வைத்த 3 விமர்சனங்கள்

பட மூலாதாரம், X/DIPRபிரசுரிக்கப்பட்டது 9 ஜூன் 2026, 16:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.தவெக ஆட்சி அமைந்ததும், முதலமைச்சர் விஜய் முதலில் கையெழுத்திட்ட மூன்று கோப்புகளில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும்’ என்ற அறிவிப்பும் அடங்கும்.இந்த திட்டத்தை முதலமைச்சர் மே 29ம் தேதி தொடங்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நிகழ்ச்சி தள்ளிப்போனது, இது…

ஒரே போட்டியில் கடவுளும் சாத்தானுமாக மாறிய மரடோனா! | Diego Maradona Hand of God goal 1986 world cup

கால்பந்து உலகில் சில போட்டிகள் வெறும் ஆட்டமாக முடிந்துவிடுவதில்லை; அவை சரித்திரத்தின் பக்கங்களில் நிரந்தரமாக இடம்பெற்றுவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு போட்டிதான் 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதியில் அர்ஜென்டினாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்றது. அந்தப் போட்டியில், டியகோ அர்மாண்டோ மரடோனா என்ற ஒற்றை மனிதர், கால்பந்தின் கடவுளாகவும், அதே நேரத்தில் அதன் சாத்தானாகவும் அவதாரம் எடுத்தார். சர்ச்சைக்குரிய ஒரு கோலும், சரித்திரம் போற்றும் ஒரு கோலும் ஒரே ஆட்டத்தில் அவரிடமிருந்து வெளிப்பட்டது. போட்டி என்பதைத் தாண்டிய யுத்தம்!இந்தப்…

Singappen Special Force: முதல் அறிவிப்பை செயல்படுத்திய விஜய்; புறப்பட்ட சிங்கப்பெண்கள் படை | Album | Singappen Special Force inaugurated by cm vijay

Singappen Special Force: முதல் அறிவிப்பை செயல்படுத்திய விஜய்; புறப்பட்ட சிங்கப்பெண்கள் படை | Album Published:Today at 7 PMUpdated:Today at 7 PM Source link

விசா இருந்தும் அமெரிக்காவில் அனுமதி மறுப்பு! – உலகக் கோப்பை வாய்ப்பை இழந்த சோமாலிய நடுவர் | Somali referee dropped from World Cup

பாதுகாப்புப் பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாகவே அவர் அனுமதிக்கப்படவில்லை என்று அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. சோமாலியா உள்ளிட்ட சில நாடுகள் மீது தற்போதைய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஃபிஃபா, ” போட்டியை நடத்தும் நாட்டின் (Host Country) குடிவரவு மற்றும் விசா நடைமுறைகளில் பிஃபா தலையிட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் ஓமர்…

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் இரான் கை ஓங்குமா? புதிய தாக்குதல்களால் மாறும் நிலவரம்

பட மூலாதாரம், Anadolu via Getty Imagesபடக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை இரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை வானத்தில் காணப்படுகிறதுகட்டுரை தகவல்எழுதியவர், டாம் பேட்மேன்பதவி, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்ட போதிலும், வார இறுதியில் இரான் மீது இஸ்ரேல் நடத்திய பழிக்குப்பழி தாக்குதல்கள், மத்திய கிழக்கை இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மற்றொரு நேரடி…

“எல்லா அழுத்தங்களிலும் இந்த அணி ஆதரவு தந்திருக்கிறது; இதுதான் என் வீடு.!”- விராட் கோலி நெகிழ்ச்சி | “RCB has stood by me through all the pressure; this is my home” – Virat Kohli speaks with emotion.

“ஈசாலா கப் நம்தே’ என்ற வாசகத்தோடு கடந்த 17 வருடங்களாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சீசனில் தனது முதல் கோப்பையை முத்தமிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த முடிந்த ஐபிஎல் தொடரிலும் கோப்பையைத் தக்கவைத்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது. பல வருடங்களாக விமர்சனங்களை மட்டுமே சந்தித்து வந்த ஒரு அணி, பேக்-டு-பேக் கோப்பைகளை வென்று சாதித்து பலரது…

முட்கரண்டியில் (Fork) ஏன் 4 முட்கள் மட்டும்? வடிவமைப்பின் ரகசியம்-இது தெரியாமப் போச்சே? – 28

நாம் பயன்படுத்தும் Fork (முட்கரண்டி) ஏன் பெரும்பாலும் 4 முட்களை மட்டுமே கொண்டுள்ளது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது எதேச்சையாகவோ அல்லது தற்செயலாகவோ அமைந்தது அல்ல; பல நூற்றாண்டுகளாக நடந்த வடிவமைப்பு பரிணாமம் இது. Fork முட்கள்முட்கரண்டியின் வரலாறு மிகவும் பழமையானது. பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமில் இது சமையலறைக் கருவியாகவே இருந்தது. ஆரம்ப காலத்தில், குறிப்பாக 11-ம் நூற்றாண்டுவாக்கில் பைசண்டைன் பேரரசில் (Byzantine Empire) உணவு உண்ணப் பயன்படுத்தப்பட்ட முட்கரண்டிகள் இரண்டு முள்களுடன் மட்டுமே இருந்தன.…

2 லட்சம் பேர்… ஒரு கோல்… ஒரு தேசத்தின் அழுகுரல்! | Maracanazo 1950 Brazil vs Uruguay football history

விளையாட்டு உலகில் சில நிகழ்வுகள் வெறும் எண்களாகவோ, முடிவுகளாகவோ நின்றுவிடுவதில்லை. அவை ஒரு தேசத்தின் ஆன்மாவில் ஆறாத காயமாகவும், மற்றொரு தேசத்தின் அழியாத காவியமாகவும் மாறிவிடுகின்றன. அப்படியான ஒரு நிகழ்வுதான் 1950-ம் ஆண்டு, பிரேசிலின் புகழ்பெற்ற மரக்கானா மைதானத்தில் அரங்கேறியது. அன்று, கிட்டதட்ட இரண்டு லட்சம் மக்களின் கனவுகளை உருகுவேயின் ஒரு கோல் சிதைத்தெறிந்தது. அந்த நாள், கால்பந்து உலகில் “மரக்கானசோ’ (Maracanazo) என்று என்றென்றைக்குமாகப் பதியப்பட்டது.வெற்றி விழாவுக்காகக் காத்திருந்த பிரேசில்!அந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு…

1 13 14 15 16 17 22