தெலங்கானாவில் உலவிய டைனோசர்கள் – மஞ்சேரியல் மாவட்டத்தில் புதைபடிவ கால்தடங்கள் உணர்த்துவது என்ன?
படக்குறிப்பு, மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த புதைபடிவக் கால் தடங்கள் சுண்ணாம்புப் பாறைப் படுக்கைகளில் இன்னும் தெளிவாகத் தெரிகின்றன.கட்டுரை தகவல்எழுதியவர், அமரேந்திர யர்லகட்டாபதவி, பிபிசி செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்மிகப்பெரிய டைனோசர்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து சென்றுள்ளன. தெலுங்கானாவில் புதைபடிவக் கால் தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள கன்னேபள்ளி மண்டலத்தின் சாலிகான் கிராமம், ஒரு அரிய வரலாற்று நிகழ்வின் தளமாக மாறியுள்ளது. இங்கு பெரிய டைனோசர்களுடன்,…









