Monthly Archives: April, 2026

Mukul Choudhary: 'கடன், ஏழ்மை, தந்தையின் சிறைவாசம்'- வலிகளைக் கடந்து வென்ற IPL நாயகன் முகுல் சௌத்ரி!

ஏப்ரல் 8, 2026 அன்று கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)லீக் போட்டி. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, தனது சொந்த மைதானத்தில் அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 198 ரன்கள் குவித்தது. கொல்கத்தா ரசிகர்கள் தங்கள் அணி எளிதாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். 199 ரன்கள்…

இரான் அணுசக்தியை விட தனது பலமான ‘ஆயுதத்தை’ போரில் பயன்படுத்தியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே 40 நாட்கள் நீடித்த போரின் விளைவாக, ஓர் ஆச்சரியமளிக்கும் முடிவு வெளிப்பட்டுள்ளது.அதாவது, இரானின் மிகச்சிறந்த பலம் அதன் அணுசக்தித் திறனில் இல்லை, மாறாக ஹோர்மூஸ் நீரிணையைத் துண்டிப்பதில்தான் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.தொடக்கத்திலிருந்தே, முக்கிய இடங்கள் மற்றும் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கடுமையான குண்டுவீச்சுகள் மூலம் இரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியாகவே இந்தப் போர் பரவலாகப் பார்க்கப்பட்டது.இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் வளைகுடா நட்பு…

`அவ்வளவுதான் முடிந்துவிட்டது நினைக்கும்போது.!' – வெளுத்தெடுத்த முகுல்; மீண்டும் ஒரு திரில்லர்

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ vs கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி, ஒரு த்ரில்லர் போட்டியாக மாறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கடந்த போட்டியில் மழையின் காரணமாக போட்டி தடைபட்டு ஒரு புள்ளியைப் பெற்றிருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி களம் இறங்கியது.Lucknowதொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் ஃபின் ஆலன் இறங்கினார்கள். ஆனால், ஆலன் பவர்…

கிரிக்கெட் உலகை மிரள வைத்த அந்த 27 பந்துகள்; முகுல் சௌத்ரி எனும் ‘ஒன் மேன் ஆர்மி’! யார் இவர்?| Who Is Mukul Choudhary? in lsg team

கிரிக்கெட் என்பது இந்தியாவில் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான இளைஞர்களின் உணர்ச்சி. ஒரு சிறிய தெருவில் ரப்பர் பந்துடன் தொடங்கும் கனவு, ஒருநாள் ஸ்டேடியத்தின் மின்னொளியில் நனவாகும் போதுதான் ஒரு உண்மையான வீரன் உருவாகிறான். அப்படி எவ்விதப் பின்புலமும் இன்றி, தனது அசாத்திய திறமையால் மட்டுமே கான்பூரின் சந்துகளில் இருந்து ஐபிஎல்-லின் பிரமாண்ட மேடைக்கு உயர்ந்தவர்தான் முகுல் சௌத்ரி.முகுல் சௌத்ரிமுகுல் சௌத்ரி ஆகஸ்ட் 6, 2004 அன்று கான்பூரில் பிறந்தார். இவரது தந்தை தலிப் குமார் சௌத்ரி…

KKR vs LSG: “என்னுடைய இந்த கிரிக்கெட் பயணம் நான் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டது”- முகுல் சௌத்ரி| “My cricket journey began even before I was born.” — Mukesh Choudhary

நான் சுமார் 12-13 வயதில்தான் விளையாட ஆரம்பித்தேன். சீகரில் கிரிக்கெட் அகாடமிகள் அதிகம் இல்லை.அதன் பிறகு ஒரு கிரிக்கெட் அகாடமியில் 5-6 ஆண்டுகள் பயிற்சி பெற்றேன்.அதற்குப் பிறகு நான் ஜெய்ப்பூருக்கு வந்துவிட்டேன். கடந்த நான்கு ஆண்டுகளாக நான் ஜெய்ப்பூரில் பயிற்சி பெற்று வருகிறேன். டி20 கிரிக்கெட் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். அதனால் எனக்கு அனுபவம் தேவைப்பட்டது. முகுல் சௌத்ரிஇதற்காக 3-4 மாதங்கள் குருகிராமில் தங்கி, டெல்லி போட்டிகளில் விளையாடினேன்.அது கிரிக்கெட்டிற்கு என்னைத் தயார்படுத்திக்கொள்ள…

அமெரிக்கா – இரான்: பாகிஸ்தானுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இந்தியாவுக்கு ஒரு பின்னடைவா?

பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான இரண்டு வார கால போர் நிறுத்தத்தை இந்தியா வரவேற்றுள்ளது. இருப்பினும், இந்தப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் பாகிஸ்தானுக்கு இருந்த பங்கு பற்றி இந்தியா எதுவும் குறிப்பிடவில்லை.இந்திய வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில், “போர் நிறுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இது மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதியை நிலைநாட்ட உதவுமென்று நம்புகிறோம். நாங்கள் முன்பே கூறியது போல, தற்போதைய மோதலை…

நர்மதா நதிக்கு 11,000 லிட்டர் பால் அபிஷேகம்; வைரலான வீடியோ… நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்வதென்ன?

நர்மதா நதியில் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் கொட்டப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது ஒருபுறம் மத நம்பிக்கை குறித்த விவாதத்தையும், மறுபுறம் சுற்றுச்சூழல் மற்றும் சமூக அக்கறை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.இது தொடர்பாக NDTV வெளியிட்டுள்ள செய்தியில், “மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் உள்ள சத்வேவ் கிராமம் உள்ளது. இங்கு, “ஸ்ரீ தாதாஜி தர்பார் பதலேஷ்வர் மகாதேவ்’ கோயிலில் ‘சைத்ர நவராத்திரி’ முன்னிட்டு கடந்த மார்ச் 18 முதல் ஏப்ரல் 7…

DC vs GT – டெல்லிக்கு எதிரான போட்டியை குஜராத் அணி எப்படி வென்றது? |GT vs DC: Gujarat Titans Clinch Dominant Win Over Delhi Capitals – What Went Wrong for DC?

211 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் பதும் நிசங்கா ஜோடி, பவர் பிளேயை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். குறிப்பாக, ஆறாவது ஓவரை வீச வந்த அசோக் சர்மா ஓவரை இந்த ஜோடி பிரித்து மேய்ந்தது. அந்த ஒரே ஓவரில் மட்டும் 23 ரன்களைக் குவித்த ராகுல் – நிசங்கா கூட்டணி, குஜராத் பந்துவீச்சாளர்கள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதிரடியாக முன்னேறிக் கொண்டிருந்த…

போருக்கு நடுவில் இரானில் இருந்து தமிழக மீனவர்கள் வெளியேறி அர்மேனியா சென்றது எப்படி?

குறிப்பாக மீன்பிடி தொழிலில் ஈடுபட தமிழ்நாட்டிலிருந்து இரான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற மீனவர்கள் சொந்த ஊருக்கு உடனடியாக திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். Source link

“கடந்த ஏழு, எட்டு மாதங்கள் நல்ல ஓய்வு எடுத்துவிட்டுத் திரும்பிய பிறகு, உடல்நிலை ரொம்ப ஒத்துழைக்கிறது”- ரஷித் கான் | rashid khan post match speech after DC vs GT match

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்.8) நடைபெற்ற டெல்லி vs குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய ரஷித் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். விருது வென்ற பிறகு பேசிய ரஷித் கான், “எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. கடந்த ஏழு, எட்டு மாதங்கள் நல்ல ஓய்வு எடுத்துவிட்டுத் திரும்பிய பிறகு, உடல்நிலை ரொம்ப…

1 16 17 18 19 20 26