Monthly Archives: March, 2026

‘திமுக ஆதரவாளர் பொன்ராஜூக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் நேரில் புகார் கொடுத்த விஜய்!’ |“Actor Vijay Lodges Complaint at DGP Office Against DMK Supporter Ponraj – Full Details Inside”

இந்நிலையில், விஜய்யும் “என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என ட்வீட் செய்திருந்தார்.விஜய் கொடுத்த புகார் இதைத் தொடர்ந்து இன்று இரவு 7:30 மணியளவில் டிஜிபி அலுவலகம் வந்த விஜய் பொன்ராஜூக்கு எதிராக புகார் மனு ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில்,…

IPL : 100+ விக்கெட்டுகள், ஆனால் ஒருமுறைக்கூட பர்பிள் கேப் வெல்லாத ஜாம்பவான்கள்! – யார் தெரியுமா ?

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளருக்கு வழங்கப்படும் உயரிய கௌரவம் “பர்பிள் கேப்’. இந்தத் தொப்பியை அணிவது ஒவ்வொரு பந்துவீச்சாளரின் கனவு. ஆனால், ஐபிஎல் வரலாற்றையே புரட்டிப் போட்ட பல ஜாம்பவான்களுக்கு இந்த மகுடம் மட்டும் இன்றுவரை எட்டாக்கனியாகவே இருக்கிறது. அப்படி ‘பர்பிள் கேப்’ வெல்லாத ஜாம்பவான்களின் பட்டியல் இங்கே… ஜஸ்பிரித் பும்ரா ஜஸ்பிரித் பும்ரா உலகின் மிகச்சிறந்த ‘டெத் ஓவர்’ (Death Overs) பந்துவீச்சாளர் என்று போற்றப்படும் பும்ரா, இதுவரை ஒருமுறைக்கூட பர்பிள்…

அமெரிக்கா – இரான் இடையே மத்தியஸ்தம் செய்ய முன்வந்த பாகிஸ்தானுக்கு என்ன கிடைக்கும்?

பட மூலாதாரம், Anadolu via Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்காவும் இரானும் ஒப்புக்கொண்டால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ஷாபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.கட்டுரை தகவல்இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக முன்வந்துள்ளது.இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெறக்கூடும் என்று கூறப்படுகிறது.அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அன்று ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் தெரிவித்ததை அடுத்து, இந்தப் பேச்சுவார்த்தை…

“மூத்த பேட்ஸ்மேன் ஒருவர் என்னை அழைத்து அவருடைய காலணிகளை சுத்தம் செய்ய சொன்னார்”- லஷ்மன் சிவராமகிருஷ்ணன் | “A senior batsman once called me and asked me to clean his shoes,” – Laxman Sivaramakrishnan.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான லஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆரம்பக்கால கிரிக்கெட் பயணத்தின்போது, தான் சந்தித்த நிறவெறி பாகுபாடுகள் குறித்த தனது கசப்பான அனுபத்தைப் பகிர்ந்திருக்கிறார். “Indian Express’ ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் லஷ்மன் சிவராமகிருஷ்ணன், “என்னுடைய வீட்டில் கிரிக்கெட் தொடர்பான பொருள்கள் எதுவும் இல்லை. எனது விளையாட்டு கால நினைவுகளில் இருந்து நான் விலகி இருக்கவே விரும்புகிறேன். ஏனென்றால் அந்த அளவிற்கான அவமானங்களை நான் சந்தித்திருக்கிறேன். லஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஒரு முறை மூத்த பேட்ஸ்மேன்…

“Unable to Find a Bride, I Drink Alcohol to Sleep”: Cricketer Sivaramakrishnan Shares His Anguish-திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை, உறங்க மது குடிக்கிறேன்: கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் வேதனை

முன்னாள் கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளரான லட்சுமண் சிவராமகிருஷ்ணன் தனது 17 வயதிலேயே கிரிக்கெட் உலகில் அறிமுகமானார். மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான சிவராமகிருஷ்ணன் இனவெறிப் பிரச்னையால் பாதிக்கப்பட்டார். அதோடு அவர் போதைப்பொருள் மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்ற செய்தி பரவியதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதியில் நின்று போனது. கொரோனாவுக்கு முன்பு கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றினார். ஆனால் கொரோனாவுக்கு பிறகு அதுவும் இல்லாமல் போய்விட்டது. இப்போது கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.…

அமெரிக்கா, இஸ்ரேலால் கொல்லப்பட்ட முக்கிய இரானிய தலைவர்கள் யார்? இப்போது இருப்பது யார்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இரானை சேர்ந்த எந்தவொரு உயர் அதிகாரியையும் அனுமதிக்காக காத்திருக்காமல் தாக்குவதற்கு இஸ்ரேலிய ராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.சில முக்கிய இரானிய தலைவர்களைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இது வெளிவந்துள்ளது. அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் இரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீஃப் மற்றும் சமீபத்திய வாரங்களில் கொல்லப்பட்ட பிற மூத்த அதிகாரிகளும் அடங்குவர்.”உளவு…

TVK Vijay எதிர்த்து NDA-வில் PMK போட்டி! | அமைச்சர் நேருவுக்கு தொடரும் நெருக்கடி! | IPS Vikatan \ PMK to Contest Against TVK Vijay as part of the NDA! | IPS Vikatan

TVK Vijay எதிர்த்து NDA-வில் PMK போட்டி! | அமைச்சர் நேருவுக்குத் தொடரும் நெருக்கடி! | IPS Vikatan Published:Yesterday at 9 PMUpdated:Yesterday at 9 PM Source link

இரான் ஆட்சி இன்னும் வீழாமல் இருப்பது எப்படி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறினாலும் அதனை இரான் ராணுவம் மறுத்துள்ள நிலையில், ஆயத்துல்லா அலி காமனெயி-யின் மறைவிற்குப் பிறகு அந்நாட்டின் அதிகாரக் கட்டமைப்பு சிதறி கீழ்மட்ட ராணுவ அதிகாரிகளிடம் பரவியுள்ளது. Source link

கன்னியாகுமரி: மாவட்டத்தில் ஒற்றைத் தொகுதியில் ஒதுங்கிய அதிமுக; 5 தொகுதிகளில் தாமரைச் சின்னம் போட்டி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் கன்னியாகுமரியில் அ.தி.மு.க-வின் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ-வாக உள்ளார். நாகர்கோவில் தொகுதியில் பா.ஜ.க-வின் எம்.ஆர்.காந்தி, பத்மநாபபுரத்தில் தி.மு.க-வின் மனோ தங்கராஜ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், பிரின்ஸ் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், விளவங்கோடு தொகுதியில் தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார். கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கன்னியாகுமரி மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ஜ.க நாகர்கோவில், குளச்சல் மற்றும் விளவங்கோடு தொகுதிகளில்…

ஐபிஎல்- இல் விளையாட பென் டக்கெட்டிற்கு தடை ஏன் தெரியுமா? | Ben Duckett banned from playing in the IPL for 2 years.

சிறுவயதிலிருந்தே இங்கிலாந்துக்காக விளையாடுவது என் கனவாக இருந்து வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட்டிற்காக எனது முழு பங்களிப்பையும் வழங்க நான் விரும்புகிறேன். அதைச் செய்ய வேண்டுமானால், வரவிருக்கும் கோடைகாலப் போட்டிகளுக்கு முன்னதாக நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த முடிவிற்காக டெல்லி அணியினரிடமும், ரசிகர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் ஏற்படக்கூடிய இடையூறுக்கும் நான் வருந்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.பென் டக்கெட் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக…

1 3 4 5 6 7 24