Monthly Archives: March, 2026

அரபுப் படை இரானை தாக்கிய போது ஹோர்முஸ் வழியே பார்சிகள் இந்தியாவுக்கு தப்பி வந்த கதை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இஸ்லாமிய ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்ட மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பி ஓடிய பாரசீகர்களின் வழித்தோன்றல்களே பார்சிகள் என்று நம்பப்படுகிறது.கட்டுரை தகவல்இரானில் தற்போது நடந்து வரும் மோதல், உலகெங்கிலும் உள்ள எரிசக்தி சந்தைகளையும் பிற முக்கியப் பொருட்களுக்கான சந்தைகளையும் பாதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரான் ஒரு முக்கியமான கடல்வழிப் பாதையை ஏறக்குறைய தடுத்துவைத்துள்ளது.இதன் காரணமாக உலகளாவிய எரிசக்த்தி சந்தையில் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது.…

விற்பனை அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வு; காங்கிரசை யாராலும் காப்பாற்ற முடியாது – எம்.பி ஜோதிமணி ஆதங்கம்| Jothimani says there is no transparency in constituency selection process.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிd.dixithஇது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,” காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள்…

வைபவ் சூர்யவன்ஷி: இந்த 15 வயது வீரரை கிரிக்கெட் உலகம் ஏன் இனி புறக்கணிக்க முடியாது?

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.கட்டுரை தகவல்உலகின் பெரும் பணக்கார கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சனிக்கிழமை மீண்டும் தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் மீது அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும்.அதே சமயம், பலரது கண்கள் ஒரு இளம் சிறுவன் மீதும் இருக்கும்.ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, மார்ச் 27 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் வைபவ்…

பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அரசுக்கு எதிராக விஜய் கொந்தளிப்பு | Vijay’s Furious reaction against deniel for his campaign from Election Commission

நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர்…

IPL 2026: "யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" – சுப்மன் கில்

‘யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார். 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச்.27) கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி மார்ச் 31 ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிஇந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் செய்தியாளர்கள் சந்திப்பில் அணியின் கேப்டன் சுப்மன் கில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். ஐபிஎல் குறித்து பேசிய…

ஓமன்: பாகிஸ்தான் இளைஞர் இரு இந்தியர்களின் உயிரை காப்பாற்றியது எப்படி?

பட மூலாதாரம், SHAHZAD KHANபடக்குறிப்பு, ஷாஜாத் கானின் தந்தை பாகிஸ்தானின் சார்சடா பகுதியில் உள்ள ஷப்காதரில் ஒரு மளிகைக் கடை நடத்தி வருகிறார்.கட்டுரை தகவல்மார்ச் 21 அன்று, ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் பலத்த மழை பெய்தது. மஸ்கட்டில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விலாயா பர்கா அருகிலுள்ள ஒரு பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.திடீரென ஒரு கார் பாலத்தின் அடியில் மிதந்து சென்றதைக் காண முடிந்தது. கூட்டத்தில் நின்றிருந்தவர்கள் இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த…

தடுத்து நிறுத்தப்பட்ட கால்பந்து பயிற்சியாளர் காலித் ஜமீல்: காரணம் விளக்கும் KFA தலைவர் | Football Coach Khalid Jamil Stopped: KFA President Explains the Reason

ஆனால், மைதானத்தின் உரிமையாளரான “கிரேட்டர் கொச்சின் மேம்பாட்டு ஆணையத்தின்’ (GCDA) பாதுகாப்பு ஊழியர்கள், அவர்களை வாசலிலேயே, “மைதானத்துக்கு வாடகைபாக்கி இருக்கிறது. அதனால் உள்ளே அனுமதிக்கமாட்டோம்” எனத் தடுத்து நிறுத்தினர். செய்தியாளர் சந்திப்புக்கு வந்த பத்திரிகையாளர்களும் உள்ளே அனுமதிக்கப்படாததால், காலித் ஜமீல் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய கேரள கால்பந்து சங்கத்தின் (KFA) தலைவர் நவாஸ் மீரான், “இது ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு பிரச்னை. ஆசியக் கோப்பை…

திருவாரூர் மாவட்டம், வடுவூர் ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயில்: பேரெழில் தரிசனம்; திருமணம் கைகூடும்!

ராமபிரான் திருவழகைக் கண்டு தரிசனம் செய்ய வேண்டும் என்றால் வடுவூருக்குச் செல்லுங்கள் என்பார்கள் பெரியோர்கள். அந்த அளவுக்கு சாரங்கபாணியாக தாய் சீதையுடன் பேரழகுடன் திகழ்வார் வடுவூர் ராமர். இந்தத் தலத்தின் சிறப்புகள் அநேகம். `பஞ்ச ராம க்ஷேத்திரங்கள்’ என்று போற்றப்படும் தலங்களில் முதன்மையானதும் இதுதான். வாருங்கள் அந்த அற்புதத்தலத்தின் மகிமைகளை அறிந்துகொள்வோம்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு அருகில் உள்ளது வடுவூர். அதாவது தஞ்சை- மன்னார்குடி சாலையில், சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. மன்னார்குடியில் இருந்து சுமார் 14…

ஐஆர்ஐஎஸ் தேனா: அமெரிக்கா மூழ்கடித்த இரான் கப்பல் இலங்கை அழைத்ததால் வந்ததா?

பட மூலாதாரம், @IN_HQENCபடக்குறிப்பு, ஐஆர்ஐஎஸ் தேனா (கோப்புப்படம்)கட்டுரை தகவல்மத்திய கிழக்கில் அமெரிக்கா – இரான் இடையேயான போர், இப்போது கொழும்புவின் ராஜதந்திரக் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறது. இலங்கையின் தென்பகுதியான காலி கடற்பரப்பில் இரானியப் போர்க்கப்பல் ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ தகர்க்கப்பட்ட விவகாரத்தில், இலங்கை அரசுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ‘உத்தியோகபூர்வ அழைப்பு’ குறித்த சர்ச்சை, இலங்கையின் நடுநிலைமை ஒரு ‘ராஜதந்திரப் பொறி’யாக மாறியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.பட மூலாதாரம், SL Navyபடக்குறிப்பு, ஐஆர்ஐஎஸ் புஷெர்’இலங்கையின் அழைப்பின் பேரிலேயே இரானிய கப்பல்…

Dhoni: "எனக்கு இளம் வயது தோனியைத் தான் பிடிக்கும்; ஏன்னா.!"- சவுரவ் கங்குலி புகழாரம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி M.S தோனியை புகழ்ந்து பேசியிருக்கிறார்.’Sports Now’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சவுரவ் கங்குலி, ” தனது தலைமையிலான இந்திய அணியில் உலகக் கோப்பையை (2011) வென்று கொடுத்தவர் தோனி. டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்காக அவரது தலைமையிலான அணி வென்றிருக்கிறது. தோனிஅதனால் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் என சொல்வேன். ஜார்க்கண்ட் எனும் சிறிய மாநிலத்தில்…

1 2 3 4 5 6 24