Monthly Archives: March, 2026

இரான் போர்: டிரம்புக்கு எச்சரிக்கை சமிக்ஞை தரும் மூன்று விஷயங்கள்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனதிலிருந்து அமெரிக்க மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. இரான் போர் விவகாரத்தில் டிரம்புக்கு எச்சரிக்கை சமிக்ஞை தரும் மூன்று விஷயங்கள் என்ன? Source link

Ergodicity: காம்பவுண்டிங் எட்டாவது அதிசயம்… 'எர்கோடிசிட்டி' ஒன்பதாவது!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட்டு வட்டிதான் (Compounding) உலகத்தின் எட்டாவது அதிசயம் என்றார். உண்மைதான். ஆனால் அவர் தலால் ஸ்ட்ரீட்டில் ஆப்ஷன்ஸ் (F&O) ட்ரேடிங் செய்ததில்லை. சந்தையில் காம்பவுண்டிங்கை விட பயங்கரமான, பவர்ஃபுல்லான ஒரு விஷயம் இருக்கிறது. அதன் பெயர் எர்கோடிசிட்டி (Ergodicity).சற்று டெக்னிக்கலான வார்த்தை. ஆனால் சிம்பிளாகச் சொல்கிறேன்.நீங்கள் ஒரு விளையாட்டில் தொடர்ந்து இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நடுவிலேயே ‘Game Over’ ஆகிவிட்டால், கூட்டு வட்டியாவது, குட்டிச்சுவராவது! இப்படி ‘Game Over’ ஆகாமல் தப்பித்து, ஆட்டத்தில்…

RCB vs SRH: கோலி அரைசதம் – சவாலான இலக்கை ஆர்சிபி எளிதில் எட்டியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images28 மார்ச் 2026புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்2026 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஆர்சிபி அணி 202 ரன் இலக்கை எந்த ஒரு சிரமமும் இன்றி எளிதாக எட்டி, முதல் வெற்றியை பதிவு செய்தது.முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.சன்ரைசர்ஸ் கேப்டன் இஷன் கிஷன் 80 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி…

'ஆடினே இருப்பேன்!' – காவ்யா மாறனின் ராஜ தந்திரங்களை உடைத்தெறிந்த ஆர்.சி.பி! – எப்படி வென்றது?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ‘எம்.எல்.ஏக்களுக்கு இலவச டிக்கெட்’ கொடுக்கவில்லை என்பதை சில எம்.எல்.ஏக்கள் அரசியலாக மாற்றி அறச்சீற்றம் கொண்டிருந்தனர். கர்நாடகா கிரிக்கெட் போர்ட் அப்படி மூக்கு சிந்தி அழுது உருண்டு டிக்கெட் வாங்கி அமர்ந்திருக்கும் எம்.எல்.ஏக்களின் சீட் நம்பர்களை ஒரு பிரிண்ட் அவுட் போட்டு ஆர்.சி.பியின் கையில் கொடுத்துவிட்டார்கள் போல!RCB vs SRHஆர்.சி.பி பேட்டர்கள் குறிவைத்து அடித்ததில் அப்படி அத்தனை பந்துகளும் கேலரியில்தான் போய் விழுந்தது. எத்தனை பேரின் மண்டை உடைந்ததோ! சன்ரைசர்ஸ் வேடிக்கை மட்டுமே பார்க்க…

என்னமோ ஏதோ: ”குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!” – மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13

இந்த வரி அனைவருக்குமே புரியுமா, இயக்குநர் இதனை ஏற்றுக் கொள்வாரா என யோசனைகளும் எனக்குள் அப்போது ஓடியது. ஆனால், கே.வி. ஆனந்த் சாருமே ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட் என்பதனால், ‘குவியம் என்றால் ஃபோகஸ்தானே’ என டக்கென சொன்னார். இதன் பிறகு ஹாரிஸ் சாருக்கு இந்த வரி புரியுமா என்கிற யோசனை தொற்றிக் கொண்டது. ஆனால், ஹாரிஸ் சாருக்கு இந்த வரி ரொம்ப பிடித்துவிட்டது. ‘எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால், பாடலுக்கு இது சவுண்டாக நன்றாக இருக்கும்’…

‘தந்தை போன்றவர் எனக் கூறி தவறு செய்தார்’ : அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்

பட மூலாதாரம், Anna Universityகட்டுரை தகவல்15 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபுவை வெள்ளிக்கிழமையன்று நெல்லையில் காவல்துறை கைது செய்துள்ளது.தன்னுடைய குடும்ப கஷ்டத்தை அறிந்து உதவி செய்வதுபோல பேராசிரியர் தொடர்ந்து அத்துமீறியதாக, சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மாணவி அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மாணவர் சங்கத்தினர் போராடிய நிலையில், இரண்டு பிரிவுகளில் பேராசிரியர் மீது காவல்துறை வழக்குப்…

IPL : RCB-க்கு அதிர்ச்சி கொடுக்குமா SRH? – 11 காலி இருக்கைகள் விடப்படும்! | In opening ipl match RCB will meet SRH

கொண்டாட்டமில்லா தொடக்கம்!வழக்கமாக ஐபிஎல் தொடக்க விழா, கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி, ஆர்சிபி அணி கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின்போது சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். அந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், மைதானத்தில் 11 இருக்கைகள் அவர்கள் நினைவாகக் காலியாக வைக்கப்படும் எனவும்…

காலை உணவுக்குப் பிறகு சாப்பிட வேண்டிய மாத்திரையை மறந்தால், மதியம் எடுக்கலாமா? | If I forget to take a medicine that should be taken after breakfast, can I take it in the afternoon?

ஒவ்வொரு மருந்தும் அதன் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்ளப்பட வேண்டும்.  உதாரணத்துக்கு, சத்து மாத்திரைகள்…  இவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை. அதுவே, வலி நிவாரணிகள் (Painkillers) வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், அவற்றை  எப்போதும் சாப்பிட்ட பிறகு மட்டுமே உட்கொள்ள வேண்டும். அசிடிட்டி மாத்திரைகள்,  அமிலத்தன்மையைக் குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படுபவை.  இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதற்கு முன்னரே எடுத்துக்கொள்வது தான் பலன் தரும்.எனவே,  ஒரு நோயாளிக்கு எந்தக் காரணத்திற்காக, எந்த அளவில் மருந்து வழங்கப்பட்டது என்பது அந்த நோயாளிக்கு…

"தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வந்த சுந்தர்.சி இனி மக்களுக்கு சேவை ஆற்றுவார்"- வாழ்த்திய குஷ்பு

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்தி தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிட இருக்கிறார்.இந்நிலையில் சுந்தர் சி யை வாழ்த்தி நடிகையும், தமிழக பாஜக துணைத் தலைவருமான குஷ்பு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சுந்தர் சி தனது அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார்!சுந்தர் சிஇயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி, புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் வேட்பாளராகக் களம் இறங்குகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின்…

“அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெறும் போட்டிகளில் தோனி விளையாட மாட்டார்.!”- சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு | “Dhoni to miss matches for the next two weeks, announces CSK management”

அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் போட்டிகளில் தோனி விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஐபிஎல் 2026 திருவிழா இன்று (மார்ச் 28) தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. தோனி – சிஎஸ்கேஅதேபோல மார்ச் 30-ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே களம் காண இருக்கிறது. இம்முறை தோனி ஓர் “இம்பேக்ட் பிளேயராக’…

1 2 3 4 5 24