Daily Archives: March 15, 2026

இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது பற்றி இரான் கூறியது என்ன?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் குறிவைத்தார் (கோப்பு படம்)15 மார்ச் 2026, 14:18 GMTபுதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குமாறு அமெரிக்கா இப்போது “கெஞ்சிக் கொண்டிருப்பதாக” அவர் கூறினார்.மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு…

“ஜாக்கி ஷெரஃப் கிட்ட பாராட்டு வாங்கியிருக்கேன்!” – ‘ஆரண்ய காண்டம்’ கொடுக்காப்புளி பேட்டி |”I have received praise from Jackie Shroff!” – ‘Aaranya Kaandam’ actor interview

அவங்க சொன்னதுக்குப் பிறகுதான் நான் உள்ள வரணும். ஆனா, நான் தெரியாம சொல்றதுக்கு முன்னாடியே உள்ள வந்துட்டேன். அப்போதுதான் குமாரராஜா சார் டென்ஷனாகி ‘எவ்வளவு லாஸ் ஆகுது பாரு’னு திட்டினாரு. நான் எவ்வளவு பெரிய தப்பு அப்போ பண்ணினேன்னு ஐந்து வருஷம் கழிச்சுதான் எனக்கு புரிஞ்சது. ஏன்னா, அது லாங் ஷாட். என்னுடைய தவறுனாலதான் அப்போ ஃபிலிம் கேன் வீணாகிடுச்சு. அதே மாதிரி இன்னொரு அனுபவமும் இருக்கு. ஒரு சேஸிங் சீன்ல கேமரா என்னை ஃபாலோவ் பண்ணிட்டே…

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜி எரிவாயுவுடன் வரும் கப்பல்கள் – மத்திய அரசு அளித்த புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியக் கொடியை ஏந்திய இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடிந்தது (சித்தரிப்புப் படம்)58 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை தொடர்ந்து, மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றங்களுக்கு மத்தியில் இரண்டு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன.இந்திய வெளியுறவு அமைசகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெர்ஸ்வால் சனிக்கிழமை இத்தகவலை அளித்தார்.ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “இந்தியாவுக்கு வரக்கூடிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன. ஷிவாலிக், நந்தா…

`அதிமுக உறுப்பினர் கார்டை கிழிச்சு போடக்கூட மனசு வரலை!’- சசிகலா கட்சியின் நிறுவன தலைவர் சக்கரவர்த்தி

எடப்பாடி பழனிசாமிசின்னம்மாவை பசும்பொன் வந்தப்ப ரெண்டு தடவை ஏற்கனவே பாத்துப் பேசியிருக்கேன், அம்மாவுக்குப் பிறகு திமுகவை எதிர்க்க அவங்கதான் சரியான ஆள்னு எனக்குத் தோணுச்சு. பன்னீர், பழனிசாமி ரெண்டு பேருமே முதலமைச்சராக காரணம் அவங்கதானே/ இவங்க ரெண்டு பேர் மட்டுமில்ல அதிமுகவுல முக்கால்வாசி பேர் வெள்ளையும் சொள்ளையுமா திரியறதுக்கு காரணமே அவங்கதான்.அவங்க வந்து புதுக்கட்சி தொடர்பா பேசினாங்க. மறுப்பு எதுவும் சொல்ல முடியலை. அதனால சம்மதிச்சிட்டேன். வர்ற தேர்தல்ல கட்சி போட்டியிடும். கூட்டணி  தொடர்பான மத்த விஷயங்களை…

ஆபரேஷன் பிராஸ்டேக்ஸ்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டபோது என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்1986-ஆம் ஆண்டின் குளிர்கால நாட்கள் அவை. ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் பாகிஸ்தானை ஒட்டிய இந்தியாவின் மேற்கு எல்லை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர்.ராஜஸ்தானை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு சாலையிலும் ராணுவ வாகனங்களின் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இரயில்வே வேகன்கள் ஆயுதங்கள், டாங்கிகள் மற்றும் வாகனங்களை எல்லைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தன.’ஆபரேஷன் பிராஸ்டேக்ஸ்’ தொடங்கிவிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த அளவிலான இராணுவ நடவடிக்கையை இதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை.புரோபல் தாஸ்குப்தா தனது…