T20: “என்னால் பேட்டிங் செய்ய முடியவில்லை. நான் முடங்கிபோய் இருந்தேன்”- சஞ்சு சாம்சன் | T20: “Icouldn’t bat. I was completely stuck.” – Sanju Samson.
டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் ரன்களைக் குவித்து அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், “ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே வெஸ்ட் இண்டிஸில் நடந்த உலகக்கோப்பையில் விளையாடிக்கொண்டிருந்தபோதே, இது போன்ற ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நான் சிந்தித்து, கற்பனை செய்து, பயிற்சியும்…







