Monthly Archives: January, 2026

வட மாநிலங்களின் பிரபலமான பல சாட் உணவுகள் மற்றும் தெருக்கடை ஸ்பெஷல் உணவுகளின் எளிமையான செய்முறை விளக்கம்!

தேவையானவை: ஹாக்கா நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்) குடமிளகாய் – ஒன்று முட்டைகோஸ் – கால் கிலோ வெங்காயத்தாள் – ஒரு கட்டு பொடியாக நறுக்கிய பூண்டு – 3 பற்கள் செஷ்வான் சாஸ் – இரண்டு டேபிள்ஸ்பூன் சில்லி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன் வினிகர் – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு…

“ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து அவருக்கு பொருத்தமானதல்ல" – தஸ்லிமா நஸ்ரின்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்து பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாக பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் பேசியதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்திருந்தனர். அதில் ஒருவராக எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தன் எக்ஸ் பக்கத்தில், “ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முஸ்லிம், இந்தியாவில் அவர் அடைந்துள்ள புகழ் ஈடு இணையற்றது. நான் கேள்விப்பட்டவரை,…

சீர்காழி கோவிந்தராஜன் பாடிய மறக்க முடியாத 10 பக்தி, சினிமா பாடல்கள்

பட மூலாதாரம், Sivachidambaramபடக்குறிப்பு, சீர்காழி சிவசிதம்பரம்கட்டுரை தகவல்இன்றைக்கும் அதிகாலையில் கோவில்களில், வீடுகளில், தேநீர் கடைகளில், வாகனங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் குரல். ஆன்மிக பாடல் மட்டுமல்ல, சினிமா பாடல், தனியிசை பாடல்கள் என ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய கோவிந்தராஜன் தனது 55வது வயதில் காலமானார்.பாடகராக, நடிகராக, இசையமைப்பாளராக விளங்கிய கோவிந்தராஜனுக்கு இன்று 93வது பிறந்தநாள். அவரின் நினைவலைகள் குறித்தும் சிறந்த பாடல்கள் குறித்தும் அவரின் மகனான சீர்காழி கோ.சிவசிதம்பரம் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.”அப்பாவுக்கும் பிபிசிக்கும்…

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `தேங்காய்ப்பால் கொழுக்கட்டை' – வீட்டிலேயே செய்வது எப்படி?

தேங்காய்ப்பால் கொழுக்கட்டைதேவையானவை: அரிசி மாவு – அரை கப் + ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் – கால் கப் + ஒரு கப் தேங்காய்ப்பால் – ஒரு கப் வெல்லம் – 100 கிராம் உப்பு – சுவைக்கேற்ப ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை துருவிய தேங்காய் – அலங்கரிக்கசெய்முறை:கால் கப் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அரை கப் அரிசி மாவில் இந்தத் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மென்மையாகப்…

“அது குறித்து எந்த ஊடகமும் விவாதம் நடத்தவில்லை” – சி.டி.ஆர் நிர்மல் குமார் சொல்வது என்ன? | “No media outlet has discussed this” – What is CTR Nirmal Kumar saying?

இந்த நிலையில், த.வெ.க இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,“இன்றுடன் எங்கள் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்மன் முடிந்தது. எங்களின் நிகழ்ச்சி நிரல்களையும், நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அவர்களுக்கு என்னென்ன தகவல்கள் தேவையோ அவை அனைத்தையும் கொடுத்திருக்கிறோம்.இன்றுடன் எங்கள் தலைவருக்கு விசாரணை முடிந்தது. ஆனால் காலையிலிருந்து திமுக ஆதரவு ஊடகங்கள் விஜய் கைது என்றும், அவர் மீது சார்ஜ் ஷீட் போடப்பட்டிருக்கிறது என்றும் கிளி ஜோசியம் சொல்வதைப்போல வதந்திகளைப் பரப்புகிறார்கள்.…

'ஐரோப்பாவை மிரட்டி பணிய வைக்க முடியாது' – அமெரிக்காவுக்கு டென்மார்க் பதில்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம். Source link

“என் மகள் கட்டாயப்படுத்தினார்” – முன்னாள் மனைவி, பிள்ளைகளோடு மராத்தானில் பங்கேற்ற ஆமீர் கான்! | “My daughter forced me” – Aamir Khan participates in marathon with ex-wife, children!

மும்பையில் நேற்று டாடா மராத்தான் போட்டி நடந்தது. இதையடுத்து தென்மும்பையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இப்போட்டியில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தடகள வீரர்கள், வீராங்கனைகள் வந்திருந்தனர்.பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது முன்னாள் மனைவி கிரண் ராவ், மகள் இராகான், மருமகன் நுபூர், மகன் ஜுனைத் கான், ஆஷாத் ஆகியோருடன் சேர்ந்து இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றார்.ஆமீர் கான், இரா கான், கிரண் ராவ்,…

கடைசி வரை போராடிய விராட் கோலியின் சதம் வீண்: ஒரு நாள் தொடரை வென்றது நியூசிலாந்து

பட மூலாதாரம், Indranil MUKHERJEE / AFP via Getty Imagesபடக்குறிப்பு, விராட் கோலி 91 பந்துகளில் சதமடித்தார் 6 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது. 3வது ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இது இந்தத் தொடரின் இறுதிப் போட்டியாகும்.இதற்கு முன்பு, இரு அணிகளும் தலா ஒரு போட்டியில்…

தஞ்சை: கோயில் வளாகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி; கேள்விக்குறியாகும் கல்வி! – கவனிப்பார்களா?

அவரு இந்த இடத்துல கட்டி இந்த இடத்தையும் எடுத்துக்கலான்னு பாக்குறாறு. அவரு அவரோட இடத்துல ஸ்கூல கட்டி நடத்துறதா இருந்தா நடத்தட்டும். இல்ல, அரசே பள்ளிக்கூடத்த கட்டி முழுசா அரசு பள்ளியா மாத்தி அரசே நடத்தட்டும். எங்க புள்ளைங்க படிக்கிறதுக்கு சரியான இடம் இல்லாமா, அவங்க படிக்கிறதே கேள்விக்குறியா ஏனோ தானோன்னு போகுது. சீக்கிரம் எங்க பிள்ளைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்து அவங்களோட அடிப்படை கல்விய இடையூறு இல்லாம கொடுங்க, பால்வாடிதான் இடிஞ்சி போயிட்டுன்னு அப்டே விட்டது…

இயந்திர மனிதர்கள், நிலவில் தளம் – 2050இல் உலகம் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், CBS Photo Archiveபடக்குறிப்பு, எதிர்காலத்தில் 2054ஆம் ஆண்டில் நடப்பதாக அமைக்கப்பட்ட 2000ஆம் ஆண்டு திரைப்படமான ‘மைனாரிட்டி ரிப்போர்ட்’, கைகளால் சைகைகள் செய்வதன் மூலம் கணினிகளைக் கட்டுப்படுத்துவது போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களை கற்பனை செய்து காட்டியதுகட்டுரை தகவல்கடந்த 25 ஆண்டுகளில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், பெரும்பாலான கணினிகள் சத்தமான டயல்-அப் இணைப்புகள் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டன. நெட்ஃபிக்ஸ் ஓர் ஆன்லைன் டிவிடி வாடகை நிறுவனமாக இருந்தது. மேலும் பெரும்பாலான…

1 6 7 8 9 10 18