கர்ப்பம், பாராசிட்டமால், ADHD: ட்ரம்ப் கூற்றை பொய்யென நிரூபித்த Lancet ஆய்வு|Trump wrong? Lancet busts paracetamol–ADHD claim
“கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் சாப்பிடுவது நல்லதல்ல. அவர்கள் அந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு கூறியிருந்தார்.காய்ச்சல்… வலி… தலைவலி என எதுவாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் பாராசிட்டமால் வாங்கி சாப்பிடுவது வழக்கம்.ட்ரம்பின் இந்தக் கூற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இப்போது ட்ரம்பின் பேச்சு பொய்யானது… அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ‘The Lancet’ இதழில் வெளியாகி உள்ள ஆய்வு தற்போது நிரூபித்துள்ளது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப்அந்த…









