Monthly Archives: January, 2026

கொலைநகராகும் தலைநகர்? – மெளனத்தில் CM Stalin | ADMK : “அருமை அண்ணன்” – தூது விடும் OPS | IPS Vikatan

கொலைநகராகும் தலைநகர்? – மெளனத்தில் CM Stalin | ADMK : “அருமை அண்ணன்” – தூது விடும் OPS | IPS Vikatan Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM Source link

இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் பற்றி அமெரிக்காவின் அதிருப்தி என்ன?

பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images2 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது.இந்தியாவும் ஐரோப்பாவும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று அழைக்கின்றன.ஆனால் அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார்.சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “அவர்கள் தங்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்யட்டும். ஆனால் ஐரோப்பாவின் இந்த அணுகுமுறை எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது,” என்று…

சிபிஎம்-மின் ஃபேவரைட் `அரூர்’ தொகுதியைப் பெற விசிக ஜரூர்! – திமுகவின் கணக்கு என்ன?!

தருமபுரி மாவட்ட திமுக நிர்வாகிகளோ, “அரூரை கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் ஒதுக்க வேண்டாம், திமுகவே போட்டியிட வேண்டும், மூன்று முறை வெற்றிபெற்றுள்ள அதிமுக-வை வெல்ல வேண்டுமென்றால் திமுக அங்கு போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும். காரணம், 2019 இடைத்தேர்தலில் அதிமுக 88,632 வாக்குகளும், திமுக 79,238 வக்குகளும் பெற்றது. அதேநேரம் 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் 68, 699 வாக்குகள்தான் பெற்றது. அதிமுகவோ 99,061 வாக்குகள் பெற்றது, அதுமட்டுமன்றி அமமுக தனியாக நின்று14,327 வாக்குகள் பெற்றது,…

யுஜிசி புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை ஏன்? நீதிபதி கூறிய காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images7 நிமிடங்களுக்கு முன்னர்பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாகுபாட்டைத் தடுக்கும் முயற்சியாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது. இந்த விதிகள் சிறிது காலமாக ஒரு தரப்பின் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன.பிபிசி செய்தியாளர் உமாங் போடார் அளித்த தகவல்களின்படி, யுஜிசி ‘உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் (Promotion of Equity) ஒழுங்குமுறை 2026’இன் விதிகளில் தெளிவின்மை இருப்பதாகவும், அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும்…

இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவை எரிச்சலூட்டிய காரணம் என்ன?|India-EU Trade Pact Rattles US Over Tariffs and Ukraine War

இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்து வருகிறது. அவ்வப்போது, இந்த வரி இன்னும் கூடுதலாக்கப்படலாம் என்று அந்த நாட்டின் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.இந்த நிலையில்தான், உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு விஷயம் – “இந்தியா – ஐரோப்பிய ஒன்றியத்தின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்’.இந்த ஒப்பந்தம் அமெரிக்காவைத் தாண்டிய சந்தைக்கு எளிதான மட்டுமல்லாமல்… வரி இல்லாத சந்தைக்கும் இந்தியாவை அழைத்துச் செல்கிறது.இது அமெரிக்காவின் கண்ணை உறுத்தாமலா இருந்திருக்கும்?ஸ்காட் பெசென்ட்Scott Bessent…

அஜித் பவார்: விமான விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது? நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI28 ஜனவரி 2026, 13:28 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66. விமான விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரிவான தகவல்களை வழங்கியுள்ளது. புனே (கிராமப்புற) எஸ்பி சந்தீப் சிங், ”இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு தரையிறங்குவதற்கு முன்பு விமானம் விபத்துக்குள்ளானது, அதில் ஐந்து…

“நான் பேசிய விஷயம், பெரிய தாக்கத்தை உருவாக்கியிருப்பது மனநிறைவை தந்திருக்கு!” – டாக்டர் குமரேசன் |”What I talked about has made a big impact give me fullfillment!” – Dr. Kumaresan

அப்படியான உணர்வை என்கிட்ட வர்றவங்களுக்கு என்னைக்கும் நான் ஏற்படுத்திடமாட்டேன். நகரத்தில் மட்டுமில்ல, கிராமத்திலும் பெரிய பெரிய சிகிச்சைகளையும் சாத்தியப்படுத்திக் காட்டணும்ங்கிறதுதான் என்னுடைய கனவாக இருக்கு. பணத்தினால என்றைக்கும் ஒரு சிகிச்சை தடைப்படவே கூடாது! சிகிச்சை முடிச்சிட்டு மருத்துவமனைகள்ல இருந்து மக்கள் போறப்போ, அவங்க முகத்துல ஒரு புன்னகையைப் பார்க்க முடியும். அந்த புன்னகை எனக்கு முழு திருப்தியையும் பேரானந்தத்தையும் கொடுக்கும்.” என்றார் உற்சாகத்துடன்.தொடர்ந்து பேசியவர், “மருத்துவர், மருத்துவம் பார்க்க வர்றவங்களை தொட்டு பார்க்கணும். ஏன்னா, அந்த தொடுதல்ல…

அர்ஜித் சிங்: தமிழ், இந்தி என பல மொழி பாடல்களை பாடியுள்ள இவர் திடீரென பாடப்போவதில்லை என அறிவித்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவரான அர்ஜித் சிங், பின்னணிப் பாடல் உலகில் ஒரு புகழ்பெற்ற நபராகத் திகழ்கிறார். பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடிய பெருமை அவருக்கு உண்டு.’நான் உன் அருகினிலே’, ‘நீயே வாழ்க்கை என்பேன்’ , ‘அடடா என்ன அழகு’ போன்ற தமிழ் பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.செவ்வாய்க்கிழமை மாலை அவர் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம், பின்னணிப் பாடல் துறையில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

“என்னைப் பொறுத்தவரை ஓய்வு முடிவு ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது”- கே.எல். ராகுல்| “As far as I am concerned, the decision to retire is not such a difficult thing,” – K.L. Rahul

கிடைக்கும் விஷயங்களை, மகிழ்ச்சியாக அனுபவமிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைபாடு. எனக்கு குடும்பம் இருக்கிறது. அதையும் நான் மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ள வேண்டும். கே.எல் ராகுல்அது கொஞ்சம் கஷ்டமான விஷயம்ததான். கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விஷயத்திலும் என்னை முக்கியமானவர் என நான் நினைத்து கிடையாது.அப்படி நினைத்தால், நம்மால் எதையும் மகிழ்ச்சியாக செய்ய முடியாது. எனக்கு முதல் குழந்தை பிறந்ததிலிருந்து, நான் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையே முற்றிலும் மாறிவிட்டது” என்று பேசியிருக்கிறார். Source link

தங்கம் விலை கிராமுக்கு ரூ.12,000-ஆக குறையுமா? கடந்த ஓராண்டில் 60% விலையேற்றம்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தங்கத்தின் விலை கடந்த ஒரு வருடத்தில் 60 சதவீதத்திற்கு மேல் அதிகரித்திருக்கிறது. உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.1035 கிராம்கள்) தங்கத்தின் விலை 5 ஆயிரம் டாலர் என்பதைத் தாண்டிவிட்டது. ஜனவரி 28ஆம் தேதி இந்திய ரூபாயின் மதிப்பில் ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 14,960 ரூபாய். 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு காரட் 16,320 ரூபாய்.ஓராண்டிற்கு முன்பாக, ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை…