CSK : தீபக் ஹூடா, ஜடேஜா, நூர் அஹமது, பதிரனா ஆகியோரை லாஜிக் இல்லாமல் பயன்படுத்திய தோனி! – ஓர் அலசல்!
ஏனெனில், பவர்ப்ளேயின் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 37 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அங்கேயே நூரையும் தொடர்ந்திருந்தால் சன்ரைசர்ஸ் மீது இன்னும் அழுத்தம் ஏறியிருக்கும்.Noor Ahmad – MS Dhonihttps://x.com/ChennaiIPLபதிரனாவுக்கு தொடர்ந்து 4 ஓவர்கள்!அதேமாதிரி, பதிரனாவை 13 வது ஓவரில் அறிமுகப்படுத்தி ஒரே ஸ்பெல்லில் டெத் ஓவர் வரை 4 ஓவர்களை மூச்சிறைக்க வீச வைக்கிறார். இப்படி 4 ஓவர்களையும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஒரே ஸ்பெல்லில் வீசுவது அரிதாகத்தான் நடக்கும்.பதிரனா மாதிரி வித்தியாசமான ஆக்சன் கொண்ட வீரர்…









