Yearly Archives: 2025

‘வண்டார்கொடி என் வண்ணக்கிளி…’ – ‘ரெட்ரோ’ பட நாயகி பூஜா ஹெக்டேவின் ரீசன்ட் க்ளிக்ஸ்| Photo Album

‘வண்டார்கொடி என் வண்ணக்கிளி…’ – ‘ரெட்ரோ’ பட நாயகி பூஜா ஹெக்டேவின் ரீசன்ட் க்ளிக்ஸ்| Photo Album Published:16 mins agoUpdated:16 mins ago Source link

மாட்ரிட் ஓபன் முதல் சுற்றில் ஜோகோவிச் தோல்வி | Djokovic loses in first round at Madrid Open tennis

புதுடெல்லி: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார். அடுத்த மாதம் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாட்ரிட் ஓபன் போட்டியில் நோவக் ஜோகோவிச் பங்கேற்றார். முதல் சுற்றில் இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டியும், ஜோகோவிச்சும் மோதினர். இதில் அர்னால்டி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற…

கனடா தேர்தல் 2025: இந்திய வம்சாவளியினரின் எதிர்பார்ப்பு என்ன?

கனடா தேர்தல் 2025: இந்திய வம்சாவளியினரின் எதிர்பார்ப்பு என்ன?கனடாவில் ஏப்ரல் 28 அன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரும் வேட்பாளர்களாக பல்வேறு கட்சிகளில் இருந்து போட்டியிடுகின்றனர். இந்தியாவில் இருந்து கனடாவுக்குச் சென்று தங்களுக்கான எதிர்காலத்தை அமைத்துக் கொண்ட இந்திய வம்சாவளியினர் கனட அரசிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன? குடியேற்ற விதிகள், சட்டங்கள், இனவெறி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி குறித்து கூறுவது என்ன? Source link

IPL 2025: `அதிரடி S.K.Y ' சூர்யகுமார் யாதவ் படைத்த முக்கிய சாதனை

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், தனது ஐபிஎல் கேரியரில் 4000 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார். இன்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 54 ரன்கள் விளாசியதன் மூலம் இந்த மைல் கல் ரன்களை எட்டியுள்ளார். SKYஇது மிகப் பெரிய ரன் சேர்ப்பு மட்டுமல்ல, சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் வரலாற்றில் விரைவாக 4000 ரன்கள் சேர்த்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக கே.எல்.ராகுல்…

MI vs LSG: மீண்டும் ஏமாற்றிய பண்ட்; ஹர்திக் செய்த 2 மேஜிக் மூவ்; மும்பை வென்றது எப்படி? | mumbai indians beat lsg by 54 runs margin

லக்னோவை அன்லக்கியாக்கிய பும்ரா – போல்ட்!7 ஓவர்களில் 67 ரன்களில் மார்க்ரம், பூரான், பண்ட் ஆகியோரை விக்கெட் இழந்தபோதும் லக்னோவின் ரன் வேகம் குறையவில்லை. கரண் சர்மா வீசிய 8-வது ஓவரில் பவுண்டரி எதுவும் வராதபோதும், அதே கரண் சர்மா வீசிய 10-வது ஓவரில் ஆயுஷ் பதோனி பேக் டு பேக் சிக்ஸ் அடிக்க 10 ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் தொட்டது லக்னோ. இந்த இடத்தில் மீண்டும் சுதாரித்துக்கொண்ட ஹர்திக், 12-வது ஓவரை போல்ட் கையில்…

கோலி, க்ருணால் பாண்டியா அபாரம்: டெல்லியை வீழ்த்தியது ஆர்சிபி | ஐபிஎல் 2025 | DC vs RCB, IPL 2025 Highlights

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது ஆர்சிபி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த போட்டிய்ல் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச முடிவு செய்தது. இதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணியின் அசோக் பொரெல், டூ ப்ளெஸ்ஸிஸ் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் அசோக் பொரெல் 28 ரன்கள், டூ ப்ளெஸ்ஸிஸ் 22 ரன்களுடன் வெளியேறினர். கருண் நாயர் 4 ரன்களுடன் நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 41 ரன்கள்…

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் : செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா

படக்குறிப்பு, அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி27 ஏப்ரல் 2025, 14:45 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.மனோ தங்கராஜ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது தவிர அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வனத்துறை…

Dhoni: "5 ஐபிஎல் டிராபி கிரெடிட்டும் தோனிக்கு மட்டும்தான்" – இந்திய முன்னாள் வீரர் புகழாரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஐ.பி.எல்லில் மிக மோசமாக ஆடிவருகிறது. இதுவரை 9 போட்டிகளில் ஆடி வெறும் 2 வெற்றிகளுடன் 7 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கும் சிஎஸ்கே அணி, கிட்டத்தட்ட பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது என்று கூட கூறலாம்.தோனிஒட்டுமொத்த அணியுமே சொதப்பியபோதும் கூட, தோனியை முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் `எதற்கு இன்னும் விளையாடவேண்டும், அணிக்கு ஆலோசகராகலாம்’ வசைபாடினர். வழக்கம்போல இதுபோன்ற விமர்சனங்களைத் தலைக்குள் ஏற்றாத தோனி, “அடுத்த சீசனுக்கான…

Pahalgam Attack: பாஜக பிரமுகரின் பெயர், படத்தை இன்ஸ்டாகிராமில் சர்ச்சையாக பதிவிட்ட நபர் கைது

திருச்சி, மாநகர சைபர் கிரைம் தலைமை காவலராக இருப்பவர் ராஜசேகர். இவர், அலுவலகத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல், வள்ளுவர் நகர், ஜின்னா தெருவைச் சேர்ந்த மன்சூர் அலி (வயது:26) என்பவர் பழனிபாபா பெனாடிக் 07 என்ற ஐடியில் இருந்து ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், “தலித் ஹுசைன் ஷா ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.க கட்சியின் ஐ.டி பிரிவின் பொறுப்பாளராக உள்ளார். மேலும், அவர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது…

‘ஹர்திக், ரோஹித் மீதான நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் இழந்ததில்லை’ – பொல்லார்ட் | We never lost faith in Hardik Rohit says mi batting coach Pollard

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணி ஒருபோதும் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் மீதான நம்பிக்கையை இழந்ததில்லை என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனின் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி உடன் விளையாடுகிறது. இந்த ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் மும்பை 5-வது இடத்தில் உள்ளது. அதே 10 புள்ளிகளை பெற்றுள்ள லக்னோ அணியும் ரன் ரேட்…

1 235 236 237 238 239 355