ரிஷபம்: `தொட்டது வெற்றி; தவிர்க்க வேண்டிய ஒரு காரியம்' – ராகு கேது தரும் பலன்கள்
உங்கள் ராசிக்கு (வாக்கிய பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 10-ம் இடத்திலும் கேது பகவான் 4-ம் இடத்திலும் அமர்ந்து பலன் தருகிறார்கள். இந்த ராகு, கேது பெயர்ச்சியானது, தளராத முயற்சிகளில் உங்களை ஈடுபட வைத்து பூரண மான வெற்றியைப் பெற்றுத் தரும்.ராகு பகவான் தரும் பலன்கள்1. ராகு உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரவுள்ளதால், உங்களில் பலரும் புதுத்தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டு. பெரிய பதவிகளும் சமூகத்தில் கெளரவ பொறுப்புகளும் தேடி…









