இரான் மீதான தாக்குதல் ஒரு தொடக்கமே – இஸ்ரேலின் இறுதித் திட்டமும் அதிலுள்ள ஆபத்தும் என்ன?
கட்டுரை தகவல்எழுதியவர், ஃப்ராங்க் கார்ட்னர் பதவி, பாதுகாப்புத்துறை செய்தியாளர்14 ஜூன் 2025, 07:36 GMTபுதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்ஆபரேஷன் ரைஸிங் லையன் என்ற பெயரில் இரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் முன் எப்போதும் இல்லாத வகையில் இருக்கிறது. கடந்த ஆண்டு இரண்டு தரப்பிலும் நடைபெற்ற ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் உட்பட முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் விரிவுபடுத்தப்பட்ட, ஒரு லட்சியத்துடன் நடத்தப்படும் தாக்குதலாக இருக்கிறது. 1980-88 காலங்களில் நடைபெற்ற இரான் – இராக்…









