Albatross: 5 ஆண்டுகள் தரை இறங்காமல் பறக்கும் பறவை; 40 ஆண்டுகள் வாழும் காதல் பறவையைத் தெரியுமா?
அல்பட்ரோஸ் ஒரு பெரிய கடல் பறவை. பசிபிக், அண்டார்டிகா, அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதிகளிலும் வசிக்கிறது.டியோமேடியா என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது அல்பட்ரோஸ். இந்த பறவைகள் வாழ்க்கையில் ஒரே ஒரு இணையை மட்டும் கொண்டிருக்கும் மோனோகேமஸ் வகையைச் சேர்ந்தது. சில நேரம் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இணையைக் கூட கொண்டிருக்கலாம். மொத்தமாக உலகில் 22 வகை ஆல்பட்ரோஸ்கள் உள்ளன. இவை ஒரு இனப்பெருக்க காலத்தில் ஒரே ஒரு முட்டையை மட்டுமே இடும்.நீங்கள் கடலில் பயணம் செய்யும்போது 12…