Bihar: "வைபவ் அண்ணாவை பின்பற்றுகிறேன்…" – 134 பந்துகளில் 327 ரன்கள் அடித்த சூர்யவன்ஷியின் நண்பன்!
IPL 2025ல் கலக்கிய சிறுவன் சூர்யவன்ஷியின் நண்பன் அயன் ராஜ், மாவட்ட அளவிலான போட்டியில் அதேபாணியில் விளையாடி அசத்தியுள்ளார். பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடந்த 30 ஓவர் போட்டியில், 134 பந்துகளில் 22 சிக்ஸர்கள், 41 ஃபோர்கள் உட்பட 327 ரன்கள் அடித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷி இந்த அசத்தலான இன்னிங்ஸால் அயன் ராஜனின் பவுண்டரிகள் வழியாகவே அவரது சமஸ்கிருத கிரிக்கெட் அணிக்கு 296 ரன்கள் கிடைத்தது. வயதை மீறி 220.89 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியது மட்டுமல்லாமல் அவர்…









